நவயுக என்திரன்...இது சூப்பர் ஸ்டார் நடித்த என்திரன்பற்றிய செய்தி அல்ல உடம்பில் ஆணி ஏற்றினாலோ சுத்தி கொண்டு அடித்தாலோ இல்லை கத்தி கொண்டு வெட்டினாலோ எந்த வலியையும் உணராத என்திரமனிதன் பற்றிய பதிவு.
HAVVE FJELL என்கிற இவர் 1970 இல் நோர்வேயில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை 1985 இல் முடித்துக்கொண்ட இவர், 1986 இல் முதன்முதலாக கைது செய்யப் பட்டார். இவ்வாறு பல சிக்கல்களைத் தாண்டிவந்த இவர், 1991
களில் தனக்குள் இருந்த வலியைத் தாங்கும் திறனை உணர்ந்து கொண்டார். முதலாவதாக தனது திறமையை பொதுமக்கள் முன்னால் 1991 இல் பிரேசில் இல் உள்ள பாகிர் என்ற இடத்தில் அரங்கேற்றினார். 

இவ்வாறு தனது திறமையின் பயணத்தைத் தொடர்ந்த இவர் இன்று வரை பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவருக்குக் கிடைத்த பெருமையெல்லாம் இவர் தனது உடலை வருத்தியதால் பெற்றுக்கொண்டதேயாகும். இவ்வாறு இவர் தனது உடலை வருத்தி மற்றவர்களை மகிழ்விப்பதே இவரது வாழ்வாயிற்று . இது உங்களுக்கும் பிடித்திருக்கலாம். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். சாத்தியமானால் புகைப் படங்களை அனுப்பி வையுங்கள். அடுத்த பதிவில் சேர்த்துக் கொள்கிறேன்..
2 Responses to “நவயுக என்திரன்...”

THOPPITHOPPI said...
November 9, 2010 at 2:57 PM

!


FARHAN said...
November 9, 2010 at 5:00 PM

!!!!


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |