2000 In 1910
Do you like this story?
பிரான்ஸினை சேர்ந்த ஓவியரான வில்லேமர்ட் எனும் ஓவியரின் கைவண்ணத்தில் உருவான அற்புத ஓவியங்களின் தொகுப்பே இது .இதில் என்ன அப்படி அற்புதம் என்று கேட்கின்றீர்களா ?
ஆம் நிச்சயமாக இது அற்புதமான ஓவியங்களே ,காரணம் 1910 ஆம் ஆண்டு வாழ்ந்த இந்த ஓவியர் 2000 ஆம் ஆண்டு உலகம் எப்படி இருக்கும் என தனது கற்பனையை ஓவியமாக வரைந்துள்ளார்.
இதில் எந்த அளவு அவரது கற்பனை வடிவங்கள் உபயோகத்திற்கு வந்துள்ளது என்று நீங்களே பாருங்கள் ...
ஆம் நிச்சயமாக இது அற்புதமான ஓவியங்களே ,காரணம் 1910 ஆம் ஆண்டு வாழ்ந்த இந்த ஓவியர் 2000 ஆம் ஆண்டு உலகம் எப்படி இருக்கும் என தனது கற்பனையை ஓவியமாக வரைந்துள்ளார்.
இதில் எந்த அளவு அவரது கற்பனை வடிவங்கள் உபயோகத்திற்கு வந்துள்ளது என்று நீங்களே பாருங்கள் ...
(பிரான்சின் தேசிய நூலகத்தில் உள்ள படங்களின் தொகுப்பு :-உபயம் கூகிள் அண்ணாச்சி )
A Festival of Flowers
A Rescue
The Tailor
At School
Car Shoes
Voice Mail
Sentinel Advanced in the Helicopter
Cyclist Scouts
Airship On The Long Course
Correspondence Cinema
A Curiosity
Cars of War
Building Site
Flying Firemen
The Electric Train From Paris to Beijing
The Barber
The Avenue of the Opera Paris
Speak to the Caretaker
Flying Police
Phonographic Message
One For the Road
Hearing The Newspaper
Heating With Radium
Lady In Her Bathroom
Illustrations by French artist Villemard in 1910 of how he imagined the future to be in the year 2000.The National Library of France (BnF) has an amazing collection of prints from 1910 which depict life in the year 2000. They are credited to Villemard.
There's speculation that they were included with "foodstuffs" of the era, much like the German postcards we looked at back in April.
Subscribe to:
Post Comments (Atom)
4 Responses to “2000 In 1910”
July 3, 2011 at 12:18 PM
பிரமிக்க வைக்கும் படங்கள்...
அந்தக்காலத்தில் எவ்வளவு எதிர்காலம் பற்றிய கனவுகள்..
அருமை...
July 3, 2011 at 3:16 PM
எதிர்காலத்தை உய்த்தறிந்து அருமையான ஓவியங்களை வரைந்துள்ளார்.
பகிர்விற்கு நன்றி மாப்ளே,
July 3, 2011 at 8:39 PM
எப்படியெல்லாம் யோசிச்சி இருக்காங்க.
நமக்கு நாளைக்கு என்ன நடக்குன்னு கூட யூகிக்க முடியல.
July 6, 2011 at 2:43 PM
ஒவியரின் கர்பனை அருமை
Post a Comment