கத்தார் முதலிடம்...
Do you like this story?
Global Finance அமைப்பு 2010 இற்கான உலக பணக்கார நாடுகளினதும், ஏழை நாடுகளினதும் பட்டியலை மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) அடிபடையாக கொண்டு வெளியிட்டுள்ளது. அதன்படி மத்தியகிழக்கு நாடான கத்தார் பணக்கார நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது. லக்சம்பேர்க் ,நார்வே முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களை
பெர்ருகொண்டுள்ளன, இந்த பட்டியலில் இலங்கை 113 ஆவது இடத்தையும் ,இந்தியா 128ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.
மிகவும் ஏழை நாடுகளின் பட்டியலில் கொங்கோ முதல் இடத்தையும் ஜிம்பாப்வே மற்றும் புருண்டி முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்றுள்ளன. இந்த பட்டியலில் முதல் 10 இடங்கள பெற்றுள்ள உலகின் பணக்கார நாடுகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது..
01.கத்தார் (GDP -90,149)
02. லக்சம்பேர்க் (GDP-79,411)
03.நார்வே (GDP-52,964)
04. சிங்கப்பபூர் (GDP-52,840)
05.புருனை (DDP-48,714)
06.அமெரிக்கா (GDP-47,702)
07.ஹாங்காங் (GDP-44,840)
08.சுவிற்சலாந்து (GDP-43,903)
09.நெதர்லாந்து (GDP-40,601)
10ஆஸ்திரேலியா (GDP-39,841)
முழு பட்டியல் இங்கே...
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “கத்தார் முதலிடம்...”
Post a Comment