70 வருடங்கள் உணவு உண்ணாத ஒருவர்?

parhlad Janiஉலகில் பல்வேறு பட்ட மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் கூடுதலானோர் சாதாரண மனிதர்கள் பட்டியலில் விரும்பியோ விரும்பாமலோ இயற்கையாகவே இடம் பிடித்து விடுவர். சிலர் அவற்றையும் தாண்டி சில அமானுஷ குணம்/வலு பெற்றவர்கள்.

இந்தியாவைச் சேர்ந்த Prahlad Jani என்ற 83 வயதுடைய இந்த வயதான மனிதர் தான் 70 வருடங்கள் எந்தவித உணவையோ அல்லது பானத்தையோ உட்கொள்ளவில்லை என்று அறிவித்துள்ளார்.

இதை நிருபிக்க வைத்திய பரிசோதனைகளையும் மேட்கொண்டுள்ளார். பரிசோதனையை மேற்கொண்ட வைத்தியர்கள், இந்த அனுபவத்திலிருந்து உயிர்கள் உணவின்றி எவ்வாறு உயிர் வாழலாம் என்பது பற்றிய சிந்தனைக்கு ஒறு அடிக்கல் வைக்கலாம் என்றும் சந்திரனில் வசிப்பதற்கு ஒறு முயற்சியாக இதைக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இதுபற்றி Prahlad Jani குறிப்பிடுகையில் தனது எட்டாம் வயதில் தான் கடவுளிடம் இருந்து பெற்ற வாரமே இது என்றும் குறிப்பிடுகிறார்.


parhlad Jani 2

via 

0 Responses to “70 வருடங்கள் உணவு உண்ணாத ஒருவர்?”

தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |