உலக பிரபலங்கள் ஒரே மேடையில் !

உலக தலைவர்கள் ,உலக பிரபலங்களை  ஒரே மேடையில் சந்திகின்ற வாய்ப்பு நமக்கு அரிதாகவே கிடைக்கும் அதுவும் நூற்றிற்கு அதிகமான் பிரபலங்கள் ஒரே மேடையில் குவிந்தால் எப்படி இருக்கும் ..மேலே உள்ள படம் அதனையே காட்டுகின்றது அதுவும் உயிரோடுல்லாத மற்றும் தற்போது உயிரோடு உள்ள நூற்றிற்கும் அதிகமான பிரபலங்களையும்  இந்த படத்தில் காணலாம் .
விளையாட்டு ,அரசியல்,பொருளாதாரம்,வானவியியல் ,உயிரியல் ,மத தலைவர்கள் ,விஞ்ஞானிகள்,நடிகர்கள் மன்னர்கள் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்களை மேலேயுள்ள படத்தினை  உங்கள் மவ்சினால் ஒரு குட்டு குத்துவதன் மூலம் பெரிதாக்கி கண்டுகொள்ளலாம் .

ஒரே ஒரு கவலை தான் இந்த படத்தினை பார்க்கும் போது உங்கள் மனதில் தோன்றும் ப்ளாக்கில் (கருப்பு அல்ல blog) இன்ம்புட்டு பிரபலமாக இருக்கும்  கருப்பனின் படம் வர இல்லைன்னு!     நோ நோ அழப்படாது......நா எம்புட்டு பொறுமையா இருக்கன்....

முடிந்தால் பத்து பிரபலங்களின் பெயர்களை பின்னூட்டத்தில் குறிபிடுங்கள் ....

20 Responses to “உலக பிரபலங்கள் ஒரே மேடையில் !”

sakthistudycentre-கருன் said...
January 31, 2011 at 8:59 AM

எனக்கு அவ்ளோ இல்லையே...


sakthistudycentre-கருன் said...
January 31, 2011 at 9:00 AM

வந்தேன்.. படித்தேன்.. வாக்களித்தேன்..


விடுத‌லைவீரா said...
January 31, 2011 at 9:15 AM

தகவலுக்கு நன்றி தோழனே...தொடர்ந்து எழுதுங்கள்.


ரஹீம் கஸாலி said...
January 31, 2011 at 9:23 AM

காந்தி,
பெடல் காஸ்ட்ரோ
சே கு வேறா
யாசர் அரபாத்
லெனின்
ஸ்டாலின்
சதாம் ஹுசேன்
ஆபிரஹாம் லிங்கன்
ஐன்ஸ்டீன்
காரல் மார்க்ஸ்
கலிலியோ
மாவோ @ மாசேதுங்
விளாடிமிர் புதின்
விக்டோரியா மகாராணி
புரூஸ் லீ
அலக்சாண்டர்
சர்ச்சில்
ஹிட்லர்
டால்ஸ்டாய்
செங்கிஸ்கான்
டைசன்
சார்லி சாப்ளின்
காளிக்யூலா
புஷ்
மதர் தெரசா

போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?
நல்லா வசெப்பா மூளைக்கு வேலை


பாட்டு ரசிகன் said...
January 31, 2011 at 9:28 AM

தலைவா.. இந்த போடடோலே நிறையதெரிஞ்ச வங்க இருக்காங்க
ஆனாநான் யாரையும் காட்டிக்கொடுக்க விரும்பல..
எப்பூடி..


பாட்டு ரசிகன் said...
January 31, 2011 at 9:29 AM

இதையும் கொஞ்சம் படிங்க..
http://4.bp.blogspot.com/_QHLXPfQ2yNo/TUV3jjutkCI/AAAAAAAABBQ/S0-ulCFl_44/s1600/100celebs.jpg


nidurali said...
January 31, 2011 at 10:12 AM

எல்லா உலக பிரபலங்களையும் (ஆப்ரகாம் லிங்கன் -முதல் )ஆனால் பாரிய வருத்தம் வருங்கால உலகப் பிரபலங்களில் இருக்க வேண்டிய கருப்பனின் படம் வர இல்லைன்னு!

ரஹீம் கஸாலி தொடர் வண்டியாக போட்ட பின்பு நான் போட்டால் அது காப்பியாகிவிடும் . அந்த மதிப்பு அவருக்கு உரியது முதலில் செய்ததால்


மாத்தி யோசி said...
January 31, 2011 at 11:56 AM

இம்புட்டு பய புள்ளைங்களும் இங்கதான் இருக்காங்களா? இம்புட்டு பேரையும் என்னை வந்து சந்திக்கச்சொல்லி மெயில் அனுப்பினேனே! மறந்துட்டாங்களா?


MANO நாஞ்சில் மனோ said...
January 31, 2011 at 12:06 PM

உலக தமிழ் தலைவன் [ப்பூப்ப்] தானை தலைவன் கருணா[நிதி]யின் படம் போடாததை.......
ஏய் கருப்பா உன்னை வன்மையாக கண்டிக்கிறேன்....


THOPPITHOPPI said...
January 31, 2011 at 2:10 PM

Farhan எங்கே இருந்து இந்த படத்தை எல்லாம் பிடிக்கிரிங்கனு தெரியல

சூப்பர்


தமிழ்வாசி - Prakash said...
January 31, 2011 at 3:26 PM

கருப்பா இந்த போட்டோவில நான் இருந்தேனே, ஏன் என்னை மட்டும் கட் பண்ணிட்டு மிச்ச படத்தை போட்டிருகீங்க.


யாதவன் said...
January 31, 2011 at 3:59 PM

1.கருப்பன்
2.கருப்பன்
3.கருப்பன்


Anonymous said...
January 31, 2011 at 4:45 PM

மீனவற்காக எனக்கு தெரிந்ததை எழுதியிருக்கேன்.வாருங்கள்...


FARHAN said...
January 31, 2011 at 7:03 PM

sakthistudycentre-கருன் said...
எனக்கு அவ்ளோ இல்லையே...

// என்னது?//


விடுத‌லைவீரா said... 3
தகவலுக்கு நன்றி தோழனே...தொடர்ந்து எழுதுங்கள்.

//ரொம்ப நன்றி நண்பா///

ரஹீம் கஸாலி

//ரொம்ப விவரமான ஆளுதான் நீங்க //


பாட்டு ரசிகன் said... 5
தலைவா.. இந்த போடடோலே நிறையதெரிஞ்ச வங்க இருக்காங்க
ஆனாநான் யாரையும் காட்டிக்கொடுக்க விரும்பல..
எப்பூடி.

//சூப்பருங்க///


FARHAN said...
January 31, 2011 at 7:10 PM

nidurali said... 7
எல்லா உலக பிரபலங்களையும் (ஆப்ரகாம் லிங்கன் -முதல் )ஆனால் பாரிய வருத்தம் வருங்கால உலகப் பிரபலங்களில் இருக்க வேண்டிய கருப்பனின் படம் வர இல்லைன்னு!

//கவலை தேவை இல்லை அடுத்த படத்தில் போட்டுட்டா போச்சி //

மாத்தி யோசி said... 8
இம்புட்டு பய புள்ளைங்களும் இங்கதான் இருக்காங்களா? இம்புட்டு பேரையும் என்னை வந்து சந்திக்கச்சொல்லி மெயில் அனுப்பினேனே! மறந்துட்டாங்களா?

//எல்லோருக்கும் கஜனி சூர்யா மாதிரி பிரசின இருக்கோ //

MANO நாஞ்சில் மனோ said... 9
உலக தமிழ் தலைவன் [ப்பூப்ப்] தானை தலைவன் கருணா[நிதி]யின் படம் போடாததை.......
ஏய் கருப்பா உன்னை வன்மையாக கண்டிக்கிறேன்...

//இந்த படத்தினை போடும் போது இந்த மாதிரி கண்டன பின்னூட்டங்கள் வரும் என்று எதிர்ப்பது தான் இருந்தேன்//


THOPPITHOPPI said... 10
Farhan எங்கே இருந்து இந்த படத்தை எல்லாம் பிடிக்கிரிங்கனு தெரியல

சூப்பர்


//நன்றி நண்பா ரொம்ப நாளா அலேயே காணோம்?//

தமிழ்வாசி - Prakash said... 11
கருப்பா இந்த போட்டோவில நான் இருந்தேனே, ஏன் என்னை மட்டும் கட் பண்ணிட்டு மிச்ச படத்தை போட்டிருகீங்க

//போட்டோ ரொம்ப பெருசா இருந்திச்சி பாஸ் அதான் கட் பண்ணி போட்டுட்டான் //


யாதவன் said... 12
1.கருப்பன்
2.கருப்பன்
3.கருப்பன்

//அண்ணன் மேல இம்புட்டு பாசமா //


"குறட்டை " புலி said... 13
மீனவற்காக எனக்கு தெரிந்ததை எழுதியிருக்கேன்.வாருங்கள்..

//இதோ வந்துட்டன்//


ஆயிஷா said...
February 1, 2011 at 2:43 PM

தகவலுக்கு நன்றி.


nidurali said...
February 2, 2011 at 9:04 AM

உங்களது எல்லா கட்டுரையும் மனதில் பதிய வைக்கும் நிலையில் உள்ளதால் என்னால் கட்டுப்படுத்தமுடியாமல் மற்ற ரசிகர்களும் பார்க்கட்டும் என செய்துள்ளேன் . கருப்பு சட்டைக்காரர் (வெள்ளை உடல்தான் ) காவலுக்கு கெட்டிக்காரர் உங்கள் காவலை எனக்கு விதிவிலக்கு கொடுங்கள்


NIZAMUDEEN said...
February 2, 2011 at 5:13 PM

அதிசய புகைப்படம்;
அபூர்வ புகைப்படம்.
அனைவருக்காகவும்
இங்கே பதிந்ததற்கு
மிக்க பாராட்டுக்கள்!


ksground said...
February 3, 2011 at 8:22 PM

thank you,your message was so useful...........
by saravanan.


kadhar24 said...
February 7, 2011 at 5:41 PM

ஏலே கருப்பா எங்களே புடிச்ச இந்த ஐடியாவ


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |