தாய் பாசம் மனிதனிற்கு மட்டுமா?



பாசத்தில் தாய் பாசத்தினை மிஞ்சிய பாசம் இவ்வுலகில் இருக்க முடியாது .தாய் பாசம் என நான் குறிப்பிட்டது மனிதனிற்கு மட்டுமல்ல விலங்கினங்களிற்கும் தான்.



தான் ஈன்றெடுத்த தன் குட்டி தெருவோரத்தில் நடக்க முடியாமல் பரிதவித்த போது அதனை வேட்டை ஆட வந்த ஒரு நாயிடம் இருந்து தன் உயிரை துச்சமென மதித்து அந்த நாயிடமிருந்து போரிட்டு தனது குட்டியின் உயிரை காப்பற்றும் ஒரு குரங்கின் பாசத்தினை பாருங்கள் இது மனிதனை மிஞ்சிய தாய் பாசம் ......



படம் :- முகநூல்

6 Responses to “தாய் பாசம் மனிதனிற்கு மட்டுமா?”

mohamedali jinnah said...
November 22, 2011 at 12:28 PM

அருமை .சுமக்கும் போதே பாசம் வந்துவிடும். உலகம் பாசத்தினை அறுக்க தூண்டும். தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்


குறையொன்றுமில்லை. said...
November 22, 2011 at 2:27 PM

மனிதன் மிருகம் எல்லாவகை உயிரினங்களுக்கும் தாய்ப்பாசம் பொதுதான்.


rajamelaiyur said...
November 22, 2011 at 4:43 PM

அம்மா என்றாலே அன்புதான் .. இது விலங்குக்கும் பொருந்தும்
அன்புடன்
ராஜா

நெருப்பு நரியுடன்(FIREBOX) சில விளையாட்டுகள்.


FARHAN said...
November 22, 2011 at 5:23 PM

கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்


கோகுல் said...
November 22, 2011 at 9:36 PM

எல்லா உயிர்களிடத்தும் தாய்ப்பாசம் வியக்க வைக்கும் விஷயம்!


palane said...
November 23, 2011 at 4:07 PM

மிகவும் அருமையாக சொன்னீர்கள் .


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |