நீண்ட நாட்களுக்கு பின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் BBC தமிழ் ஓசைக்கு வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க பேட்டியே, ஏனோ பதிவுலகின் அதிகமானோரின் கண்களுக்கோ அல்லது செவிகளுக்கோ இந்த செய்தி வந்து சேரவில்ல அகவே அவர்களுக்க்காகவே இந்த பதிவு
by FARHAN · 0
கம்பியில்லா இணைய இணைப்பை வழங்கும் WIFI சேவை இன்று உலக அளவில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது .wifi இன்று உலகின் ஒவ்வொரு மூலைகளிலும் ஆக்கிரமித்துள்ளது . காரணம் இலகு ,வேகம் கம்பிகள் ,வயர்கள் போன்ற தொல்லைகள் இல்லாமல் உபயோகிக்க முடியும் என்பதால் ஆகும். சரி பதிவிற்கு வருவோம் wifi இணைய இணைப்பை பெறுவோர் அதனை பாதுகாக்க Password வைத்து அதனை உபயோகிப்பர் அவர்களுக்கே தெரியாமல் அந்த Password Hack செய்து இணைய இணைப்பை எவ்வாறு பெறுவது என்று பார்ப்பதே இந்த பதிவு .
by FARHAN · 9
இந்த ஆண்டின் என்னுடைய முதல் பதிவு ,புதுவருடம் பிறந்து 10 நாட்கள் கடந்த நிலையிலும் ஒரு பதிவு போட நேரம் கிடைக்கவில்லை. பதிவுகளை பார்வையிட மட்டுமே நேரம் போதுமாக இருந்தது , சரி விடயத்திற்கு வருவோம் புது வருடம் ஆரம்பித்துள்ள நிலையில் அதிகமான் பதிவர்கள் கடந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் ,சிறந்த படங்கள் ,சிறந்த பாடல்கள் ,அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றை தொகுத்து வழங்கி இருந்தனர் , நாங்களும் இந்த வரிசையில் ஏதாவது எழுதி இந்த வருடத்தின் கணக்கை ஆரம்பிக்கால்ம்னு பார்த்தா ஒரு மேட்டரும் சிக்க மாட்டேங்குது , YOUTUBE உதவியால் கடந்த நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகளை பத்துநிமிடங்களில் என்ற வீடியோ கண்ணில் பட்டது இதை உங்களிடம் சேர்த்து இந்த வருடத்தின் கணக்கை ஆரம்பிக்கின்றேன் .
by FARHAN · 3
ஆரம்பிப்போமா? ஓகே! கூகிள் ஒரு சிரிப்புப் போலீஸ் தெரியுமா? எவ்வளவு பெரிய சர்ச் என்ஜினாக இருக்கும் கூகிள் தனக்குள் சில சுவாரஸ்யமான விடயங்களை உள்ளடக்கி வைத்துள்ளது. சிலர் தெரிந்திருக்கலாம். இது பற்றியே தெரியாதவர்களும் நம்மில் இருக்கலாம், என்னைப் போல். இது மாதிரியான சில கூகிள் சுவாரஸ்யங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
by jiff0777 · 12
by FARHAN · 4
by FARHAN · 6
by FARHAN · 4
சிறுவயது முதல் பள்ளியில் படிக்கும் போது ஒரு இலட்சியத்தினை மனதில் வைத்து டாக்டர் ஆகவேண்டும் ,போலிஸ் ஆகவேண்டும் கணக்காளர் ஆகவேண்டும் என பல கனவுகளோடு பள்ளி பருவத்தினையும் கல்லூரி பருவத்தினையும் முடித்திருப்போம் . ஆனால் தாம் கொண்ட இலட்சியத்தின் படி தமது கல்விதகமையினை வளர்த்து கொண்டு உயர் தகைமைகளை அடைவோர் நம்மில் சிலரே .
by FARHAN · 5
by FARHAN · 6
சியோனா (ziona) என்ற நபர் கடந்த ஜூலை 21ம் திகதி தனது 67வது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். இவர் 160 பேர் கொண்ட ஒரு பெரும் குடும்பத்தை தலைமை தாங்கி, மிசோரம் (Mizoram) ஐச் சேர்ந்த பக்டவ்ங் ட்லன்ஞோம் (Baktawng Tlangnuam) என்ற ஒரு கிராமத்தில் நான்கு மாடிக் கட்டிடத்தில் தனது அனைத்துக் குடும்ப உறுப்பினர்களோடும் வாழ்ந்து வருகிறார்.
by jiff0777 · 0
Subscribe to:
Posts (Atom)