வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'


நீண்ட நாட்களுக்கு பின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் BBC தமிழ் ஓசைக்கு வழங்கிய வரலாற்று  சிறப்புமிக்க பேட்டியே, ஏனோ பதிவுலகின் அதிகமானோரின் கண்களுக்கோ அல்லது செவிகளுக்கோ இந்த செய்தி வந்து சேரவில்ல அகவே அவர்களுக்க்காகவே இந்த பதிவு 


எம்.ஏ. சுமந்திரன் BBC இற்கு வழங்கிய செவ்வி இதோ ..

இலங்கையின் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் 1990-ம் ஆண்டில் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை இனச்சுத்திகரிப்பு என்று தமிழர் தரப்பு ஏற்றுக்கொள்ளும் வரை, தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடக்கிறது என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மட்டக்களப்பில் தந்தை செல்வா நினைவுதின நிகழ்வில் தெரிவித்துள்ளார்.





நீண்ட காலதாமதமானாலும் உண்மையை உலகிற்கு உரக்க சொன்ன தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ .சுமத்திரன் அவர்களுக்கு பாதிக்கப்பட்ட  முஸ்லிம்கள் சார்பாக நன்றிகள் .




1 Responses to “வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'”

Vignesh said...
March 28, 2019 at 8:39 AM

I would highly appreciate if you guide me through this.Thanks for the article…
Fluent english classes in Bangalore
English Speaking Courses
Spoken English Summer Classes
Personality Development Classes
Best spoken English Centres
Best Institute of English Speaking
Best Spoken English Institute
Learn English Fluency
Fluent English Speaking Institute
Fluent English Speaking Courses


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |