உலகின் முதல் குப்பை ஹோட்டல்...















பொதுவாக எமது ஊர்களில் ஹோட்டல்கள் குப்பையாகக் காணப்படும். குப்பை கூலங்கலாலேயே ஒரு ஹோட்டல் உருவாக்கப் பட்டிருந்தால்!


வடிவமைப்பாளர் H.A. Schult முற்று முழுதாக குப்பைகளைக் கொண்டு உலகிலேயே முதல் குப்பை ஹோட்டல் ஒன்றை ரோமிலே உருவாக்கியுள்ளார். அதன் சுவர் ஐரோப்பிய கடலோரங்களில் கண்டெடுக்கப்பட்ட குப்பைகளால் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இதன் கதவுகள் கூட குப்பை கூலங்கலாலேயே உருவாக்கப் பட்டு, சென்ற வாரம் திறந்து வைக்கப் பட்டுள்ளது..


இதன் முக்கியத்துவம் என்னவென்றால், இது "கடற் கரையைப் பாதுகாப்போம்" என்ற சூழல் பாதுகாப்புக் கருதிய அமைப்பு மூலம் கடற் கரை பாதுகாப்புத் தொடர்பான ஒரு விளிர்ப்புனர்வை உருவாக்க அமைக்கப் பட்டுள்ளது. 

இனி என்ன, எல்லோரும் ஒருமுறை குப்பை ஹோடேலில் தங்கி மகிழ்வோம?

2 Responses to “உலகின் முதல் குப்பை ஹோட்டல்...”

rilwana said...
August 25, 2010 at 9:08 AM

nice collections,, awsm ma frnd...


jiff0777 said...
August 27, 2010 at 6:50 PM

Thats cool...


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |