இலக்கை அடை உணவை எடு !என்னடா இவன் இலக்கை அடை உணவை எடுன்னு எதோ போட்டி வைக்கபோரான்னு வீனா யோசிக்க வேண்டாம்.
.

இது சீனாவுல இருக்குற உணவு விடுதி மலைக்கு மேலே அமைந்துள்ள இந்த உணவு விடுதிக்கு உயிரை பணயம் வைத்து பயணித்து விடுதியை அடைந்தால் இலவசமாக பெறலாம் .நீங்களும் சென்று முயற்சித்து பாக்கலாம் அந்த உணவு விடுதிக்கு நீங்க எப்படி  செல்ல வேண்டும் என்பதை கீழே உள்ள படத்தை பார்த்து அறிந்து கொள்ளுங்கள். எவர் உயிர்களுக்கும் நாம பொருபிள்ள ரிஸ்கை ரக்சுபோல சாப்பிட துடிப்போர்க்கு மட்டுமே இது பொருந்தும்.......என்னென்னமோ  பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா? ம்ம்ம்ம் கிளப்புங்கள்.......இலக்கை நோக்கிய பயணத்தின் முதல் படி
.

பின்தொடர்ந்து செல்லும் பாதை ,,,என்னா இப்பவே கண்ணா கட்டுதா?


இன்னும் கொஞ்சம் தூஓரம் தாண்டியோ ! இப்பவே டயட் ஆனா எப்பிடி வாங்கோ வாங்கோ :)


அம்மாடி வந்து சேர்ந்தாசிள்ள.......எங்க அண்ணனுக்கு டீ சொல்லு ....அவ்வ்வ்வவ்வ்வ்வ்


அம்மாடி போய்ட்டு சேர்ந்தவங்க எப்பிடி உணவு இருந்ததுன்னு கண்டிப்பா சொல்லிடுங்க .....

0 Responses to “இலக்கை அடை உணவை எடு !”

தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |