குழந்தையின் பெயர் FACEBOOK!

 30 வருட சர்வாதிகார ஆட்சியை நடத்திய எகிப்தின் ஹோஸ்னி முபாரக்கின் சாம்ராஜ்ஜியதினை பதினெட்டே நாட்களில் முடிவுக்கு கொண்டுவந்த எகிப்தின் January 25 யூத் என்ற மக்கள் புரட்சியின்  மூலம் அகற்ற உதவி புரிந்த சமூக வலைதளங்களில் பிராதானமான பங்கினை வகிப்பது FACE BOOK ஆகும் .இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 20 வயது நிரம்பிய ஜமால் இப்ராஹீம் எனும் வாலிபர் சமீபத்தில் தமக்கு கிடைத்த பெண்குழந்தைக்கு FACEBOOK JAMAL IBRAHIM என பெயரிட்டுள்ளார் .


மத்திய கிழக்கு அரபு நாடுகளை பொறுத்த வரையில் எகிப்தில் 50 மில்லியன் FACE-BOOK பாவனயாலர்கள இருப்பதோடு பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஷூக்கர் பேக்கினை எகிப்தில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பங்கிற்காக எகிப்தியர் நன்றி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

*கூகிள் மற்றும் டுவீட்டார்  போன்ற பெயர்களும்  குழந்தைகளுக்கு வரிசையில் உள்ளன  என்பது கூடுதல் தகவல்

12 Responses to “குழந்தையின் பெயர் FACEBOOK!”

குறையொன்றுமில்லை. said...
February 22, 2011 at 8:48 AM

ஃபேஸ்புக்னு பேர் வைச்சு ஆரம்பிச்சுட்டாங்க இனிமேல இது ஒரு தொடர்கதைதான்.


சக்தி கல்வி மையம் said...
February 22, 2011 at 8:48 AM

nice.,


கவிதை வீதி... // சௌந்தர் // said...
February 22, 2011 at 9:00 AM

தகவலுக்கு நன்றி..


கோலா பூரி. said...
February 22, 2011 at 10:39 AM

பரவால்லியே இனிமேல பேரு பஞ்சம் இருக்காது.


Unknown said...
February 22, 2011 at 2:31 PM

நல்ல காலம் டுவீட்டர்,எஸ் எம் எஸ் எண்டு வைக்கேல...


வசந்தா நடேசன் said...
February 22, 2011 at 6:26 PM

அப்டி போடு, நாமல்லாம் இனி கூகில்னு பெயர் வைக்கணும்.


Riyas said...
February 22, 2011 at 10:12 PM

ம்ம்ம்ம் பேஸ்புக்கால நல்லது நடந்தா சரிதான்..


Chitra said...
February 23, 2011 at 4:55 AM

Baby's name is Facebook??? Very interesting!!


கவிதை வீதி... // சௌந்தர் // said...
February 23, 2011 at 7:53 AM

இதை நான் மூனாவது ஆளா படிச்சிட்டேன் பாஸ்..


சி.பி.செந்தில்குமார் said...
February 23, 2011 at 12:40 PM

ஹா ஹா ரைட்டு


Issadeen Rilwan said...
February 26, 2011 at 3:58 PM

இதல்லா ஓவர்


john danushan said...
March 8, 2011 at 3:39 PM

http://manithan-blog.blogspot.com/
ya sure


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |