Google+ VS Facebook

கூகிள் பிளஸ் வந்தாலும் வந்திச்சி இந்த இணையம் பூராவும் இதே ரகளதான், இணைய உலகில் அசைக்க முடிய அரசன் என வர்ணிக்கும் கூகிள் ,பேஸ் புக்கின் வளர்சியால் சற்றே தடுமாறியது யாவரும் அறிந்ந்ததே ,தற்போது பேஸ் புக்கிற்கே ஆப்படிக்க வந்துவிட்டது கூகிள் பிளஸ் .

பேஸ் புக்கினைவிடை கூக்கிள் பிளஸ் சில் இந்த சிறப்பு அதிகம் அந்த சிறப்பு அதிகம் இந்த பகுதியினை இன்னும் கொஞ்சம் கவனத்தில் கொண்டால் இன்னும் சிலவாரங்களிலேயே பேஸ் புக்கிற்கு மூடுவிழா நடத்தலாம் என்றெல்லாம் தொழிநுட்பம் சார்ந்த பதிவெல்லாம் இல்லைங்கோ இது அதனை பற்றி பதிவுலகில் அதிகமான பதிவுகள் வந்துவிட்டது .இது சும்மா கூகிளின் வருகையினால் பேஸ் புக்கிற்கு கிடைக்கும் ஆப்புக்க்கள் சம்பந்தமாக இணையத்தில் உலாவிய நகைச்சுவை கலந்த கலக்கல் படங்கள் ...

14 Responses to “Google+ VS Facebook”

mohamedali jinnah said...
July 18, 2011 at 10:07 AM

எதிலும் புதுமை .அதிலும் அர்த்தமுள்ள நகைசுவை .பார்க்க பரவசமும் மனதிற்கு உற்சாகமும் தருவதில் வல்லவர். எடுத்து மற்றவருக்கு விநியோகித்து மன மகிழ ஆசை .யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் .யானைக்கு என்னவோ மற்றவரிடம் என் மகிழ்வை பகிர்ந்துக் கொள்வதில் விருப்பம்
Please visit
http://nidurseasons.blogspot.com/2011/07/blog-post_10.html
http://nidurseasons.blogspot.com/2011/07/blog-post_13.html

mohamedali jinnah said...
July 18, 2011 at 10:09 AM

யானைக்கு அல்ல எனக்கு. ஆர்வத்தில் வந்த பிழை

ஆமினா said...
July 18, 2011 at 10:47 AM

கூகுல் ப்ளஸ் பத்தி தெரியலைன்னாலும் படங்கள் சிரிப்பை வரவழைத்துவிட்டது

...αηαη∂.... said...
July 18, 2011 at 11:47 AM

ஃபேஸ்புக்க ஜி+ ஒண்ணும் பண்ண முடியாதுன்னு என்னோட கணிப்பு.. வெயிட் அன்ட் சீ

கவி அழகன் said...
July 18, 2011 at 12:01 PM

ஹ ஹ ஹ சிரிப்பு தாங்க முடியல

Prabu Krishna said...
July 18, 2011 at 12:36 PM

அசத்தல் collection

கவிதை வீதி... // சௌந்தர் // said...
July 18, 2011 at 12:41 PM

காலத்துக்கு ஏற்ற மாற்றம்...

அசத்தலான படங்கள்..
வடிவமைப்பு அசத்தல்..

தமிழ்வாசி பிரகாஷ் said...
July 18, 2011 at 4:12 PM

படங்கள் அருமை... கூகிள் பிளஸ் இப்பதானே வந்திருக்கு... அதுக்குள்ளே இப்படி ஆர்ப்பாட்டமா?

தமிழ்வாசி பிரகாஷ் said...
July 18, 2011 at 4:12 PM

தமிழ்வாசியில் இன்று:
அட்ராசக்க சி.பி யின் எக்ஸ்க்ளுசிவ் கலக்கல் பேட்டி - பாகம்-1 (250 வது பதிவாக)

FARHAN said...
July 18, 2011 at 6:50 PM

nidurali said... 1

எதிலும் புதுமை .அதிலும் அர்த்தமுள்ள நகைசுவை .பார்க்க பரவசமும் மனதிற்கு உற்சாகமும் தருவதில் வல்லவர். எடுத்து மற்றவருக்கு விநியோகித்து மன மகிழ ஆசை .யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் .யானைக்கு என்னவோ மற்றவரிடம் என் மகிழ்வை பகிர்ந்துக் கொள்வதில் விருப்பம்
Please visit
http://nidurseasons.blogspot.com/2011/07/blog-post_10.html
http://nidurseasons.blogspot.com/2011/07/blog-post_13.html

//தங்கள் அன்பிற்கு நன்றிகள்//

FARHAN said...
July 18, 2011 at 6:51 PM

ஆமினா said... 3

கூகுல் ப்ளஸ் பத்தி தெரியலைன்னாலும் படங்கள் சிரிப்பை வரவழைத்துவிட்டது

//நீண்ட நாட்களுக்கு பின் சந்திப்பதில் மகிழ்ச்சி சகோ //

FARHAN said...
July 18, 2011 at 6:52 PM

...αηαη∂.... said... 4

ஃபேஸ்புக்க ஜி+ ஒண்ணும் பண்ண முடியாதுன்னு என்னோட கணிப்பு.. வெயிட் அன்ட் சீ

//வெயிட் பண்ணிதான் பாப்போம் சகோ //

FARHAN said...
July 18, 2011 at 6:53 PM

கவி அழகன்
ஹ ஹ ஹ சிரிப்பு தாங்க முடியல

பலே பிரபு
அசத்தல் collection

# கவிதை வீதி # சௌந்தர்
காலத்துக்கு ஏற்ற மாற்றம்...
அசத்தலான படங்கள்..
வடிவமைப்பு அசத்தல்..

தமிழ்வாசி -
படங்கள் அருமை... கூகிள் பிளஸ் இப்பதானே வந்திருக்கு... அதுக்குள்ளே இப்படி ஆர்ப்பாட்டமா?

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்

palane said...
July 20, 2011 at 6:37 PM

படம் சூப்பர் பாஸ்

தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |