கை வண்ணமா இல்லை கைகளில் வண்ணமா ?
Do you like this story?
கலை நயமிக்கவர்களின் கைவண்ணங்களை பார்த்து இருக்கின்றோம்..கைகளில் தீட்டிய கைவண்ணங்களை பார்ப்போமா?
AT & T என்னும் தொடர்பாடல் துரையில் கொடிகட்டி பறக்கும் நிறுவனம் தமது விளம்பரங்களி வித்யாசமான முறையில் செய்துள்ளது பல்வேறு நாடுகளின் கலாசார ,நாட்டின் அடையாள குறிக்கோளோடு கைகளிலே வண்ணங்களை பூசி மக்களை பிரம்மிபூட்டும் வகையில் தமது விளம்பரங்களை கலைனயமிக்கதாக அமைத்துள்ளது. .
Subscribe to:
Post Comments (Atom)
5 Responses to “கை வண்ணமா இல்லை கைகளில் வண்ணமா ?”
October 25, 2010 at 10:39 AM
அனைத்து எண்ணங்களும் அருமை. ஆனால் எனக்கென்னவோ அவற்றில் சில, கை போல வரைந்து, அதன் மேல் தேவையான உருவங்களை வரைந்தது போல் தெரிகிறது.
October 25, 2010 at 11:38 AM
awsm pictures.......... :)
October 25, 2010 at 11:45 AM
@சதரனமானவள்...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...
@FARA எல்லாம் தங்களிடம் குடித்த ஞானப்பால் தான். :)
October 25, 2010 at 1:43 PM
உண்மையிலேயே ஒவ்வொரு நாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்தது சிறப்பு தான்.
http://jiyathahamed.blogspot.com
October 25, 2010 at 4:36 PM
ஜிஹாத்..ஒரு வரியில் சொன்னாலும் சிறப்பாக சொன்னீர்கள்
Post a Comment