வாழ்கையின் மூன்று நிலைகள்
Do you like this story?
பிறந்ததில் இருந்து இறக்கும் வரை என்னதான் ஆட்டம் போட்டாலும்,எல்லாம் காலகட்டத்திலும் எல்லாவித ஆசையும் நிறைவு செய்யமுடியாமல் உள்ளது.
அவைகள் எவை?
பருவக்காலம்...
செலவிட நேரம் அதிகமாக இருக்கும்.உடல் வலு தேவைக்கு அதிகமாக இருக்கும்
ஆனால்
கையில் பணம் இல்லை !
இளமைக்காலம் (தொழில்புரியும் வயது)
கையில் தேவைக்கு அதிகமாக பணம் இருக்கும்.உடலில் தேவையான அளவு வலு இருக்கும் .
ஆனால்..
அனுபவிக்க நேரம் இல்லை!
முதுமைக்காலம்
கையில் பணம் இருக்கும்.தேவைக்கு அதிகமாக நேரம் இருக்கும்.
ஆனால்
அனுபவிக்க உடலில் வலு இருக்காது.
இதுதாங்க வாழ்க்கை .........................
Subscribe to:
Post Comments (Atom)
7 Responses to “வாழ்கையின் மூன்று நிலைகள்”
November 14, 2010 at 6:35 PM
:)..:)..
November 15, 2010 at 10:51 AM
படங்களும்.. அதற்கான உங்கள் விளக்கங்களும் அருமை..
November 16, 2010 at 9:44 AM
அருமை . பகிர்வுக்கு நன்றி . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்
November 16, 2010 at 10:00 PM
நன்றி ஹரிஸ் மற்றும் பாபு
November 16, 2010 at 10:02 PM
நன்றி சங்கர் உங்களை போல் பிரபல பதிவர்களின் பின்னூட்டம் என்னை மேலும் மேலும் உற்சாக படுத்துகின்றது நன்றி தங்களின் வருகைக்கு...
November 18, 2010 at 6:35 AM
அருமை
November 29, 2010 at 6:56 PM
:) :) nyc1 faraan :)
Post a Comment