லண்டன் கோரத்தாண்டவம் ....



மூன்று நாட்களாக லண்டன் நகரில் அரங்கேறிய கலவரம் தற்போது மேலும் மூன்று நகரங்களை நோக்கி நகர்ந்துள்ளது  டாட்டன்ஹாம் நகரை சேர்ந்த மார்க் டக்கன் என்பவர் போலிஸ் துப்பாக்கி சூட்டிற்கு பலியானதை தொடர்ந்தே இந்த கலவரம் வெடித்து தற்போது ஒவ்வொரு நகரங்களாக பரவ தொடங்கியுள்ளது. இதற்கு சமூக வலைதலங்கலான பேஸ் புக் மற்றும் டுவீடரின் துணை கொண்டு பல இளைஞ்சர்கள் தொடர்புகளை ஏற்படுத்தி கலவரங்களை எங்கே மேற்கொள்ளலாம் என்று முடிவு பண்ணியே களத்தில் குதிக்கின்றனர் ,இதில் மிக மிக சிறியோர்களும் களம் இறங்குகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



கோரதாண்டவதின் சில கோர முகங்கள் .....






















11 Responses to “லண்டன் கோரத்தாண்டவம் ....”

Prabu Krishna said...
August 9, 2011 at 12:03 PM

அடப்பாவிகளா... அங்கேயே இப்புடி பன்றானுன்களா.
சுட்டதுக்கே இப்படியா?


கவிதை வீதி... // சௌந்தர் // said...
August 9, 2011 at 12:28 PM

என்ன கொடுமை....

மக்கள் என்றுதான் இந்த வன்முறைகளில் இருந்து விடுபடுவார்களோ...


vidivelli said...
August 9, 2011 at 12:46 PM

ஐயையோ ஒருநாள் இல்லை...
தொடர்கிறதோ....
நல்ல தகவல்..
வாழ்த்துக்கள்..


Anonymous said...
August 9, 2011 at 1:27 PM

லண்டனிலுமா? அய்யைய்யோ இந்த சமூகவலைப்பின்னல் தளங்களால் இப்படி ஒரு ஆபத்தும் உள்ளது என்பதை இப்போது உணர முடிகிறது,


நிரூபன் said...
August 9, 2011 at 2:31 PM

என்ன கொடுமை....அழகிய ஒரு நகரத்தினைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் முயற்சி.


குறையொன்றுமில்லை. said...
August 9, 2011 at 2:53 PM

ஐயோ என்ன கொடுமைஇது.


தமிழ்வாசி பிரகாஷ் said...
August 9, 2011 at 3:46 PM

அய்யோ அங்கேயும் இப்படிதானா

அவசரகால முதலுதவி சிகிச்சைகள்! தெரிஞ்சுக்கலாமே


FARHAN said...
August 9, 2011 at 7:49 PM

எல்லாம் அரசாங்கத்தின் மீது உள்ள எதிர்ப்பினை வெளிகாட்ட ஒரு சந்தர்பதினை எதிர்நோக்கிய மக்களுக்கு கிடைத்த ஆயுதம் தான் இந்த துப்பாக்கி சூடு அதனை தொடர்ந்தே இந்த கலவரம் .


அம்பாளடியாள் said...
August 10, 2011 at 1:39 AM

இன்றுதான் என் உறவினர்கள்மூலம் இந்த செய்தியைக் கேட்டறிந்தேன்

என்ன கொடுமை இது நேரில் பார்க்கும்போது மனதுக்கு கஸ்ரமாய் உள்ளது .

தீவிரவாதம் எங்கெல்லாம் தலைவிரித்து ஆடுகின்றது பாருங்கள் .நன்றி

சகோதரரே பகிர்வுக்கு..


சி.பி.செந்தில்குமார் said...
August 10, 2011 at 10:00 AM

அடப்பாவிகளா!


Subash said...
August 10, 2011 at 8:01 PM

அரசாங்கத்திற்கு எதிராகவில்லை,
its just for looting
stipid guys


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |