பிரித்தானியா ,இங்கிலாந்து ,ஐக்கிய இராட்சியம் என்ன வேறுபாடு ?
Do you like this story?
நம்மில் பலர் பிரித்தானிய (Great Britain) என்று சொல்லபடுவதும் இங்கிலாந்து (England)என்று சொல்ல படுவதும் ஐக்கிய இராட்சியம் (United Kingdom)என்று சொல்லபடுவதும் மற்றும் பிரித்தானிய தீவுகள் (British Isle)என்று சொல்வதெல்லாம்
இங்கிலாந்திற்கு தான் என நினைத்திருக்கின்றனர் ஆனால் அது முற்றிலும் தவறான் எண்ணம் ஆகும் காரணம் மேற்சொல்ல பட்ட நான்கும் வேறு வேறாகும் அதனை பற்றி சற்று தெரிந்து கொள்வோம் .
இங்கிலாந்திற்கு தான் என நினைத்திருக்கின்றனர் ஆனால் அது முற்றிலும் தவறான் எண்ணம் ஆகும் காரணம் மேற்சொல்ல பட்ட நான்கும் வேறு வேறாகும் அதனை பற்றி சற்று தெரிந்து கொள்வோம் .
England | Scotland | Wales |
Great Britain | UK | British Isles |
முதலில் ஐக்கிய இராட்சியம் என்றால் என்ன என்று பாப்போம் ...
ஐக்கிய இராட்சியம் மொத்தம் இரண்டு பிரிவுகளை உள்ளடக்கியது அவையாவன .
1 .பெரிய பிரித்தானியா
2 வடக்கு அயர்லாந்து
இதில் பெரிய பிரித்தானிய மூன்று நாடுகளை உள்ளடக்கிய தொகுதிகளாகும் அவையாவன
1 .இங்கிலாந்து
2 .இஸ்காட்லாந்து
3 .வேல்ஸ்
ஆகியவைகளை உள்ளடக்கிய நாடுகளின் தொகுதியே ஐக்கிய இராட்சியம் என அழைக்க படுகின்றது .
இவைகளை பற்றி அறிந்து கொள்ள நான்கு நாடுகளை பற்றி தனி தனியாக் பாப்போம்.
இங்கிலாந்து என்பது ஐக்கிய இராட்சியத்தில் 84 % மக்கள் தொகையினை தன்னகத்தே கொண்டமையினலையே இங்கிலாந்து என்பதும் ஐக்கிய இராட்சியம் என்பதும் ஒன்றாகவே தவறுதலாக கருதபடுகின்றது .
இங்கிலாந்தின் மொத்த நிலப்பரப்பு 130,410 sq km ஆகும் .இது இலண்டனை தலைநகராக கொண்ட நாடாகும். ஐக்கிய இராட்சியத்தின் தலை நகரும் இலண்டன் என்பது குறிப்பிடத்தக்கது .
2 . ஸ்காட்லாந்து
ஸ்காட்லாந்து என்பது ஐரோப்பாவின் வடக்கிழக்கில் பெரிய பிரித்தானியவின் ஒரு அங்கமாக எடின்பேர்க் கினை தலை நகரமாக கொண்ட நாடாகும் .790 தீவுகளை தன்னகத்தே கொண்டதும் தொடர் மலைகளை கொண்டதுமான நாடாகும் .
3.வேல்ஸ்
வேல்ஸ் ஐக்கிய இராட்சியத்தில் நான்கு நாடுகளில் ஒன்றாக விளங்குகின்றது.1282 ஆம் ஆண்டு முதலாம் மன்னர் கிங் எட்வர்ட் இந்நாட்டினை கைபற்றிய பின்னர் இங்கிலாந்தின் நேரடி கட்டுபாட்டின் கீழ் இயங்கி வந்த இந்நாடு 1999 ஆம் ஆண்டே தனி சுகந்திரம் பெற்றதோடு தேசிய அசம்பிலி இற்கான தேர்தலையும் நடத்தியது இருந்த போதிலும் சட்டங்களை உருவாக்குவதிலும் ,படைகளை நிர்வகிப்பதிலும் ,நாணயங்களை வெளியிடுவதிலும் எந்த உரிமையினையும் இந்நாடு பெரவில்ல இன்றுவரை அவ்வுரிமை இங்கிலாந்து வசமே உள்ளது .இந்நாட்டின் தலை நகரம் கார்டிப் ஆகும் .
( இங்கிலாந்து ,ஸ்காட்லாந்து மற்றும் வால்ஸ் உள்ளடக்கியதே பெரிய பிரித்தானியா வாகும் )
4. வடக்கு அயர்லாந்து
பல தொடர் சட்டங்களின் வாயிலாக, (வேல்ஸை உள்ளடக்கிய) இங்கிலாந்து இராச்சியத்தோடு, முதலில் ஸ்காட்லாந்தையும், பின்னர் அயர்லாந்தையும், ஓராட்சியின் கீழ் ஒருங்கிணைத்து, இலண்டன் மாநகரைத் தலைநகராகக் கொண்ட ஐ. இ. உருவாக்கப்பட்டது. 1922இல் அயர்லாந்தின் பெரும்பாகம் ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுபட்டு ஒரு சுதந்திர நாடாக உருவானது (எனினும் 1949 வரை, ஐக்கிய இராச்சியத்தின் மன்னரே அயர்லாந்தின் மன்னராகவும் திகழ்ந்தார்). பின்னர், அது அயர்லாந்து குடியரசாக உரு மாறியது. ஆனால், அத்தீவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள ஆறு வட்டாரங்கள், வடக்கு அயர்லாந்து என்ற உருவில் ஐக்கிய இராச்சியத்துடனே தொடர்ந்தன
(பெரிய பிரித்தானிய மற்றும் வடக்கு அயர்லாந்தினை உள்ளடக்கியதே ஐக்கிய இராட்சியம் ஆகும் )
5 . பிரித்தானிய தீவுகள்

பிரித்தானியத் தீவுகள் என்பது பெரிய பிரித்தானியத் தீவு மற்றும் அயர்லாந்து தீவு மற்றும் அருகிலிருக்கும் ஏனைய தீவுகளான கால்வாய்த் தீவுகள், ஹீப்ரைட்ஸ், ஆர்க்னீ, மான் தீவு, Isle of Wight, ஷெட்லாந்து தீவுகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய தீவுக்கூட்டத்தைக் குறிப்பிடுவதற்குப் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. எனினும், பிரித்தானியாவுக்குச் (அதாவது ஐக்கிய இராச்சியத்திற்கு) சொந்தமான தீவுகள் என்று தவறுதலாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துவதால், இப் பயன்பாடு பெரும்பாலும் தவிர்க்கப் படுகிறது, குறிப்பாக அயர்லாந்தில். இதற்கு மாற்றுப் பெயராக, அதிகார வட்டாரங்களில் அதிகம் பயன்படுத்தப் படாவிட்டாலும், வடக்கு அட்லாந்தியத் தீவுகள் என்ற பெயர் முன்வைக்கப் பட்டிருக்கிறது.
ஐக்கிய இராட்சியம் மற்றும் இங்கிலாந்து மற்றும் பிரித்தானியா ஆகியவற்றிற்கான வித்யாசம் தற்போது விளங்குகிறதா?
மேலும் தெரிந்துகொள்ள
ஐக்கிய இராட்சியம் மற்றும் இங்கிலாந்து மற்றும் பிரித்தானியா ஆகியவற்றிற்கான வித்யாசம் தற்போது விளங்குகிறதா?
மேலும் தெரிந்துகொள்ள
Subscribe to:
Post Comments (Atom)
10 Responses to “பிரித்தானியா ,இங்கிலாந்து ,ஐக்கிய இராட்சியம் என்ன வேறுபாடு ?”
July 7, 2011 at 9:47 AM
இதுவரை நான் அறியா அரிய தகவல்கள். நன்றி.
July 7, 2011 at 11:02 AM
நல்ல தகவல் ...
July 7, 2011 at 12:53 PM
அறிய பல தகவலுக்கு நன்றிகள்..
July 7, 2011 at 2:53 PM
very good information
July 7, 2011 at 4:34 PM
கருத்திட்ட அனைவருக்கும் நன்றி
July 8, 2011 at 3:15 AM
சகோ அரிய பலதகவல்களை பதிவிடுவதற்கு வாழ்த்த்க்களுடன் நன்றிகளும்,,,
தொடர்ந்து வருவேன்....
July 8, 2011 at 3:54 AM
நல்ல நல்ல தகவல்
July 11, 2011 at 7:34 AM
அருமையான தகவல்கள் நண்பரே..
வாழ்த்துக்கள்.
August 9, 2011 at 1:15 PM
அருமையான தகவல் நண்பரே
August 15, 2011 at 8:17 PM
இதுவரை நான் அறியாத அரிய தகவல்கள். நன்றி.
Post a Comment