மீசைக்கார நண்பா .......

 


எவ்வளவு பெரிய மீசை தாடின்னு வியப்ப இருக்கா? இது வேற ஒண்ணுமில்லைங்கோ ஜெர்மனியில் கடந்த அக்டோபர் 02 ஆம் திகதி  2010ஆம் ஆண்டுக்கான ஐரோப்பாவின் சிறந்த மீசைக்கான(European Beard and Moustache Championships )போட்டியில் பங்கு பற்றிய சில போட்டியாளர்களே!
பல்வேறு பிரிவிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் 20 நாடுகளை சேர்ந்த 150 போட்டியாளர்கள் கலந்து கொண்டு தமது மீசையின் பெருமையை உலகிற்கு காண்பித்தனர்.6 Responses to “மீசைக்கார நண்பா .......”

சௌந்தர் said...
November 23, 2010 at 8:46 AM

நல்ல தொகுப்பு எத்தனை வருடமாக வளர்த்து இருப்பார்கள்....


பட்டாபட்டி.. said...
November 23, 2010 at 8:49 AM

ஹி..ஹி. நல்லாயிருக்கு மீசை...


ஹரிஸ் said...
November 23, 2010 at 12:49 PM

அட்டகாசம்...


FARHAN said...
November 23, 2010 at 5:21 PM

@சௌந்தர்
பொறந்ததுல இர்ருந்து வளர்த்து இருபன்களோ ?


FARHAN said...
November 23, 2010 at 5:22 PM

@ பட்டாபட்டி
நீங்களும் முயற்சித்து பாருங்க நல்ல இருக்கும்


FARHAN said...
November 23, 2010 at 5:23 PM

@ஹரிஸ்
உங்கள் வருகையும் அட்டகாசம்


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |