WiFi Hack செய்யலாம் வாங்க !
Do you like this story?
கம்பியில்லா இணைய இணைப்பை வழங்கும் WIFI சேவை இன்று உலக அளவில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது .wifi இன்று உலகின் ஒவ்வொரு மூலைகளிலும் ஆக்கிரமித்துள்ளது . காரணம் இலகு ,வேகம் கம்பிகள் ,வயர்கள் போன்ற தொல்லைகள் இல்லாமல் உபயோகிக்க முடியும் என்பதால் ஆகும். சரி பதிவிற்கு வருவோம் wifi இணைய இணைப்பை பெறுவோர் அதனை பாதுகாக்க Password வைத்து அதனை உபயோகிப்பர் அவர்களுக்கே தெரியாமல் அந்த Password Hack செய்து இணைய இணைப்பை எவ்வாறு பெறுவது என்று பார்ப்பதே இந்த பதிவு .
01.தனிப்பட்ட தேவைகளுக்கு மட்டுமே இதனை உபயோகிக்க வேண்டிகொள்கின்றேன் ,குற்ற செயல்கள் மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு உபயோகிக்க வேண்டாம் .
02.கல்வி நோக்கத்திற்காக மட்டுமே இப்பதிவினை எழுதுகின்றேன் இதனால் ஏற்படுகின்ற சட்ட சிக்கல்களுக்கு நான் பொறுப்பில்லை .
செய்யும் முன் கவனிக்க வேண்டியது
01.இந்த செயல்முறையில் WEP முறைமையில் பாதுகாப்பினை ஏற்படுத்தியுள்ள WIFI இணைப்பின் PASSWORD மட்டுமே பெற முடியும் WPA முறைமையில் பாதுகாக்க பட்ட இணைப்பினை HACK செய்ய முடியாது.WPA HACK பற்றி இன்னொரு பதிவில் தெரிவிக்கின்றேன் .
02.இதனை மேற்கொள்ளும் போது WIFI சிக்னல் உள்ளதா என்பதனை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள் .
03. ALFA WIRELESS NETWORK ADAPTER இணை உங்கள் கணணினியில் இணைத்துகொள்க
04.BACKTRACK 3 இணை டவுன்லோட் செய்து ஒரு சீடியில் பதிவுசெய்து வைத்துகொள்ளுங்கள் .( நான் BACKTRACK 3 மூலமே இதனை சிறப்பாக உபயோகித்துள்ளேன் ) தற்போது லினக்ஸ் தளம் BACKTRAK5 இனையினையே வழங்குகின்றது
Backtrack 3 Torrent link
Backtrack 5 Download Link
செயல் முறை
சீடியினை உட்செலுத்தி சீடியின் மூலம் உங்கள் கணனியினை பூட் செய்து கொள்ளுங்கள் சீடி லோட் ஆன உடன் கணனியில் வருகின்ற மெனுவில் மூன்றவது மெனுவினை தெரிந்தெடுங்கள் . பின்னர் டாஸ்க் மெனுவில் கருப்புநிரத்தில் உள்ள கமான்ட் ஐகனை சொடுக்கி கமான்ட் பாக்சினை திறந்துகொள்க பின்னர் காமன்ட் பாக்ஸில் பின்வருமாறு டைப் செய்துகொள்ளுங்கள்
Backtrack 3 Torrent link
Backtrack 5 Download Link
செயல் முறை
சீடியினை உட்செலுத்தி சீடியின் மூலம் உங்கள் கணனியினை பூட் செய்து கொள்ளுங்கள் சீடி லோட் ஆன உடன் கணனியில் வருகின்ற மெனுவில் மூன்றவது மெனுவினை தெரிந்தெடுங்கள் . பின்னர் டாஸ்க் மெனுவில் கருப்புநிரத்தில் உள்ள கமான்ட் ஐகனை சொடுக்கி கமான்ட் பாக்சினை திறந்துகொள்க பின்னர் காமன்ட் பாக்ஸில் பின்வருமாறு டைப் செய்துகொள்ளுங்கள்
airmon-ng
இந்த படத்தினை போல் உங்கள் Command பாக்ஸ் தோற்றமளிக்கும் இதில் INTERFACE எனப்துற்கு கீழே உள்ள ra0 இணை எழுதி வைத்துகொள்ளுங்கள். இது இந்த செயன் முறை முழுவதும் தேவை படக்கூடியது (எனது இல் interface என காணப்படக்கூடிய ra0 உங்கள் WIRELESS ADAPTER பொருத்து வேறு படக்கூடியது )
பின்னர் கீழே உள்ள COMMAND களை TYPE செய்க. அடைப்பு குறியில் INTERFACE என காட்டப்பட்டுள்ள இடத்தில உங்கள் INTERFACE இணை பிரதியிடுக.
airmon-ng stop (interface)
ifconfig (interface) down
macchanger --mac 00:11:22:33:44:55 (interface)
airmon-ng start (interface)
airodump-ng (interface)
இந்த காமன்டினை டைப் செய்தவுடன் உங்கள் பகுதியிலுள்ள WIFI NETWORK முழுவதும் காட்சியளிக்கும் உங்களுக்கு தேவையான NETWORK வந்தவுடன் CTRL+C அழுத்தி நிறுத்தி விடுங்கள் .

இந்த படத்தினை போல் காட்சியளிக்கும் உங்கள் கொமான்ட் பாக்ஸில் DATA இற்கு கீழே உள்ளத்தினையும் BSSID இற்கு கீழே உள்ளத்தினையும் மற்றும் ESSID கீழே உள்ளத்தினையும் எழுதிவைது கொள்ளுங்கள் பின்னர் கீழே தரப்பட்ட கமாண்டினை டைப் செய்க
airodump-ng -c (channel) -w (file name) --bssid (bssid) (interface)
உதரணமாக எனது செய்கை
airodump-ng -c 3 -w yoyo --bssid 60:23:88:2d:6f:of
இந்த செயல் முறைக்கு பின்ன்ர கீழே டாஸ்க் பாரில் உள்ள கமான்ட் ஐகனை கிளிக் செய்து இரண்டாவதாக புதிய கமான்ட் பாக்சினை திறந்து கொள்ளவும் அதில் பிவரும் கமான்டினை டைப் செய்யவும்
aireplay-ng -1 0 -a (bssid) -h 00:11:22:33:44:55 -e (essid) (interface)
மேலேயுள்ள படத்தினை போல் வந்தவுடன் பின்வரும் காமாண்டினையும் டைப் செய்யவும்
aireplay-ng -3 -b (bssid) -h 00:11:22:33:44:55 (interface)
இறுதி செயல்முறை மேற்கூறப்பட்ட செயல் முறைகள் செய்தவுடன் முதலாவது கமான்ட் பாக்சினை பாருங்கள் அதில் DATA என்பதன் கீழ் 10000 இணை கடந்திருக்க வேண்டும் மேலே உள்ள எனது படத்தின் படி 854 கடந்துள்ளது. இது 10000 இணை நெருங்கியவுடன் மூன்றவது கமான்ட் பாக்சினை திறந்து பின்வரும் கமாண்டினை டைப் செய்க
aircrack-ng -b (bssid) (file name-01.cap)
இந்த கமாண்டினை டைப் செய்தவுடன் இந்த படத்தில் உள்ளது போல் WIFI NETWORK இன் PAASWORD HACK செய்யப்பட்டுவிடும் அவ்வளுவு தான் இனிமேல் நீங்கள் எந்த செலவுகளும் இல்லாமல் மூலம் இணைய உலா வரலாம் .
வீடியோ உதவிக்கு
குறிப்பு :-
மீண்டும் சொல்கின்றேன்
வீடியோ உதவிக்கு
குறிப்பு :-
மீண்டும் சொல்கின்றேன்
01.தனிப்பட்ட
தேவைகளுக்கு மட்டுமே இதனை உபயோகிக்க வேண்டிகொள்கின்றேன் ,குற்ற செயல்கள்
மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு உபயோகிக்க வேண்டாம் .
Subscribe to:
Post Comments (Atom)
9 Responses to “WiFi Hack செய்யலாம் வாங்க !”
January 14, 2012 at 3:58 AM
நண்பரே, தங்களின் பொது சேவைக்கு நன்றி. ஆனால் இந்த பதிவின் நோக்கம் பூட்டியிருக்கும் வீட்டை வீட்டுக்காரருக்கு தெரியாமல் திறந்து திருட சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது போல கல்விக்காக பயன்படுத்தினாலும் இல்லை வேறு எதற்காக பயன்படுத்தினாலும் திருட்டு திருட்டே. தயவு செய்து இதுபோன்ற தவறான செயல்களை செய்யத்தூண்டும் பதிவுகளை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு விருப்பமில்லை என்றால் என் கமெண்டை நீக்கிவிடுங்கள். நன்றி.
January 18, 2012 at 9:54 AM
சுட்டியை சொடுக்கி படியுங்கள்
---- >
புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.
ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது. உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர் < ----
September 12, 2012 at 9:19 AM
உங்களின் பொது சேவைக்கு நன்றி!!!
நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
வலைப்பூ தலையங்க அட்டவணை
info@ezedcal.com
http//www.ezedcal.com
December 29, 2017 at 8:03 PM
usefull details
https://www.youtube.com/edit?o=U&video_id=r0qsZBNxAg8
December 30, 2017 at 6:49 PM
அருமை https://www.youtube.com/edit?o=U&video_id=DlBzGOrx7HQ
January 5, 2018 at 7:57 PM
SUPER POST
https://www.youtube.com/edit?o=U&video_id=rFNnfG-6sjA
January 7, 2018 at 12:11 PM
excellent post
https://www.youtube.com/edit?o=U&video_id=lR-9f_sX4CE
February 26, 2019 at 11:03 AM
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Shree Padma Nrityam Academy
SPNAPA
Padma Subrahmanyam
Bala Devi
Bala Devi Chandrashekar
Bharata Natyam
BharataNatyam Classes
Bharatanatyam Teachers
Indian Classical Dance
BharataNatyam Schools in Princeton
BharataNatyam Schools in New Jersey
BharataNatyam Schools in Livingston
BharataNatyam Schools in Edison
BharataNatyam
Guru for Bala Devi
Indian Dance Guru
Indian Classical Dance Guru
BharataNatyam Guru
Bharatanatyam Teacher
December 19, 2020 at 10:03 PM
شركة تنظيف كنب ومجالس بالدمام
شركة المثالية للتنظيف بالخفجى
شركة المثالية للتنظيف بالجبيل
Post a Comment