மனித சக்தியால் இயங்கும் கார்..

HumanCar எனப்படும் மனித சக்தியால் இயங்கும் இந்த கார், ஒரே நேரத்தில் நான்கு பயணிகளை ஏத்திச் செல்ல முடியுமான முறையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. சார்லஸ் க்ரீன்வூத் என்ற வடிவமைப்பாளர் இதை வடிவமைத்துள்ளார். பொதுவாக நாங்கள் சிறு குழந்தைகள் விளையாடும் ரிவின் கார் கண்டிருப்போம். அதுபோன்று கையால் அசைப்பதன் மூலம் ரிவின் செய்து இயங்கும் வகையில் இது அமைக்கப் பட்டுள்ளது. ஒருவர் மாத்திரம் இதை இயக்கி பயணம் செய்யினும், இலகுவாக நகரும் வகையில் இது அமைக்கப் பட்டிருப்பது இதன் சிறப்பமசமாகும். இதன் விலை சுமார் $15,500 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. 






















13 Responses to “மனித சக்தியால் இயங்கும் கார்..”

தமிழ்வாசி பிரகாஷ் said...
February 28, 2011 at 2:15 PM

அட... செம கண்டுபிடிப்பா இருக்கே...

வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.


ம.தி.சுதா said...
February 28, 2011 at 2:16 PM

அட அருமையாயிருக்கே படங்கள் மிகவும் விளங்கப்படுத்தி விட்டது...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)


சக்தி கல்வி மையம் said...
February 28, 2011 at 2:59 PM

ஆகா அருமையான படங்கள்... பதுமையான விஷயம்... எங்க சார் ரொம்ப நாளா கானோம்...


Unknown said...
February 28, 2011 at 3:03 PM

ஹிஹி எங்க வாங்கலாம் பாஸ் இந்த கார?
நல்லா இருக்கு


Chitra said...
February 28, 2011 at 5:34 PM

Cool info and photos/videos. :-)


தமிழ் 007 said...
February 28, 2011 at 7:43 PM

என்ன பாஸ் ரொம்ப நாளா ஆளையே காணோம்.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் காரோட தான் வந்திருக்கீங்க...


உணவு உலகம் said...
February 28, 2011 at 8:35 PM

நல்ல தகவல். படங்கள் அருமை.


தூயவனின் அடிமை said...
February 28, 2011 at 10:09 PM

நல்ல தகவல்.


ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
March 1, 2011 at 4:06 AM

நல்ல கண்டு பிடிப்பு? ஆமா இது எப்போது கிடைக்கும்?


ஆகுலன் said...
March 2, 2011 at 5:19 AM

சிறு தேவைகளுக்கு பயன்படுத்த சிறந்தது.......
பகிர்வுக்கு நன்றி


Anonymous said...
March 4, 2011 at 8:11 AM

நல்ல கண்டுப்பிடிப்பை நன்றாக பயன்படுத்தினால் நல்லது தான்...


!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...
March 5, 2011 at 12:23 AM

நல்ல தகவல்..


Gopikaa said...
March 5, 2011 at 5:17 AM

went through your blog. so liked the way you had selected the pics to add sense and beauty to your ideas!


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |