சோப்பு சுந்தரி ....!


நாளுக்கு நாள் சில மனிதர்களின் விசித்திர பழக்கவழக்கங்களை நாம் தெரிந்து கொள்கின்றோம் .இவர்கள் சாதாரண மனித செயற்பாடுகளில் இருந்து சற்று வித்யாசமான செயல்களை புரிவார்கள் ,இரும்பு ஆணிகளை உண்ணும மனிதர் ஆணிகளில் மேல் உறங்கும் மனிதர் சமீபத்தில் செங்கல உண்ணும மனிதர் போன்ற வித்தியாசமான குண இயல்புகளை உடையவர்களை நாம் பார்த்திருப்போம் அந்த வகையில் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை சேர்ந்த "டேம்செட் அண்டர்சன் "(Tempestt Henderson) எனும் 19- வயது நிரம்பிய இளம் மங்கை சோப்பு மற்றும் சோப்பு பவ்டர் போன்றவற்றை உண்ணும விசித்திர பழக்கத்திற்கு அடிமையாக உள்ளார் .


இதனை பற்றி இவர் தெரிவிக்கையில் "நான் சிறுவயதாக இருக்கும் போது அம்மா துவைத்து தரும் ஆடைகளில் வரும் சோப்பு வாசனை என்னை மிகவும் கவர்ந்து விட்டது .ஒரு நாள் அம்மா துணிதுவைக்கும் போது அருகில் சென்று அவரிடம் இருந்த சோப்பு பவ்டரை கையில் எடுத்து சுவைத்து பார்த்த போது அதன் சுவை மற்றும் வாசனையால் கவரப்பட்டு அதனை உண்ணும அளவிற்கு அடிமையாகிவிட்டேன் .தற்போது இந்த பழக்கத்தினால் எனது காதலர்  தன்னை விட்டு பிரிந்துள்ளதாகவும் இந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக மருத்துவ ஆலோசனைகளையும் பெறுவதாகவும் தெரிவித்தார் .




21 Responses to “சோப்பு சுந்தரி ....!”

சக்தி கல்வி மையம் said...
February 16, 2011 at 9:17 AM

வித்தியாசமான செய்தி...


சக்தி கல்வி மையம் said...
February 16, 2011 at 9:23 AM

நறுக்குனு நாலு ஓட்டு போட்டு கிளம்பியாச்சு..


Chitra said...
February 16, 2011 at 9:24 AM

சோப்பு, diet உணவு இல்லை என்று மட்டும் தெரிகிறது. ;-)


Riyas said...
February 16, 2011 at 9:44 AM

அடி ஆத்தி சோப்பெல்லாம் திங்கிறாங்களா.. என்ன கொடும சரவனா..

நல்ல தகவல்.


MANO நாஞ்சில் மனோ said...
February 16, 2011 at 10:47 AM

நல்லா துன்னுரான்கப்பா....


சி.பி.செந்தில்குமார் said...
February 16, 2011 at 11:10 AM

நல்ல ஃபிகர் படமா போடுங்க.. நமக்கு செய்தியா முக்கியம்? ஹா ஹ ஹா


ரஹீம் கஸ்ஸாலி said...
February 16, 2011 at 12:02 PM

சோப்பு போட்டாச்சு...சே...ஓட்டு போட்டாச்சு


கவிதை வீதி... // சௌந்தர் // said...
February 16, 2011 at 12:42 PM

அறிய செய்தி..
அப்ப அவங்க வயிறு சுத்தமாக இருக்கும்
அப்படித்தானே..

இந்த உலகம் விசித்திரமான மனிதர்களை தினம் தினம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது..


Unknown said...
February 16, 2011 at 2:00 PM

பாஸ் இது உங்க மீள் பதிவா?


வசந்தா நடேசன் said...
February 16, 2011 at 5:45 PM

என்ன கொடுமை சார் இது,

புதிய செய்தி, வாழ்த்துக்கள்.


mohamedali jinnah said...
February 16, 2011 at 5:46 PM

செய்தி திரட்டி சுவையாக கொடுப்பதில் நீங்கள் ஒரு சுவையானவர் .அந்த பெண் உங்களை காதலிக்கலாம்


தூயவனின் அடிமை said...
February 16, 2011 at 10:18 PM

கொடுமையிலும் கொடுமை பாவம் பின் விளைவு அறியா பருவம்.


FARHAN said...
February 17, 2011 at 9:19 AM

ஒட்டு போட்டு இன்ட்லியில் பிரபலமடைய செய்தமைக்கு அணைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்


உணவு உலகம் said...
February 17, 2011 at 7:36 PM

புதுமையான செய்தி என்பதால், நானும் ஓட்டு போட்டுட்டேன்.


ரஹீம் கஸ்ஸாலி said...
February 18, 2011 at 5:29 AM

நண்பரே....உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும்போது பார்த்துவிட்டு தமிழ்மணத்தில் வாக்கிட்டு, கருத்துக்களை சொல்லவும்
http://blogintamil.blogspot.com/2011/02/4-friday-in-valaichcharam-rahim-gazali.html


mohamedali jinnah said...
February 18, 2011 at 7:17 AM

இன்ட்லியில் ஒட்டு போட்டால் இட்லி சட்னி கிடைக்குமா !
இதற்கும் நீங்கள் கட்டுரை எழுதுவீர்கள் .
கட்டார் இட்லி சட்னி தேவை


FARHAN said...
February 18, 2011 at 12:53 PM

ரஹீம் கஸாலி


நன்றி நண்பா என்னையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்து எனக்கும் பதிவர் என்ற அங்கீகாரம் அளித்தமைக்கு
தொடர்ந்து கலக்குங்கள்


Unknown said...
February 18, 2011 at 5:01 PM

//இந்த உலகம் விசித்திரமான மனிதர்களை தினம் தினம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது..//


Unknown said...
February 18, 2011 at 5:04 PM

இன்ட்லியில் இருக்கும் உங்கள் புகைப்படம் நன்றாக இருக்கிறது, அதனையே எப்போதும் பயன்படுத்தலாமே. நீங்கள் பின்னூட்டம் இடும் போது வரும் படம் பயமாக இருக்கிறது.


ஞாஞளஙலாழன் said...
February 19, 2011 at 10:43 AM

"வேலை நேரம் போக" மற்ற நேரங்களில் இணைய உலா வரும்போது......"

நம்பிட்டோம் பர்கான்.


ம.தி.சுதா said...
February 19, 2011 at 11:04 AM

நான் நிறக்கணுமுண்ணு சோப்பு சோப்பா கரைக்கிறேன்.. இவய்ங்களும் அப்பிடித் தானோ..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |