Short Movie "டொட்" கின்னஸ் குறுந் திரைப்படம்..


டொட் என்பது ஒரு குறும் திரைப்படம். இது மிகவும் சிறிய 9mm ஆன ஓர் பொம்மையை கதாநாயகனாக வைத்து , நோக்கியா N80 தொலைபேசி மற்றும் மைக்ரோஸ்கோப் பயன்படுத்தி நுணுக்கமாக
உருவாக்கப்பட்ட திரைப்படம். இது ஏற்கெனவே கின்னஸ் புத்தகத்திலும் உலகிலேயே சிறிய திரைப்படத்துக்காகப் பதிவு செய்யப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


இந்தத் திரைப் படத்தைப் பார்த்தாலே புரியும் Aardmann எந்த அளவுக்குத் தனது முயற்சியில் வெற்றிபெற்றிருக்கிறார் என்று...









இந்தப் படத்தை படப்பிடிப்பு செய்தபோது எடுத்த சில காட்சிகள் கீழே..






3 Responses to “Short Movie "டொட்" கின்னஸ் குறுந் திரைப்படம்..”

பனித்துளி சங்கர் said...
May 18, 2011 at 1:03 PM

அட்டகாசமான குறும்படம் . பகிர்ந்தமைக்கு நன்றி


Chitra said...
May 18, 2011 at 4:02 PM

nice. பகிர்வுக்கு நன்றி.


Unknown said...
May 18, 2011 at 4:14 PM

நல்ல பகிர்வு!நன்றி!!


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |