மீண்டும் கருப்பனின் ஊடுருவல்!

கசங்கிக் கரை படிந்து கலங்கி நின்ற கண்களின் ஓரமாக,
நாடு விட்டு நாடு செல்லும் அகதிகள் போல கண்ணீர்த் துளி..

பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பிகளால்,
சூடு வைத்த காயம் இதயத்தில் ஆராமல்..

ஓரமாய் உட்கார்ந்து யோசித்தேன்...
ஓய்வேடுத்தும் சிந்தித்தேன்..
நினைவுகல் விடுவதாய் இல்லை..

பழைய நினைவுகள் எப்பொழுதும் இதயத்தில்,
புது மொழிகளாக..

கசங்கி நின்ற கைக்குட்டை
இன்னும் எனது நினைவுகளைத் துடைக்கும் சேவகனாய்..வாழ்க்கையின் அந்தரங்கங்களை அசைபோடும் பொழுதுதான்,
சுவடுகள் என்ற சொல்லுக்கு அர்த்தம் புரிந்தது..

வாழ்க்கையின் சில தருணங்கள் நினைவுகளின்
விடுதி..

செலவு செய்த ரூபாக்களை கணக்கு வைக்கலாம்.
இவை தருணங்கள், நான் கண்ட நட்பு, சகோதரத்துவம், சந்தோசம்..


உங்களை விட்டு நான் பிரியலாமா?

கருப்பன் மீண்டும் வந்துவிட்டான்...
ஐயம் பேக்.....

8 Responses to “மீண்டும் கருப்பனின் ஊடுருவல்!”

Anonymous said...
April 26, 2011 at 12:05 AM

கசங்கிக் கரை படிந்து கலங்கி நின்ற கண்களின் ஓரமாக,
நாடு விட்டு நாடு செல்லும் அகதிகள் போல கண்ணீர்த் துளி../// நல்ல உவமை ...........வாங்க பாஸ் எங்க போனீங்க கன காலமாய்


பாலா said...
April 26, 2011 at 6:39 AM

வாங்க வாங்க


சி.பி.செந்தில்குமார் said...
April 26, 2011 at 8:54 AM

வாங்கய்யா வாத்தியாரய்யா


# கவிதை வீதி # சௌந்தர் said...
April 26, 2011 at 9:26 AM

வாங்க தங்களின் வருகைக்காக என் வாழ்த்துக்கள்..
அசத்தல் கவிதையுடன் ஆரம்பிக்கும் உங்கள் மறுபிரவேசம் வெற்றியடைய மீண்டும் வாழ்த்துகிறேன்..


rilwana said...
April 26, 2011 at 1:11 PM

welcum boss....


சென்னை பித்தன் said...
April 26, 2011 at 2:32 PM

வாங்க!வந்து கலக்குங்க!


Lakshmi said...
April 26, 2011 at 6:54 PM

செலவு செய்த ரூபாக்களை கணக்கு வைக்கலாம்.
இவை தருணங்கள், நான் கண்ட நட்பு, சகோதரத்துவம், சந்தோசம்..

ஆமா, உன்மையிலும் உண்மைதான்.


tamilbirdszz said...
April 27, 2011 at 3:33 AM

வாங்க வாங்க


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |