டிராகனின் நண்பன் ....

ஒரு சிறிய பெர்க் எனும் கிராமம். அதில் எல்லா விடயங்களும் நன்றாக ஒழுங்காக நடக்கின்ற தருணத்தில் சில டிராகன்களின் தொல்லை மக்களுக்கு மிகவும் ஒரு பிரச்சினையாக இருந்தது. அந்த கிராமத்தில் அந்த டிராகன்களை ஒழிக்க ஒரு குழு இயங்கி வருகின்றது. இதற்குள் ஒரு அப்பாவிச் சிறுவனும் அந்த குழுவுடன் இணைந்து டிராகன்களை வேட்டையாட வேன்றுமென்று ஆசை கொள்கிறான். ஆனால் அவன் உடல் வலிமை மற்றும் உடல் பருமன் அதற்கு பொருந்தவில்லை. .



என்னடா கருப்பன் எதோ கத சொல்றான்னு பார்க்கிறீங்களா? இது கதை அல்ல ஒரு ஆங்கில படத்தினை பற்றியே பகிர போறேன் என்னடா இவனுமா சினிமா விமர்சனம் எழுத கிளம்பிட்டான்னு யோசிக்க வேண்டாம் விமர்சனம் எல்லாம் எழுதவில்லை நேற்று தற்செயலாக ஒரு ஆங்கில 3 D படத்தினை பார்க்க கிடைத்தது அதனை பற்றியே இன்னக்கி கருப்பன் சொல்லபோகிறான் "உங்களது டிராகன் ஐ எப்படி  பயிற்சியளிப்பது ?" (how to train your dragon) திரைப் படமே. பொதுவா அனிமேஷன் திரைப் படங்கள் என்றாலே, சின்னக் குழந்தைகளுக்கு மட்டுமே என்ற ஒரு கருத்து நம்மவர்களிடையே இருந்து வருகிறது. என்றாலும் பொதுவான ஒரு பொழுதுபோக்கை தரக் கூடிய படங்களை எல்லோரும் பார்த்து மகிழ்வதில் தவறு இருப்பதாக நான் உணரவில்லை.
காதல்,சண்டை,நட்பு,உணர்ச்சிகள்,பாசம்,நகைச்சுவை கலந்த இப்படத்தினை பற்றி இனி பாப்போம் 

ஒரு சிறிய பெர்க் எனும் கிராமம். அதில் எல்லா விடயங்களும் நன்றாக ஒழுங்காக நடக்கின்ற தருணத்தில் சில டிராகன்களின் தொல்லை மக்களுக்கு மிகவும் ஒரு பிரச்சினையாக இருந்தது. அந்த கிராமத்தில் அந்த டிராகன்களை ஒழிக்க ஒரு குழு இயங்கி வருகின்றது. இதற்குள் ஒரு அப்பாவிச் சிறுவனும் அந்த குழுவுடன் இணைந்து டிராகன்களை வேட்டையாட வேன்றுமென்று ஆசை கொள்கிறான். ஆனால் அவன் உடல் வலிமை மற்றும் உடல் பருமன் அதற்கு பொருந்தவில்லை. அவார்த்தன் நம்ம படத்தின் ஹீரோ ஹிகோப் 

ஒருநாள் டிராகங்களுக்கு எதிரான சண்டையில் பெரியவர்க்கள் ஹிகோப்பினை வெளியே வர வேண்டாம் என சொல்லி கதவினை சாத்திவிட்டு செல்ல எப்பிடியாவது டிராகினை கொள்ளவேண்டும் என வெறியோடு யாருக்கும் தெரியாமல் தான் ட்ராகனை அழிப்பதற்கு தயார் செய்த ஆயுதத்தின் மூலம் ட்ராகனின் தலைவனை தாக்குகின்றான் காயங்களுடன் காட்டில் விழுந்த அந்த டிராகனை தேடிச்சென்று காயத்தினால் அவதிபடுகின்ற டிராகனுக்கு ஹிக்கப் உதவி செய்து அதனை தனது நண்பனாக்கி கொள்கிறான். அதற்குப் பின் என்ன நடந்தது என்பதை நீங்களே பார்த்து ரசிக்கலாம். 


ஆயுதத்தினால் சாதிக்க முடியாததை தனது அன்பினால் சாதிக்கும் ஹிக்கப்பின் சாதனையினை இந்த படத்தினை தரவிறக்கம் செய்து பாருங்கள் . 

தரவிறக்கம் பற்றிய தகவல்கள் பின்வருமாறு
______________________________________________________________________________
  • Direct Download:
(Resume Supported Direct Download – 158.00 MB)
(Password: chillopedia.com) (158.00 MB)
(Resume Supported Direct Download – 157.81 MB)
OR
  • Torrent Download:

______________________________________________________________________________

19 Responses to “டிராகனின் நண்பன் ....”

Ramesh said...
December 29, 2010 at 8:47 AM

நானும் பாத்திருக்கேன் இந்தப்படம்.. நல்லாருக்கும்.. மறைபொருளா நிறைய விசயம் சொல்லும் படம் இது...

நல்லா எழுதியிருக்கீங்க...
அதுசரி தமிழ்மணத்துல ஏன் உங்களுக்கு நீங்களே ஓட்டு போட்டுக்க மாட்டேங்கறீங்க..


FARHAN said...
December 29, 2010 at 8:51 AM

பிரியமுடன் ரமேஷ்
நானும் பாத்திருக்கேன் இந்தப்படம்.. நல்லாருக்கும்.. மறைபொருளா நிறைய விசயம் சொல்லும் படம் இது
//நன்றி நண்பா//

அதுசரி தமிழ்மணத்துல ஏன் உங்களுக்கு நீங்களே ஓட்டு போட்டுக்க மாட்டேங்கறீங்க..

//இன்னும் ஒட்டு போன்ற வயசு வர இல்ல நண்பா//


Unknown said...
December 29, 2010 at 9:27 AM

Nice! :-)


mohamedali jinnah said...
December 29, 2010 at 11:06 AM

பேரன் பார்த்து மகிழ வைத்தமைக்கு நன்றி. இதே மாதிரி போடுங்கள் யாரும் குழந்தை T.V பார்க்கமாடார்கள்


ஆமினா said...
December 29, 2010 at 11:57 AM

சொல்லிய விதம் அருமை!!!


Unknown said...
December 29, 2010 at 11:58 AM

FARHAN said... 2

பிரியமுடன் ரமேஷ்
நானும் பாத்திருக்கேன் இந்தப்படம்.. நல்லாருக்கும்.. மறைபொருளா நிறைய விசயம் சொல்லும் படம் இது
//நன்றி நண்பா//

அதுசரி தமிழ்மணத்துல ஏன் உங்களுக்கு நீங்களே ஓட்டு போட்டுக்க மாட்டேங்கறீங்க..

//இன்னும் ஒட்டு போன்ற வயசு வர இல்ல நண்பா/////

ஹா ஹா ஹா.. ஐ லைக் இட்..


Unknown said...
December 29, 2010 at 12:02 PM

ரொம்ப நல்ல படங்க இது.. நானும் ரமேஷும்தான் பார்த்தோம்.. பொம்மைப் படமா பார்க்கறோம்னு நினைச்சுட்டு பார்க்கறவங்ககூட.. படம் ஆரம்பித்து கொஞ்ச நேரத்திலேயே.. ஆர்வமாக பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க..


FARHAN said...
December 29, 2010 at 12:50 PM

ஜீ... said...
Nice! :-)

thanks ji...


FARHAN said...
December 29, 2010 at 12:51 PM

nidurali said... 4
பேரன் பார்த்து மகிழ வைத்தமைக்கு நன்றி. இதே மாதிரி போடுங்கள் யாரும் குழந்தை T.V பார்க்கமாடார்கள்


பேரன் மட்டுமல்ல நீங்களும் பார்த்து ரசிக்கலாமே


FARHAN said...
December 29, 2010 at 12:53 PM

ஆமினா said.
சொல்லிய விதம் அருமை!!!

நன்றி சகோ


FARHAN said...
December 29, 2010 at 12:56 PM

பதிவுலகில் பாபு said..
ஹா ஹா ஹா.. ஐ லைக் இட்..

//ஐ டூ லைக் இட் //


FARHAN said...
December 29, 2010 at 12:59 PM

@ பாபு
நானும் பொம்ம படம்னு தான் பார்த்தேன் ஆனால் இந்த இந்த திரைப்படம் எடுத்திருக்கும் விதம் என்னை வெகுவாக கவர்ந்துவிட்டது குறிப்பாக நகைச்சுவை கட்சிகள் மற்றும் கத பத்திரங்களின் முக பாவனைகள் பிரமிக்க வைக்கின்றன


Anonymous said...
December 29, 2010 at 5:36 PM

இந்த திரைப்படத்தை பார்த்து பிறகு தான் பிரபல இயக்குனர் james கமரூன் AVATHAR என்ற பிரமாண்ட படத்தை உருவாக்கினார்.any way gud thnking f u farhan..wish u alde best....


THOPPITHOPPI said...
December 29, 2010 at 5:55 PM

டவுன்லோட் லிங்க் எல்லாம் கொடுத்து இருக்கீங்க?
பார்த்திட வேண்டியதுதான்


THOPPITHOPPI said...
December 29, 2010 at 5:56 PM

புதிய டெம்ப்ளேட் , பேனர் அருமை


irimzan said...
December 29, 2010 at 7:17 PM

சிறந்த க்ராபிஸ் படம், சிறந்த பதிவு... இதே போன்று க்ராபிஸ் கைவண்ணத்தில் வந்த சில படங்கள்

Toy Story 3
Panda kungfu
Finding nemo
despicable me

நன்றி நண்பா!


FARHAN said...
December 29, 2010 at 8:17 PM

Anonymous பெயர் சொல்ல விருப்பம் இல்லாவிடினும் தனது கருத்தை அழகா சொன்னீர்கள் நன்றி


FARHAN said...
December 29, 2010 at 8:19 PM

THOPPITHOPPI said...
டவுன்லோட் லிங்க் எல்லாம் கொடுத்து இருக்கீங்க?
பார்த்திட வேண்டியதுதான்
//பார்க்குறதுக்கு தான் லிங்க் தந்தது //

புதிய டெம்ப்ளேட் , பேனர் அருமை
//நன்றி நண்பா//


FARHAN said...
December 29, 2010 at 8:20 PM

zanx said...
சிறந்த க்ராபிஸ் படம், சிறந்த பதிவு... இதே போன்று க்ராபிஸ் கைவண்ணத்தில் வந்த சில படங்கள்

Toy Story 3
Panda kungfu
Finding nemo
despicable me

நன்றி நண்பா இந்த படங்கள் பற்றியும் பதிவு போட்டால் போச்சி


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |