உங்கள் பாஸை கொல்வது எப்படி ?


வணக்கம் அன்பான வாக்காளர்  பெருமக்களே !.. அட சீ இந்த கொஞ்சநாளாக அரசியல் சம்பந்த பதிவுகளை படிச்சே  அண்ணனும் கொஞ்சம் அரசியல் தலைவர் மாதிரியே பேசிட்டன், இப்ப நம்ம மேட்டருக்கு வருவோம் அன்பான கருப்பனின் ரசிக பெருமக்களே! கடந்த சில தினங்களாக  எனக்கு பதிவு எழுத நேரம் கிடைக்கவில்லை ஆனாலும் நான் பின்தொடரும் பதிவர்களின் பதிவை மட்டும் நேரம் கிடைக்கும் போது படித்திவிட்டு பின்னூட்டமோ வாக்கோ கொடுக்காமல் நாசுக்காக ஓடிவந்துடுவேன்.


ஒருநாளைக்கு ஒருபதிவாவது  போடவேண்டும் என்றுதான் எனக்கும் ஆசை என்ன பண்ண நம்ம விதி நம்ம பாஸ் உருவில் விளையாடிவிட்டது,  இந்த மாதம் முதற்பகுதியில்  வருடாந்த விடுமுறையில் தாய்நாட்டிற்கு போவனும் என்று நெனச்சி லீவ் லெட்டர கொடுத்தா பாவி பய உன்வேலய யாரு  செய்யுறதுன்னு சொல்லி அடுத்த மாதம் என்னென்ன வேலைகள் செய்யணுமோ அதை இந்த மாதம் செஞ்சிட்டு போன்னு சொல்லிட்டான் .அதனால தான் ராப்பகலா வேல செய்யவேண்டியதாக போச்சி ஆனாலும் பாஸ் மேல வந்த கொலைவெறி அடங்கியதாக இல்லை கூகிள் துணைகொண்டு பாஸை கொல்வது எப்படின்னு தேடும்போது தான் இந்த பிளாஷ் ஐடியா மணி நமக்கு தோஸ்தா கிடைச்சாரு.யாரு  யாருக்கெல்லாம் பாஸ் மீது கொலைவெறி இருக்கின்றதோ அவர்களுக்காக இதனை சமர்பிகின்றேன் ..

கீழே  பிளாஷ் பிளேயரில் "ENTER" என்பதனை கிளிக் செய்வதன் மூலம் தமது கொலைவெறி தாக்குதல்களை ஆரம்பிக்கலாம் ...பின்னர் தேவையான ஆயுதங்களை தெரிவு செய்க உதாரணமாக "குடை "யை  ஆயுதமாக பயன்படுத்த குடை அருகே உங்கள்  மவ்ஸ் கேசரை கொண்டுசெல்லும்போது மஞ்சள் நிறத்தில் குடை தோற்றமளிக்கும் அப்பொழுது ஒரு கிளிக் செய்யவேண்டியது தான் .


டிஸ்கி :- இதனை கனவில் மட்டுமே முயற்சிக்கவும் நிஜத்தில் செய்யும் முயற்சிகளுக்கு கம்பனி பொறுப்பில்லை ....

26 Responses to “உங்கள் பாஸை கொல்வது எப்படி ?”

வேடந்தாங்கல் - கருன் said...
March 10, 2011 at 8:32 AM

Ha..ha..ha...


வேடந்தாங்கல் - கருன் said...
March 10, 2011 at 8:34 AM

உங்க பாஸ் மேல இவ்வளவு கோபமா?


Lakshmi said...
March 10, 2011 at 8:44 AM

வேலையை முடிச்சீங்களா இல்லியா?


FARHAN said...
March 10, 2011 at 8:59 AM

வேடந்தாங்கல் - கருன் said...

உங்க பாஸ் மேல இவ்வளவு கோபமா?


//பின்ன இல்லாமல் இருக்குமா //


FARHAN said...
March 10, 2011 at 9:01 AM

Lakshmi said...

வேலையை முடிச்சீங்களா இல்லியா?

லட்சுமி அம்மா இன்னும் வேலைய முடிக்க நேரம் செட் ஆகா இல்ல கூடிய சீக்கிரம் நல்ல செய்தி கிடைக்கும்


rajatheking said...
March 10, 2011 at 9:17 AM

Good idea. . Apateye girl friend a podu thalla eathathu eruntha soluka


THOPPITHOPPI said...
March 10, 2011 at 9:56 AM

super.....


THOPPITHOPPI said...
March 10, 2011 at 9:57 AM

கொஞ்சம் ரொம்ப கொலைவெறியா இருக்கு. உண்மைலேயே யாராவது இத பார்த்துட்டு அதே மாதிரி அடிச்சிட போறாங்க ஹிஹி...


MANO நாஞ்சில் மனோ said...
March 10, 2011 at 11:38 AM

அட பாவி கொலை வெறி தாக்குதலா இல்லே இருக்கு...
உங்க முதலாளி மேலே இம்புட்டு கோவமா.....
அவ்வ்வ்வ்வ்வ்வ்....


!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
March 10, 2011 at 12:26 PM

ஆஹா மாப்பு இந்தப் பதிவில் இருந்தே நன்றாகத் தெரிகிறது நீங்க எப்படி ஒர்க் பண்ணுவீர்கள் என்று . பாவம் உங்க பாஸ்


ரஹீம் கஸாலி said...
March 10, 2011 at 1:00 PM

PRESENT AND VOTED


FARHAN said...
March 10, 2011 at 4:28 PM

rajatheking said...
Good idea. . Apateye girl friend a podu thalla eathathu eruntha soluka

//நண்பா நான் ஒரு கிரிமினல் மாதிரியே ஐடியே கேக்குறீங்களே இது நியாயமா ?//


FARHAN said...
March 10, 2011 at 4:30 PM

THOPPITHOPPI said... 8

கொஞ்சம் ரொம்ப கொலைவெறியா இருக்கு. உண்மைலேயே யாராவது இத பார்த்துட்டு அதே மாதிரி அடிச்சிட போறாங்க ஹிஹி...


//அதான் டிஸ்கில போட்டு இருக்கோம்ல நிஜத்தில் செய்யப்படும் முயற்சிகளுக்கு கம்பனி பொறுப்பில்லை //


FARHAN said...
March 10, 2011 at 4:32 PM

MANO நாஞ்சில் மனோ said... 9

அட பாவி கொலை வெறி தாக்குதலா இல்லே இருக்கு...
உங்க முதலாளி மேலே இம்புட்டு கோவமா.....
அவ்வ்வ்வ்வ்வ்வ்....

//அண்ணே இந்த மாதிரி யோசிக்குற அளவுக்கு என்னை போட்டு வறுத்து எடுத்துட்டாரு //


FARHAN said...
March 10, 2011 at 4:34 PM

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said... 10

ஆஹா மாப்பு இந்தப் பதிவில் இருந்தே நன்றாகத் தெரிகிறது நீங்க எப்படி ஒர்க் பண்ணுவீர்கள் என்று . பாவம் உங்க பாஸ்

//பாஸ் அவர போய் பாவம்னு சொல்றீங்களே //


FARHAN said...
March 10, 2011 at 4:35 PM

ரஹீம் கஸாலி said... 11
PRESENT AND VOTED

//நண்பா நீங்க வண்டா மட்டும் போதும்//


nidurali said...
March 10, 2011 at 5:19 PM

கட்டுரை தலைப்பு கொடுப்பதில் நீங்கள்தான் எனது பாஸ் உங்களை நான் என்ன செய்ய? அப்புறம் தலைப்பு தேட வேண்டிய நிலை வரும்! அதனால் உங்கள் பர்ஸ் அனுப்புங்கள் .மன்னிப்பு தருகின்றேன். வாய்ப்பினை நழுவ விடாதீர்கள்.


பாலா said...
March 10, 2011 at 5:44 PM

அரசியல்வாதிகளை போட்டுத்தள்ள ஏதாவது ஐடியா இருக்கா?


FOOD said...
March 10, 2011 at 7:40 PM

தாக்கம் அதிகம் தான்


Chitra said...
March 10, 2011 at 7:51 PM

ஏன் இந்த கொலை வெறி? ஆஆஆஆஆஆ......


வீராங்கன் said...
March 10, 2011 at 7:52 PM

எப்ப்பூடி..,


Jiff said...
March 11, 2011 at 9:19 AM

coool man! nice post


பதிவுலகில் பாபு said...
March 12, 2011 at 3:09 PM

ஹா ஹா ஹா.. ரைட்டு..


tamilbirdszz said...
March 12, 2011 at 7:41 PM

The Big boss


Gopikaa Ramanan said...
March 17, 2011 at 8:24 PM

அட...எப்படி யெல்லாம் யோசிக்கிராங்க!!! இதுலே ஒரு புண்ணியவான் தன்னோட Girlfriend- ஐ போட்டுத்தள்ள உங்ககிட்ட போய் idea கேட்குறார்.

ரொம்ப பாவம்-ங்க உங்க பாஸ்!!!


ஆமினா said...
October 30, 2011 at 6:03 AM

தங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரமிருக்கும் போது பார்வையிடவும்!
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_30.html

வாழ்த்துக்கள்


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |