நமீதா கவிதைகள் ....


என்னடா கருப்பன் கவிதை எல்லாம் சொல்ல போறன்னு பாக்குறீங்களா ...அட இல்லீங்கோ கவிதை நான் சொல்லவில்லை மச்சான் புகழ் நம்ம நமீதா அவரின் வாழ்கைய பற்றி அவரே கவித சொல்ல போகுது மச்சான்ஸ்....
பேஸ்புக்கில் நண்பி ஒருவர் என்னுடன் பகிர்ந்து கொண்ட கவிதையே இங்கே பதிவிடுகின்றேன். ம்ம்ம்ம்,ம்ம்ம்ம் நமி சொல்லும் கவிதைய கேளுங்கோ ....நான்
கவிதை சொல்லுது
நீ கேக்குது ....!


நான்
காலையில் எழும்போது
காப்பி குடிக்குது
யோகா செய்யுது
பாட்டு கேக்குது
லேசா நடக்குது .....!


அலை வருது
கால தொடுது
நண்டு ஓடுது
நாயும் ஓடுது.....!

காற்று வீசுது
ஆடை விலகுது
கூட்டம் சேருது
போலீஸ் வருது ....!

நேரம் போகுது
மொபைல் சினுங்குது
ஹலோ சொல்லுது
அம்மா திட்டுது...!

மேகம் கருக்குது
மின்னல் அடிக்குது
மழை பெய்யுது
உடை நனையுது ...!

உடல் குளிருது
கடல் இறையுது
வெள்ளம் நிக்குது
உள்ளம நடுங்குது....!

தண்ணீர் குடிக்குது
தனிய நடக்குது
மச்சான் பாக்குது
பயமா இருக்குது....!


வீட்ட ஓடுது
நல்ல குளிக்குது
ஜூஸ் குடிக்குது
ஷூட்டிங் போகுது ....!

படம் நடிக்குது
பைசா வாங்குது
பெட்டி நிறையுது
பேட்டி கொடுக்குது ....!

மானட போகுது
மயிலாட வருகுது
நல்ல சாப்பிடுது
நல்ல தூங்குது
கனவு காணுது
கவிதை முடியுது ....!


மச்சான்.......!

24 Responses to “நமீதா கவிதைகள் ....”

NKS.ஹாஜா மைதீன் said...
January 10, 2011 at 9:49 AM

நமிதா கவிதை நச்சுனு இருக்குது.....


THOPPITHOPPI said...
January 10, 2011 at 9:49 AM

ஹஹாஹா


பாரத்... பாரதி... said...
January 10, 2011 at 10:58 AM

நல்ல தமிழ்.... அச்சு அசலா அப்படியே நமீதா சொல்வது போலவே ..


FARHAN said...
January 10, 2011 at 12:55 PM

NKS.ஹாஜா மைதீன்
THOPPITHOPPI
பாரத்... பாரதி


நன்றி


ம.தி.சுதா said...
January 10, 2011 at 3:13 PM

ஃஃஃஃகாற்று வீசுது
ஆடை விலகுது
கூட்டம் சேருது
போலீஸ் வருது ....ஃஃஃஃ

கருப்பா இது கொஞ்சம் ஓவரா இல்லை..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..


ராஜவம்சம் said...
January 10, 2011 at 6:36 PM

ஏலே அய்யா என்ன இது லொல்லு.


nidurali said...
January 10, 2011 at 7:49 PM

கருப்பன் கவிதை சொல்லுது நமீதா கேக்குது ....!

கருப்பன் கனவு காணுது
கவிதை முடியுது ....!
நம்ம நல்ல தூங்குது


FARHAN said...
January 10, 2011 at 10:35 PM

ம.தி.சுதா said...

கருப்பா இது கொஞ்சம் ஓவரா இல்லை..

//என்ன பண்ண பாஸ் நமிதாவ கண்டவுடன் வார்த்த தடுமாருது //


FARHAN said...
January 10, 2011 at 10:36 PM

ராஜவம்சம் said...

ஏலே அய்யா என்ன இது லொல்லு

//இது நமீதா லொல்லுங்கன்னா//


FARHAN said...
January 10, 2011 at 10:37 PM

nidurali

கருப்பன் கனவு காணாது


Hari said...
January 11, 2011 at 4:50 AM

Your Blog is interesting...

Regards
http://hari11888.blogspot.com


ரஹீம் கஸாலி said...
January 11, 2011 at 6:09 AM

நண்பரே உங்கள் விருதுக்கு நன்றி சொல்லியிருக்கேன். பார்க்க...
http://ragariz.blogspot.com/2011/01/award-to-me.html


ஆமினா said...
January 11, 2011 at 6:46 AM

செம லொல்ளு ;))


பதிவுலகில் பாபு said...
January 11, 2011 at 9:48 AM

நமீதா பாதிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்குது.. :-)


FARHAN said...
January 11, 2011 at 12:42 PM

@ HARI

THANX 4 UR VISIT AND KEEP IN TOUCH


FARHAN said...
January 11, 2011 at 12:45 PM

ரஹீம் கஸாலி said... 12
நண்பரே உங்கள் விருதுக்கு நன்றி சொல்லியிருக்கேன். பார்க்க...

//இதோ வந்துட்டன்...நண்பா //


FARHAN said...
January 11, 2011 at 12:49 PM

ஆமினா said...
செம லொல்ளு ;))


//உங்கள விடவா ?//


FARHAN said...
January 11, 2011 at 1:01 PM

பதிவுலகில் பாபு

நமீதா பாதிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்குது.. :-)


//கொஞ்சம் எல்லாம் இல்ல நண்பா நெறயவே இருக்குது நமீதா பாதிப்பு//


sakthistudycentre.blogspot.com said...
January 11, 2011 at 4:03 PM

உடல் குளிருது
கடல் இறையுது
வெள்ளம் நிக்குது
உள்ளம நடுங்குது...

எதுக்கு தலைவா? ஆனாலும் கற்பனை அருமை


FARHAN said...
January 11, 2011 at 10:44 PM

தலைவா இது என்னுடைய கற்பனை இல்லை ...


Rilwana said...
January 23, 2011 at 2:17 PM

inda kavidaya vaasikudu, tamil marakudu.. che che,, anyhw fyn nanbaa...


goma said...
February 15, 2011 at 4:58 PM

நமிதா சொல்லுது
ரசிகன் சொக்குது
தமிழைக்கொல்லுது
கூட்டம் சேக்குது
.............ஆளை விடுங்கப்பா இப்பவே கண்ணைச் சுழட்டுது


Gopikaa Ramanan said...
March 17, 2011 at 8:14 PM

so funny :)


சிவரதி said...
April 14, 2011 at 11:08 PM

தொடரும் உங்கள் பதிவுலகப் பணி
இவ்வாண்டும் சிறப்பாகத் தொடர
எனது இதயம் கனிந்த
புத்தாண்டு வாழ்த்துக்கள்


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |