'முபாரக் பதவி விலக முடிவு'



எகிப்திய அதிபர் முபாரக் பதவி விலக முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முபாரக் அவர்கள் பதவி விலக முடிவு செய்துள்ளதாகவும், அவரது அதிகாரங்கள், இராணுவ கவுன்சிலால் கையேற்கப்படும் என்றும் துணை அதிபர் ஒமர் சுலைமான் அறிவித்துள்ளார்




எகிப்திய அதிபர் ஹோஸ்னி முபாரக் நேற்று வியாழனன்று தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், பதவி விலக மறுத்துவிட்டார் என்பதையறிந்து கோபம் கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் லட்சக் கணக்கில் தலைநகர் கெய்ரோவின் மையப்பகுதியிலும், அலெக்ஸாந்திரியா சூயெஸ் போன்ற நகரர்ங்களிலும் கூடியிருந்தார்கள்.

அதிபர் முபாரக் உடனடியாக பதவி விலக வேண்டுமென அவர்கள் கோரியிருந்தனர்.
இந்த நிலையில் அதிபர் முபாரக் கெய்ரோவிலிருந்து கிளம்பி செங்கடல் ஓரத்திலுள்ள ஷரம் அல் ஷேக்கிற்கு சென்றுள்ளார். ஆனால் அவர் சென்றதன் காரணம் தெரியவில்லை.

30 வருட சர்வாதிகார ஆட்சி 10 நாள் ஒன்றுபட்ட மக்கள் புரட்சியின் மூலம் முடிவிற்கு வந்துவிட்டது
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற பழமொழியினை செயல்வடிவில் செய்துகாட்டிய எகிப்து மக்களுக்கு கருப்பனின் ராயல் சல்யூட் !

8 Responses to “'முபாரக் பதவி விலக முடிவு'”

Chitra said...
February 12, 2011 at 12:47 AM

30 வருட சர்வாதிகார ஆட்சி 10 நாள் ஒன்றுபட்ட மக்கள் புரட்சியின் மூலம் முடிவிற்கு வந்துவிட்டது
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற பழமொழியினை செயல்வடிவில் செய்துகாட்டிய எகிப்து மக்களுக்கு கருப்பனின் ராயல் சல்யூட் !


...... ROYAL SALUTE!


Unknown said...
February 12, 2011 at 6:40 AM

மக்கள் சக்தி........!!


THOPPITHOPPI said...
February 12, 2011 at 7:41 AM

Nice.........


வசந்தா நடேசன் said...
February 12, 2011 at 8:52 AM

சல்யூட் சார்.


ரஹீம் கஸ்ஸாலி said...
February 12, 2011 at 9:49 AM

கடந்த ரெண்டு நாட்களாக வேலைப்பளுவின் காரணமாக, என் தளத்தில் பதிவிட மட்டுமே முடிந்தது. மற்ற தளங்களுக்கு செல்லவும், வாக்கிடவும் பின்னூட்டமிடவும் முடியவில்லை. மன்னிக்கவும். இதோ மீண்டும் வந்துவிட்டேன்


MANO நாஞ்சில் மனோ said...
February 12, 2011 at 10:44 AM

//ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற பழமொழியினை செயல்வடிவில் செய்துகாட்டிய எகிப்து மக்களுக்கு கருப்பனின் ராயல் சல்யூட் !
//

கலகம் பிறந்தால்தான் நீதி கிடைக்கும் என்பதற்கு இதோ இன்னொரு சாட்சி எகிப்து மக்கள்....


MANO நாஞ்சில் மனோ said...
February 12, 2011 at 10:45 AM

இதற்க்கு பின்னால் இருப்பது யார்ன்னு தெரியுதா........???
அதேதான் நம்ம அமெரிக்கா பெரியண்ணன்.....


கவி அழகன் said...
February 12, 2011 at 4:19 PM

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |