அருகி வரும் Chimpanzee க்கள்
Do you like this story?
பொதுவாக என்டேர்டைமென்ட் பதிவுகளை பகிர்ந்து கொள்ளும் நான், இந்த அருமையான, அருகி வரும் விலங்கு பற்றி பேசலாம் என்று எண்ணி இப்பதிவைத் தருகிறேன்.
..
..
Chimpanzee க்கள்தான் உலகிலேயே புத்திசாலித்தனமான மிருகமாகக் கருதப் படுகிறது. பொதுவாக இவற்றின் உடலில் அதிகமான ரோமம் காணப் படும். எனினும் மற்றவையை போல நான் குறிப்பிட்டிருக்கும் இந்த Chimpanzee இல் ரோமம் இல்லை. இதன் பெயர் Cinder என அழைக்கப் படுகிறது. தற்போது St. Louis Zoo (USA] இல் வாழ்ந்து வருகிறது. 1994 இல் பிறந்த Cinder, பிறக்கும்போது மற்றைய Chimpanzee க்கள் போல் ரோமத்துடன் இருந்தாலும், சில மாதங்களுக்குப் பிறகு, முடி உதிர ஆரம்பித்து, ஒரு வருடத்தின் பின்னர் முற்றிலும் ரோமமற்றதாக மாறிவிட்டது. பலதரப்பட்ட மருத்துவ யுத்திகள் கடைப்பிடிக்கப் பட்டினும், முடி உதிர்வது தவிர்க்க முடியாதவோன்றாயிற்று.
வைத்தியர்களின் கருத்துப்படி, Cinder, Alopecia Areata என்ற நோயால் பாதிக்கப் பட்டிருப்பதாக குறிப்பிடப் படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “அருகி வரும் Chimpanzee க்கள்”
Post a Comment