இலகுவான கூகிள் தேடலுக்கு...


இன்னக்கி இணயம் இல்லாமல் எதுவுமே இல்லை என்று ஆகிவிட்டது. அதிலும் கூகள் தேடல் இல்லாமல் இணயமே இல்லை என்று ஆகிவிட்டது. நம்ம வாசகர்களுக்கு எப்பவுமே சிரிக்க சிந்திக்க தகவல்கள கொடுத்த கருப்பன், இன்னக்கி கூகிள் தேடல் பத்தியும் கொஞ்சம் பேசினா நல்லா இருக்குமேன்னு யோசிச்சேன். 


பொதுவாக சாப்ட்வேர் (மென்பொருள்) மற்றும் திரைப் படங்கள் இனயத்தின் பாவனையில் முக்கிய பங்காக அமைகிறது. அதிலும் நமது தேடல்கள் அவற்றை நோக்கியே அமைகிறது. பொதுவாக ஏதாச்சும் புதிய படம் வெளியாகி இருக்கா? சாப்ட்வேர் அப்டேட் இருக்குதான்னு தேடித் பாக்குரதுல நாம கூடுதலான ஆர்வம் காட்டுறத யாராலையும் மறுக்க முடியாது. அதுலயும், ஆபாச வீடியோக்களுன்னா சொல்லவே தேவை இல்ல. 


நடைமுறையில நாம பொதுவா எங்களுக்குத் தெரிஞ்ச சில இனைய தளங்கள்ள எங்களுக்கு தேவையானத பதிவிறக்கம் செஞ்சிகுவோம். ஆனாலும், எல்லா இனைய தளங்களும் எல்லா விடயங்களையும் உள்ளடக்கி இருக்க முடியாது. பொதுவாக இவ்வாறு சாப்ட்வேர் மற்றும் சுடச்சுட திரைப் படங்களை பகிர்ந்து கொல்ற இனைய தளங்கள் அனைத்தும் அவற்றை பதிவேற்றம் செய்யவே உருவாக்கப் பட்ட சில இனைய தளங்கள நாடுவது நாமெல்லாம் அறிந்ததே. இவ்வாறு பதிவேற்றம் செய்ய பயன் படுத்தும் இனைய தளங்கள் பலநூறு உள்ளன. ஏன்; பல்லாயிரம் என்று கூட சொல்லலாம். அவற்றில் சில பின்வருமாறு.
http://rapidshare.com/
http://megaupload.com/
http://mediafire.com/
http://zshare.com/
http://MegaShares.com/
http://DepositFiles.com/
http://Easy-Share.com/
http://Netload.in/
http://Uploading.com/ [extract linked pages] [extract linked partial sites] [extract linked sites]
http://HotFile.com/
http://Storage.to/ [extract linked pages] [extract linked partial sites] [extract linked sites]
http://GetUpload.org/ [extract linked pages] [extract linked partial sites] [extract linked sites]
http://SendSpace.com/
http://Ziddu.com/
http://ADrive.com/
http://EnterUpload.com/


மேலதிக தளங்களை கூகிளில் தேடுவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.


இவ்வாறு இனைய தளங்கள் தமது தரவேற்றங்களை மேலே குறிப்பிடப்பட்டது போன்ற இனைய தளங்களின் மூலம் செய்து கொள்வதால், நாம் நேரடியாக தரவேற்றம் செய்யும் இனைய தளங்களில் தேடுவதன் மூலம் எங்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ள முடியாதா? இந்த கூகிள் தேடலைப் பாருங்கள் இது இவ்வாறு மென்பொருட்களைத் தேடுவதட்கேன்றே "கஷ்டம் கூகிள் சர்ச்" மூலம் உருவாக்கப் பட்டது. உங்களுக்கும் இவ்வாறு ஒரு  "கஷ்டம் கூகிள் சர்ச்" செய்து கொள்ள வேண்டுமாயின், மேலே பகிர்ந்துகொண்ட இனைய தலத்திலே, Create your own Custom Search Engine » என்பதை அல்லது, நேரடியாக இங்கே கிளிக் செய்து பின் கூகிள் மூலம் தரப்பெரும் தரவுகளுக்கு ஏற்ப செய்து கொள்ளலாம்..

21 Responses to “இலகுவான கூகிள் தேடலுக்கு...”

THOPPITHOPPI said...
December 18, 2010 at 11:17 AM

நன்றி


THOPPITHOPPI said...
December 18, 2010 at 11:29 AM

ஓட்டுபட்டை எங்கே காணோம் ?


!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
December 18, 2010 at 11:45 AM

பயனுள்ள தகவல் . நன்றி நண்பரே


jiff0777 said...
December 18, 2010 at 12:10 PM

இன்று முதல் இலகுவான தேடல் ஆரம்பம்...நன்றி..


FARHAN said...
December 18, 2010 at 12:22 PM

நன்றி தொப்பி வருகைக்கு ஓட்டளிப்பு பட்டைகள் முகப்பு பக்கத்தில் பார்கவும்
தமிழ்மண ஒட்டு பட்டை மட்டும் நிறுவா முடியாமல் உள்ளது விரைவில் டேம்பிலட் சரிசெய்ய்பட்டி அதனையும் இணைகின்றேன் நன்றி தொப்பி


FARHAN said...
December 18, 2010 at 12:24 PM

நன்றி சங்கர் .......இன்னொரு பிரபல பதிவரின் பார்வைக்குள் எனது தளம்


FARHAN said...
December 18, 2010 at 12:25 PM

jiff0777 குரு இது தங்களிடம் கற்றது தான் மறந்துடீங்களா


பதிவுலகில் பாபு said...
December 18, 2010 at 12:57 PM

மிகவும் நல்ல தகவல்கள்.. பயன்படுத்திக் கொள்கிறேன்.. நன்றி..

ஏன் எந்த ஓட்டுப்பட்டையும் வைக்கறதில்ல..


nidurali said...
December 18, 2010 at 1:02 PM

To know new we have to search your site.
Giving new and thinking differently.
WOW.


ஆமினா said...
December 18, 2010 at 1:05 PM

பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றி !!!


FARHAN said...
December 18, 2010 at 1:35 PM

நன்றி பாபு வருகைக்கு ஓட்டளிப்பு பட்டைகள் முகப்பு பக்கத்தில் பார்கவும்
தமிழ்மண ஒட்டு பட்டை மட்டும் நிறுவ முடியாமல் உள்ளது விரைவில் டேம்பிலட் சரிசெய்ய்பட்டி அதனையும் இணைகின்றேன் நன்றி பாபு


FARHAN said...
December 18, 2010 at 1:36 PM

நன்றி நின்டூரலி ....


FARHAN said...
December 18, 2010 at 1:36 PM

நன்றி ஆமினா


பதிவுலகில் பாபு said...
December 18, 2010 at 1:43 PM

ஓட்டு போட்டுட்டேங்க.. நீங்க இதுவரை ஒட்டுப்பட்டை வைக்கலைன்னு நினைச்சுட்டு போயிருக்கேன்..

பதிவினுள் தெரியும்படியும் ஓட்டுப்பட்டையை வைக்கலாம் இல்லயா..


எம் அப்துல் காதர் said...
December 18, 2010 at 4:53 PM

நல்ல பயனுள்ள பதிவு BOSS!!


DINAKARAN said...
December 18, 2010 at 7:13 PM

ஒரு தளத்தில் இருந்து இன்னொரு தளத்திற்கு எப்படி URL FORWARDING செய்வது, கோடிங்?

உதாரணம்
http://farhan-lk.blogspot.com/


FARHAN said...
December 19, 2010 at 8:31 AM

நன்றி பாபு ..எனது டேம்பிலட்டில் ஏதோ கோளாறு என நினைக்கின்றேன் பணிசுமை காரணமாக அதனை சரிசெய்ய முடியாமல் உள்ளது விரைவில் அதனையும் சரி செய்கிறேன்


FARHAN said...
December 19, 2010 at 8:32 AM

எம் அப்துல் காதர்நன்றி பாஸ்


FARHAN said...
December 19, 2010 at 8:39 AM

நன்றி தினகரன் ...
நீங்கள் கேட்டதுக்கு நண்பர் சசிகுமாரின் "வந்தேமாதரம்" தளத்தில் விரிவாக தந்துள்ளார்.
http://vandhemadharam.blogspot.com/2010/08/automatic-redirecting-old-to-new-url.html


Arun Prasath said...
December 20, 2010 at 8:43 AM

பயனுள்ள தகவல்... தொடருங்க


FARHAN said...
December 20, 2010 at 9:15 AM

நன்றி அருண்


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |