காதல் மனிதனுக்கு மட்டும் தானா?


காதல், பாசம், அன்பு, உணர்சிகள் ,நட்பு, வேதனை,பிரிவு,சந்தோசம், இவைகள் மனிதனுக்கு மட்டுமே சொந்தமானது என்று சொல்ல முடியுமா ?


இல்லை இவைகள் நமக்கும் சொந்தமானது என்று மனதை நெகிழ வைக்கும்
கட்சிகளுடன் சொல்கிருது இந்த குருவிகள் .........
விபத்தில் சிக்கிய தன் காதலியை பார்வை இட வந்த போது அதன் துக்கம்.


தன் காதலியை எப்படியாவது காபாற்ற உணவு கொண்டு வந்து ஊட்டும் பாசம்

தன்னை பிரிந்து விட கூடாது என துடிக்கும் அன்பு

தன்னை பிரிந்து சென்று விட்டாள் என்ற கதறல்

உதவிற்கு யாரவது வருவார்களா என்கிற எதிர்பார்ப்பு


உடலை அப்புற படுத்தும் நல்ல பண்பு


பிரிவின் துயரத்தோடு இறுதி பயணம்இதனை பார்த்த பின்னரும் சந்தேகப்படுவீர்களா விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் அறிவு,உணர்சிகள் இல்லை என்று?


3 Responses to “காதல் மனிதனுக்கு மட்டும் தானா?”

Anonymous said...
July 5, 2010 at 8:25 AM

NICE YAAR...SUPERB.....BY ILA


rilwana said...
July 18, 2010 at 2:53 PM

wel done,, realy great....


ambur said...
July 21, 2010 at 1:05 PM

good to see. sad to remind


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |