சிறந்த பதிவர்கள் 2010

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.இன்றுடன் 2010 நிறைவடைகின்றது மலரபோகும் புத்தாண்டு அனைவர் வாழ்கையிலும் சுபிட்சமும் சந்தோசமும் உண்டாக வேண்டுமென ஏக இறைவனை  பிரார்த்திக்கின்றேன்.


தலைப்பை பார்த்ததும் எதோ லயலோ கல்லூரி போன்றோ இல்லை ஏ சீ  நீல்சனுடன்   கைகோர்த்து கருத்து கணிப்பை மேற்கொண்டு சிறந்த பதிவர்களை தரப்படுதலிட போகின்றேன் என நினைக்க வேண்டாம். பதிவுலகில் எனக்கு பிடித்த ,நான் ரசிக்கும் மற்றும் ஒவ்வொருநாளும் மறக்காமல் பார்வையிடும் தளங்களையே இங்கே பட்டியலிட போகின்றேன்.

பட்டியலிட எனக்கு என்ன தகுதி இருக்கு என யாரும் கேட்க வேண்டாம் என்னுடைய ப்ரோபைலில் கூறியது போல வெளிநாட்டில் பணிபுரிகின்ற நான் வேலை நேரம் போக மற்றைய அதிகமான ஓய்வு நேரங்களை இணையத்திலேயே செலவிடுகின்றேன் அப்பொழுது தோன்றிய எண்ணங்களில் அடிப்படையிலேயே இந்த தளத்தினை உருவாக்கி நாம் அறிந்ததை மற்றவர்களுக்கும் தெரிவிக்கும் நோக்கோடு செயல் பட்டேன்  ஆனால் ஆரம்பத்தில் copy past செய்வது மட்டுமே பதிவென நினைத்து பதிவிட்டும் வந்தேன் இங்கே நான் குறிப்பிடும் பதிவர்களின் பதிவுகளை பார்வையிட கிடைத்த போதே நாமளும் சொந்தமாக பதிவிடலாமே என தோன்றியது அன்று முதல் copypast செய்யப்பட அணைத்து பதிவுகளையும் நீக்கிவிட்டேன்  தற்பொழுது எனது தளத்தில்  இருக்கும் அணைத்து பதிவுகளும் 100% எனக்கும் TECLAND எனும் ஆங்கில தளத்தினை நடத்தி வரும் Jiffry இக்கும் உரியதாகும். எனது தளத்தில் இருக்கும் பதிவுகள் அதிகமான தளங்களில் copypast  செய்யப்பட்டது காணக்கூடியதாக உள்ளது அதனை பற்றி வேற பதிவில் குறிப்பிடுகின்றேன் .
இப்போ நம்ம விசயத்துக்கு வருவோம் 2010 ஆம் ஆண்டில் என்னை கவர்ந்த 10  பதிவர்களின் பட்டியல் 1,2,3 என வரிசை படுத்த பட வில்லை  மற்றும் இவர்களுக்கு கருப்பனின் சார்பாக வலையுலக நாயகர்கள் எனும்  விருதினையும் வழங்குகின்றேன்.

குறிப்பு :- 
1.மற்றைய பதிவர்கள் எனக்கு பிடிக்காது என்பது இதில் அர்த்தமில்லை 
2.இந்த பதிவர்களி தனிப்பட்ட ரீதியில் அவர்களை எனக்கோ என்னை அவர்களுக்கோ தெரியாது இந்த பதிவின் மூலம் அறிந்துகொள்ளலாம் என நினைகின்றேன் .


இனி ஆண்டிற்கான2010 இன் சிறந்த பதிவர்களை பாப்போம்

பதிவர் பெயர் :-பெயர் தெரியவில்லை 
சிறப்பு:- சொல்லவேண்டிய விடயத்தினை தெளிவாக எந்த பயமும் இல்லாமல் சொல்லும் குணம் 

பதிவர் பெயர் :-ஹாஜ மைதீன் 
சிறப்பு :-பதிவுகளின் நகைச்சுவை மொழிநடை 
பதிவர் பெயர் :-ம.தி.சுதா 
சிறப்பு :-சுடு சோறு சாப்பிடுவதில் வல்லவர் 

பதிவர் பெயர் :-அப்துல் காதர்
சிறப்பு :-நடுநிலையான விமர்சனங்கள் 

பதிவர் பெயர் :-ரமேஷ் 
சிறப்பு :- சிறுகதைகளின் உள்ள கருத்துக்கள் முக்கியமாக சமீபத்தில் எழுதிய அக்கா பற்றிய பதிவு 

பதிவர் பெயர் :-பிரஷா 
சிறப்பு :- அழகான கவிதைகள் 

பதிவர் பெயர் :- சசி குமார் 
சிறப்பு :-பிளாகர் சம்பந்தமான தகவல்களை உடனுக்குடன் வழங்குதல் 

பதிவர் பெயர் :- ஆமினா 
சிறப்பு :- சீரியசான பதிவா இல்லை நகைச்சுவை பதிவா என்பது யோசிக்க வைக்கும் பதிவுகள் 


பதிவர் பெயர் :- ரஹீம் கஸாலி
சிறப்பு :-சமூக சிந்தனையுள்ள பதிவுகள் 


பதிவர் பெயர் :- சி .பி.செந்தில்குமார் 
சிறப்பு :- கவுண்டர் ஸ்டைலில் படங்களை நடிகர்களை கலாய்பது.


இவர்களுக்கான பதிவுலக நாயகர்கள் விருது இதோ 

31 Responses to “சிறந்த பதிவர்கள் 2010”

ராஜவம்சம் said...
December 31, 2010 at 10:57 AM

பத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் அவார்ட் அழகா இருக்கு.


