கை வண்ணமா இல்லை கைகளில் வண்ணமா ?


கலை நயமிக்கவர்களின் கைவண்ணங்களை பார்த்து இருக்கின்றோம்..கைகளில் தீட்டிய கைவண்ணங்களை பார்ப்போமா?
 AT & T என்னும் தொடர்பாடல் துரையில் கொடிகட்டி பறக்கும் நிறுவனம் தமது விளம்பரங்களி வித்யாசமான முறையில் செய்துள்ளது பல்வேறு நாடுகளின் கலாசார ,நாட்டின் அடையாள குறிக்கோளோடு கைகளிலே  வண்ணங்களை பூசி மக்களை பிரம்மிபூட்டும் வகையில் தமது விளம்பரங்களை கலைனயமிக்கதாக அமைத்துள்ளது. .5 Responses to “கை வண்ணமா இல்லை கைகளில் வண்ணமா ?”

சாதாரணமானவள் said...
October 25, 2010 at 10:39 AM

அனைத்து எண்ணங்களும் அருமை. ஆனால் எனக்கென்னவோ அவற்றில் சில, கை போல வரைந்து, அதன் மேல் தேவையான உருவங்களை வரைந்தது போல் தெரிகிறது.


fara said...
October 25, 2010 at 11:38 AM

awsm pictures.......... :)


FARHAN said...
October 25, 2010 at 11:45 AM

@சதரனமானவள்...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...

@FARA எல்லாம் தங்களிடம் குடித்த ஞானப்பால் தான். :)


Jiyath ahamed said...
October 25, 2010 at 1:43 PM

உண்மையிலேயே ஒவ்வொரு நாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்தது சிறப்பு தான்.
http://jiyathahamed.blogspot.com


FARHAN said...
October 25, 2010 at 4:36 PM

ஜிஹாத்..ஒரு வரியில் சொன்னாலும் சிறப்பாக சொன்னீர்கள்


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |