கைகளைஇழந்த சூப்பர் விமானி
பிறக்கும் போதே இரு கைகளையும் இழந்த நிலையில் பிறந்த டுக்சன் நாட்டின் வீர மங்கை "ஜெசிகா கொஹ்க்ஸ் "கைகள் இல்லை என்றால் என்ன கால்களினாலையே பல சாகசங்களை புரிந்து வருகிறார்.
கால்களினாலையே நிமிடத்திற்கு 25 சொற்கள் வரை தட்டச்சு செய்ய கூடியவாறான ஜெசிக்கா நீச்சல்.கராத்தே,டிரைவிங்,நடனம் போன்றவற்றில்
வேளுதுகட்ட கூடியவர் பௌதிகதுறையில் பட்டம் பெற்றவரான இவர் உலகின் முதலாவது கைகளற்ற விமானி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.நீங்களே பாருங்கள் இந்த சூப்பர் பெண்ணின் சாதனைகளை.
ஜெசிக்கவை பற்றி மேலும் அறிய அவிரின்  பிரத்தியோக இணையம் இங்கே....

வீடியோ பார்க்க ....

0 Responses to “கைகளைஇழந்த சூப்பர் விமானி”

தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |