வேடிக்கையும் விநோதமும் கலந்த மோட்டார் கார்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.எமது வாழ்வில் பலதரப்பட்ட மனிதர்களைப் பார்த்திருப்போம். அவற்றில் சிலர் மற்றவர்களில் இருந்து முற்றிலும் வேறு பட்டு, தம்மை எப்பொழுதும் வேறுபடுத்திக் காட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொள்வர்.
உடை நடை பாவனை போல் தமது வாகனங்களையும் வேறு படுத்திக் காட்டுவது மேற்கத்தேய கலாச்சரமாயிற்று... அவற்றில் சிலர் வேடிக்கையாகவும் சிலர் பயங்கரமாகவும் தத்தமது விருப்பத்துக்கேட்ப மாற்றி அமைப்பர். அவற்றுள் என்னை மிகவும் கவர்ந்த வேடிக்கையும் விநோதமும் கலந்த மோட்டார் கார்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

• இரும்பு ஓட்டுக்களுடன் கூடிய வேடிக்கையான மோட்டார் கார்.• டர்த்ஸ் நன்றிக்கு பகரமான கார்.
பமேலா அன்தேர்சொனை கேலி செய்யும் வகையில் விநோதமாக உருவாக்கப் பட்ட வினோதமான கார். 
strenge கார் மோட்

• Weird car with leopard print
ஆலியன் (செவ்வாய் கிரக ஜீவிகள்)
• 1969 Ford Mustang art car
• George Barris’s custom car
• Modified 1968 Volkswagen Beetle
• 1972 Dodge van covered with cameras
• Tirezilla Art Car
• Wired Volkswagen car

• Tubular Car
• Duct tape primed car


1 Responses to “வேடிக்கையும் விநோதமும் கலந்த மோட்டார் கார்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.”

rilwana said...
July 26, 2010 at 6:49 AM

wooooow,, realy so funy and nice yarrr,,, gud job my friend..


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |