மிதி வண்டியில் பயணம்...ஒல்லாந்தில் கலைப் பிரிவைச் சேர்ந்த மாணவன் ஒருவன் இந்த விசித்திரமான மிதி வண்டியைத் தனது நண்பர்களிடம் இருந்து பெற்ற வாகனங்களின் பகுதிகளில் இருந்து செய்து முடித்துல்லான். இந்த மிதி
வண்டியில் பயணிக்கும்போது, அனைவரது கவனமும் அவன் மேலேயே விழுகின்றது; ஏன் பெண்களினதும் கூட... (பக்கத்து வீட்டு மொட்டை மாடித் தில்லு முல்லுகளையும் பார்க்கலாம்)

இது போன்று இந்த வருடத்துக்குள் உருவாக்கப்பட்ட மற்றும் சில படைப்புகளையும் கீழே நீங்கள் காணலாம்...

Nothing Else to Do...

0 Responses to “மிதி வண்டியில் பயணம்...”

தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |