உலகின் முதல் இயந்திர பறவை !




பறவை போல் பறக்க ஆசை பட்ட மனிதனின் சிந்தனையினால் தான் இயந்திர விமானங்கள் கண்டுபிடிக்க பட்டு அதன் வளர்ச்சி ஒளியின் வேகத்தினை விஞ்சிவிட்டது .தற்போது பறைவகலையே
இயந்திரத்தினால் உருவாக்கினால் என்ன ? என்னும் மனிதனின் சிந்தனையை  செயல்வடிவில் கொண்டுவந்து சாதனை புரிந்துள்ளது FESTO என்னும் நிறுவனம் .


ஆம் இந்நிறுவனம் எந்தவித மனித உதவியும் இல்லாமல் தானாக ரோபோ தொழில்நுட்பத்தில் செயற்படக்கூடிய  இயந்திர பறவையை  உருவாக்கியுள்ளது. வெள்ளை நிறத்தில் உருவாக்கியுள்ள இந்த இயந்திர பறவையின் நிறை வெறும் 450 கிராம் மட்டுமே.இதன் மற்றைய சிறப்பு தனது இரு சிறகுகளை காற்றில் அசைத்தபடி பறவை போன்றே பறக்க கூடியது இதற்கு "இஸ்மார்ட் பேர்ட்" என பெயரிட்டுள்ளனர் ,இதுபறக்கும் நிலையில் யாராவது  இதனை கண்டால் இயந்திர பறவை என்று சத்தியமிட்டு சொன்னாலும் நம்ப மாட்டார்கள் .

நீங்களே பார்த்து சொல்லுங்கள் இது இயந்திர பறவை தானா??? 






4 Responses to “உலகின் முதல் இயந்திர பறவை !”

Unknown said...
May 25, 2011 at 9:38 AM

ஹிஹி நக்கலு??பின்னே எப்பிடி தெரியுதாம்??


FARHAN said...
May 25, 2011 at 9:53 AM

@மைந்தன் சிவா said... 1

ஹிஹி நக்கலு??பின்னே எப்பிடி தெரியுதாம்??
//எனகென்னவோ இது இயந்திர பரிவை போல் தெரியவில்லை உண்மையான ப்பரவை போல் தான் தெரிகிறது //


NKS.ஹாஜா மைதீன் said...
May 25, 2011 at 10:03 AM

என்ன ரொம்ப நாளா ஆளே காணோம் பாஸ்?


கவி அழகன் said...
May 26, 2011 at 5:15 AM

supper


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |