நா ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன் !


 என்னடா இவனுக்கு பைத்தியம் புடிசிட்டுன்னு நினைக்குறீங்களா? ஆமாங்க இந்த ஜெயிலை பற்றி  கேள்விபட்டா  நீங்களும் ஜெயிலுக்கு போக ஆசபடுவீங்க .அட ஆமாங்க நார்வே நாட்டில் கொலை கொள்ளை மற்றும் கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபட்டோருக்கான ஹால்டன் எனும் சிறைசாலையை பத்துவருடங்களில்
23 மில்லியன் டாலர் செலவில் அதிசொகுசுமிக்கதாக  கட்டியுள்ளது இந்த சிறைசாலையை பார்த்தா நம்ம ஆயுள் முழுவதும் இங்கயே இருந்துரலாம்னு தோணும்

ஹால்டன் அதிசொகுசு சிறை -நார்வே 
 இந்த சிறைசாலையில் 252 சிறைகள் உள்ளது ஒவ்வொன்றுக்கும் கம்பியில்லாத ஜன்னல் மற்றும் LCD TV ,குளிர்சதனபெட்டி ,சொகுசான கழிவறை ,12 அறைகளுக்கு ஒரு நவீன வசதிகள் கொண்ட சமையலறை போன்றவை தனிப்பட்ட ரீதியுலும் .
பொதுவசிதிகளாக இசைகூடம் ,நவீன உடற்பயிற்சிக்கூடம் ,விளையாட்டு தளம் ,அதிநவீன வாசிகசாலை மற்றும் பல்மருத்துவா அறை சப்பா சொல்லவே மூச்சி வாங்குதே

அதுசொகுசு கம்பியில்லா சிறை அறை

இத்தனை வசதிகள் செய்து குடுத்தும் நார்வே நாட்டில் குற்ற எண்ணிக்கை குறைவாகவே உள்ளது இதுவே நம்ம நாட்டில் இதே போல் வசதிகளை செய்துகுடுத்தால் சிறைசாளைகளுக்கு house full  போர்டு தான் போடவேண்டும் 

அதிநவீன வாசிகசாலை 
பல்மருத்துவ அறை
இசைகூடம்

விளையாட்டுதளம் 

விடியோ இங்கே பார்க்க

வாழ்கைல எப்படியும் ஒருமுறை இந்த ஜெயிலுக்கு  போவனும்டா கருப்பா .....!

31 Responses to “நா ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன் !”

ரஹீம் கஸாலி said...
January 20, 2011 at 11:05 AM

வெளங்கிரும்


விடுத‌லைவீரா said...
January 20, 2011 at 11:12 AM

வாங்க அப்ப எல்லாரும் போவோம். வெங்காய விலை ஏறிக்கொண்டே இருக்கு. சாப்பாட்டுக்கும் வழியில்லை. வாழ வேண்டும் என்றால் வேலையில்லை. அன்புடன் அழைக்கிறது சிறை சாலை....


sakthistudycentre-கருன் said...
January 20, 2011 at 11:23 AM

நானும் ஜெயிலுக்கு போகப்போறேன் ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போகப்போறேன் !


sakthistudycentre-கருன் said...
January 20, 2011 at 11:24 AM

இதையும் பாருங்க..
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_20.html


நிதர்சனன் said...
January 20, 2011 at 1:34 PM

good
http://tamilaaran.blogspot.com/2011/01/blog-post_9863.html


ஆமினா said...
January 20, 2011 at 2:18 PM

எல்லாரையும் குற்றம் பண்ணுங்கன்னு சொல்லாம சொல்லும் சிறைசாலை இது


இனியவன் said...
January 20, 2011 at 2:22 PM

ஐயோ, நம்ம நாடு ஜெயிலவிட மோசமால்ல இருக்கு.


NKS.ஹாஜா மைதீன் said...
January 20, 2011 at 4:43 PM

நீங்க போகும்போது என்னையும் கூட்டிகிட்டு போங்க....


Lakshmi said...
January 20, 2011 at 5:30 PM

எவளவு சவ்ரியம் இருந்தாலும் ஜெயில் ஜெயில்தானே.


ஆயிஷா said...
January 20, 2011 at 6:14 PM

சகோ,போயிட்டு வந்தாச்சா ?

போட்டோ எல்லாம் சூப்பரா எடுத்து இருக்கீங்க.


Anonymous said...
January 20, 2011 at 6:38 PM

koodiya seekiram neenga anga poha en vaalthukal faraan


FARHAN said...
January 20, 2011 at 6:44 PM

ரஹீம் கஸாலி

வெளங்கிரும்


யாருக்கு ?


FARHAN said...
January 20, 2011 at 6:45 PM

விடுத‌லைவீரா said...

வாங்க அப்ப எல்லாரும் போவோம். வெங்காய விலை ஏறிக்கொண்டே இருக்கு. சாப்பாட்டுக்கும் வழியில்லை. வாழ வேண்டும் என்றால் வேலையில்லை. அன்புடன் அழைக்கிறது சிறை சாலை....

//அட இதுகூட நல்ல இருக்கே //


FARHAN said...
January 20, 2011 at 6:48 PM

sakthistudycentre-கருன்
நிதர்சனன்

நன்றி நண்பா


FARHAN said...
January 20, 2011 at 6:49 PM

ஆமினா said...
எல்லாரையும் குற்றம் பண்ணுங்கன்னு சொல்லாம சொல்லும் சிறைசாலை இது
//அப்படி இல்லை குற்றம் செய்தவனும் மனிதன் தண்டு சொல்லும் சிறைக்கூடம் //


FARHAN said...
January 20, 2011 at 6:50 PM

இனியவன் said...

ஐயோ, நம்ம நாடு ஜெயிலவிட மோசமால்ல இருக்கு.

//மெய்யாலுமா? //


FARHAN said...
January 20, 2011 at 6:51 PM

NKS.ஹாஜா மைதீன் said... 8

நீங்க போகும்போது என்னையும் கூட்டிகிட்டு போங்க....

//நிச்சயமா நீ இல்லாமலா நண்பா //


FARHAN said...
January 20, 2011 at 6:52 PM

Lakshmi said...

எவளவு சவ்ரியம் இருந்தாலும் ஜெயில் ஜெயில்தானே.


//அதுவும் சரிதான் //


FARHAN said...
January 20, 2011 at 6:53 PM

ஆயிஷா said...
சகோ,போயிட்டு வந்தாச்சா ?

போட்டோ எல்லாம் சூப்பரா எடுத்து இருக்கீங்க.

//அடுத்த மாசம் போலாம்னு இருக்கான்//


FARHAN said...
January 20, 2011 at 6:56 PM

Anonymous said...

koodiya seekiram neenga anga poha en vaalthukal faraan

பெயரை சொல்லடியும் என் மேல பாசம் வச்சி வாழ்த்துனதுக்கு ரொம்ப நன்றி


Anonymous said...
January 20, 2011 at 6:57 PM

unga mela pasam vaikira alavuku enaku thahuthi illinga
unga aasa niraivera en vaalthukkal


fara said...
January 22, 2011 at 6:14 PM

faraan ethu ethuku aasapadurathu endu oru varaimurai illaya hahaha jeyilukellam poha aasapaduringa? :P


Rilwana said...
January 22, 2011 at 8:23 PM

aama naanum naarway naatu jeiluku poren jeiluku poren jeiluku poren,, hahahahaa, thanx 4dis information farhan..


FARHAN said...
January 22, 2011 at 11:16 PM

@ fara
ஒவ்வொரு மனுசனுக்கு ஒவ்வொரு ஆசை


FARHAN said...
January 22, 2011 at 11:19 PM

@ Rilwana
Ur most welcome


jiff0777 said...
January 23, 2011 at 10:39 AM

superb man! naanum oru mura pokalaamnu yosikkiren.. address irunthaa thanthudunga..


பூங்கோதை said...
January 23, 2011 at 8:09 PM

ஃபர்ஹான்.. வாழ்த்துக்கள்... நீங்க போன பிறகு சொல்லியனுப்புங்க.... நான் வந்து பார்க்கிறன்.. உங்களையும் ஜெயிலையும்...


விசரன் said...
January 24, 2011 at 7:31 PM

வந்தா சொல்லியனுப்புங்க.. நிட்சயம் வந்து பார்க்கிறேன். (120 கீ.மீ தூரத்தில தான் இருக்கிறேன்). வரும் போது பிரியாணி பார்சலுடன் வருகிறேன். அங்கு அது கிடைக்காதுல..


FARHAN said...
January 25, 2011 at 8:36 AM

Jiff..
welcome and wish u happy marry life jee


FARHAN said...
January 25, 2011 at 8:37 AM

பூங்கோதை said...

ஃபர்ஹான்.. வாழ்த்துக்கள்... நீங்க போன பிறகு சொல்லியனுப்புங்க.... நான் வந்து பார்க்கிறன்.. உங்களையும் ஜெயிலையும்...

//கண்டிப்பா உங்களிடம் சொல்லாமலா //


FARHAN said...
January 25, 2011 at 8:38 AM

விசரன் said...

வந்தா சொல்லியனுப்புங்க.. நிட்சயம் வந்து பார்க்கிறேன். (120 கீ.மீ தூரத்தில தான் இருக்கிறேன்). வரும் போது பிரியாணி பார்சலுடன் வருகிறேன். அங்கு அது கிடைக்காதுல..

//கண்டிப்பா வரும்போது கொண்டுவறதும் கொண்டுவாரிங்க கோழி பிரியணிய கொண்டுயவாங்க பாஸ் //


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |