உலகிலேயே மிகவும் பயங்கரமான பிஸ்ஸா விற்பனை..
Do you like this story?
லிபியாவில் மிகவும் பயங்கரமான சண்டை நிலவி வருவது நாங்கள் எல்லோரும் அறிந்ததே. லிபியாவின் தலைவர் கத்தாபி பதவி விலக வேண்டுமென்று நடக்கும் இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் கசப்பான செய்திகளை எங்களுக்குத் தந்துகொண்டிருக்கின்றது.
இந்நிலையில், கத்தாபிக்கு எதிராகப் போராடும் தரப்பினருக்கு பிஸ்ஸா செய்து விற்று வருகிறார் ஒரு நபர். இவர் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவராயினும் லிப்யாவில் பிறந்தவர். லிப்யாவில் குழப்ப நிலை அறிந்த இந்த நபர், பரபரப்பாக லிபியாவுக்கு வந்து, தனது வியாபாரத்தை ஆரம்பித்தார்.
ஒரு நாளைக்கு சராசரியாக பத்தாயிரம் பிஸ்ஸா விற்பனை செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மக்கள் கருத்துத் தெரிவிக்கையில், Emad Daiki இன் பிஸ்ஸா மிகவும் சுவையாக இருப்பதாகவும், அவரது தேநீர் அதைவிட சுவையையும் புத்துணர்ச்சியையும் தருவதாகக் குறிப்பிட்டனர். இதுவே உலகின் மிகவும் பயங்கரமான பிஸ்ஸா விட்பனையாகக் கருதப்படுவதொடு, Emad Daiki இன்று இணையத்தில் மிகவும் பேசப்படும் புள்ளியாக மாறிவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
5 Responses to “உலகிலேயே மிகவும் பயங்கரமான பிஸ்ஸா விற்பனை..”
July 12, 2011 at 2:26 AM
ஆச்சரியமான தகவலைப் பகிர்ந்திருக்கிறீங்க.
//நானும் ஆப்கானிஸ்தான், சிரியா, சோமாலியா போன்ற நாடுகளுக்குச் சென்று இட்லி விட்கலாமுன்னு யோசிக்கிறேன். என்ன சொல்றீங்க?//
வேணாம் பாஸ், ஏன் அங்கிட்டெல்லாம் போறீங்க. பேசாம நம்ம நாட்டின் வன்னிக்கு வாங்க. நிறை இட்லி விக்கலாம்;-)))
July 12, 2011 at 10:10 AM
அம்மாடி....
தகவலுக்கு நன்றி...
July 12, 2011 at 2:17 PM
பாஸ் இட்லி கெட்டப் சூப்பர்
July 13, 2011 at 8:59 AM
நானும் ஆப்கானிஸ்தான், சிரியா, சோமாலியா போன்ற நாடுகளுக்குச் சென்று இட்லி விட்கலாமுன்னு யோசிக்கிறேன். என்ன சொல்றீங்க?
ஆகா அதிர்ச்சியான தகவலை தந்திருக்கிறீங்க...
ஆமா!!அங்க இங்க எல்லாம் போகாமல் உங்கையே நில்லுங்க......
!!!!என்ன நம்ம பக்கம் காணக்கிடைக்கல?
July 14, 2011 at 2:15 PM
//நானும் ஆப்கானிஸ்தான், சிரியா, சோமாலியா போன்ற நாடுகளுக்குச் சென்று இட்லி விட்கலாமுன்னு யோசிக்கிறேன். என்ன சொல்றீங்க?//
ஆமா பாஸு எப்ம்புட்டு நாள் தான் இங்கின குள்ளவே கிடபிங்க..
Post a Comment