சண்முககுமார் said...
December 31, 2010 at 11:06 AM

எனக்கு அவார்ட் கிடையாதா

நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்


இதையும் படிச்சி பாருங்க
சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?


jiff0777 said...
December 31, 2010 at 11:08 AM

Thanks for appreciating ma support to u and another thanks for including ma blog name here. and also, its ur hard work and ur return. keep doing buddy. ma support will be der 4ever.


jiff0777 said...
December 31, 2010 at 11:09 AM

and i wish al hu got the award..


sakthistudycentre.blogspot.com said...
December 31, 2010 at 11:21 AM

என்னைமாதிரி புதுசா வர்ரவங்களுக்கும் ஒரு அவார்ட்கொடுங்க தலைவா...

பதிவுலக நண்பர்களே..
பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
Wish You Happy New Year
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா...


ரஹீம் கஸாலி said...
December 31, 2010 at 12:03 PM

எனக்கும் விருதா?
நன்றி தல.....


அசோக்.S said...
December 31, 2010 at 12:14 PM

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


ரஹீம் கஸாலி said...
December 31, 2010 at 4:12 PM

இன்றும் நாளையும் யார் எந்த பதிவு போட்டாலும் அதற்க்கான பின்னூட்டம் மட்டும் டெம்ப்ளேட் பின்னூட்டம்தான். அது
புத்தாண்டு வாழ்த்துக்கள்.


சிவகுமார் said...
December 31, 2010 at 4:57 PM

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்...நண்பரே!!


ஆமினா said...
December 31, 2010 at 5:18 PM

எனக்குமா??????

இருங்க எல்லாத்துக்கும் சொல்லி சுய தம்பட்டம் அடிச்சுட்டு வரேன்........


ஜீ... said...
December 31, 2010 at 6:15 PM

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
December 31, 2010 at 7:28 PM

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . விருது பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்


Sai Gokula Krishna said...
December 31, 2010 at 8:18 PM

Wishing You, Family and your followers-a Happy New Year 2011, will bring all Happy,Joy, Health, Wealth and Prosperity.

With Best Wishes!
Sai Gokulakrishna

http://saigokulakrishna.blogspot.com/2010/12/100000.html


ஆமினா said...
January 1, 2011 at 7:10 AM

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பா


NKS.ஹாஜா மைதீன் said...
January 1, 2011 at 10:18 AM

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே.....

என்னையும் சிறந்த பதிவர்களில் ஒருவராக நீங்கள் தேர்ந்து எடுத்ததுக்கு மிக்க நன்றி.....இது எனக்கு இந்த வருடத்தில் முதல் இனிப்பான செய்தி...சந்தோசமாக இருக்கிறது.....


THOPPITHOPPI said...
January 1, 2011 at 2:16 PM

நன்றி

புத்தாண்டு நல்வாழ்த்துகள்


Geetha6 said...
January 1, 2011 at 3:15 PM

வாழ்த்துக்கள்


பதிவுலகில் பாபு said...
January 3, 2011 at 5:19 AM

எனக்கு விருது கொடுத்ததற்கு ரொம்ப சந்தோசங்க நண்பா..

நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

விருது பெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்...

நன்றி..


தோழி பிரஷா said...
January 4, 2011 at 3:03 AM

விருது பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்


டிலீப் said...
January 5, 2011 at 5:35 PM

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்


enrenrum16 said...
January 6, 2011 at 8:20 AM

விருது பெற்ற பத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!


சசிகுமார் said...
January 8, 2011 at 11:10 AM

நன்றி


பட்டாபட்டி.... said...
January 8, 2011 at 11:59 AM

விருது பெற்ற அனைவரும் தொடர்ந்து கலக்க... வாழ்த்துக்கள்.


ம.தி.சுதா said...
January 8, 2011 at 8:19 PM

ஃஃஃஃஃ.இந்த பதிவர்களி தனிப்பட்ட ரீதியில் அவர்களை எனக்கோ என்னை அவர்களுக்கோ தெரியாது இந்த பதிவின் மூலம் அறிந்துகொள்ளலாம் என நினைகின்றேன்ஃஃஃஃ

உண்மையான கருத்து மிக்க நன்றி மிக மகிழ்வுடன் பெற்றுக் கொள்கிறேன்...


தோழி பிரஷா said...
January 8, 2011 at 8:32 PM

எனக்கு விருது கொடுத்ததற்கு ரொம்ப நன்றி சகோதரா...


“நிலவின்” ஜனகன் said...
January 8, 2011 at 8:41 PM

சூப்பர்
http://sivagnanam-janakan.blogspot.com


பிரியமுடன் ரமேஷ் said...
January 10, 2011 at 8:16 AM

எனக்கு விருது கொடுத்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி நண்பா.. விருது மிக நன்றாக இருக்கிறது..


சி.பி.செந்தில்குமார் said...
January 10, 2011 at 10:06 AM

thanx brother


Hari said...
January 12, 2011 at 6:56 AM

Motivating Post.... Good...

Regards
http://hari11888.blogspot.com


nidurali said...
January 21, 2011 at 5:30 PM

கருப்பன் வாத்தியார் கொடுத்த மார்க் நல்லாதான் இருக்கு. அதற்கு உங்களுக்கு லயோலா கல்லூரியில் படித்த நான் கொடுப்பது என்னை கவர்ந்த பதிவர் கருப்பன்.செலவில்லாமல் கொடுக்கும் விருது.


Lakshmi said...
January 23, 2011 at 8:40 AM

விருது பெற்ற பதிவர்களுக்கு மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்.


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |