101 லும் ஆசை வரும் ....


சீனாவின் டைசிங் நகரில் வசித்துவரும் மூதாட்டிக்கு விசித்திர ஆசை மனதில் உருவாகியுள்ளது.சன் லைகங் எனும் அந்த மூதாட்டி 13.10.2010 அன்று தனது 101 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.தனது பிறந்தநாளிற்கு மணப்பெண் போன்று ஆடை அணிந்து படம் பிடிக்க வேண்டும் என தனது பிள்ளைகளிடம் தெரிவித்தார் அதன் படி பிள்ளைகளும் தனது தாயின் ஆசையை நிறிவேர்றினர் .இதற்குத்தான் சொல்வதோ 101 இலும் ஆசைவரும் என்று!!!!!!


0 Responses to “101 லும் ஆசை வரும் ....”

தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |