புகைப் பிடிக்கலாம்..?
Do you like this story?
புகைப் பிடிப்பது உடல் நலத்துக்குக் கேடு! புகைப் பிடித்தல் புற்று நோயை உருவாக்கும்! இதெல்லாம் நாம கேட்டும் பாத்தும் பழகிப் போச்சு.
பொதுவாக, தொடர்ச்சியாக புகைப் பிடிப்பவர்கள் அதை நிறுத்திக் கொள்வது மிகவும் கடினமான விடயமாகும். எனினும், புதிய சமுதாயம் இதை ஆரம்பித்துத் தொடர்வது மிகவும் வருந்தத் தக்க விடயமாகும்.
இவ்வாறு புகைப் பிடித்தளுக்கு எதிராகவும் அதை நிறுத்துவதை அடிப்படையாகவும் கொண்டு, பல விளம்பரங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் மிக வித்தியாசமானதான சில விளம்பரப் படங்கள் கீழே உங்களுக்காக..
இந்தப் பதிவின் தலைப்பு "புகைப் பிடிக்கலாம்" என்று இட்டதட்கான காரணம், தொடர்ச்சியாகப் புகைப் பிடிப்பவர்களையும், புகைப் பிடிப்பதை மிகவும் விரும்புபவர்களையும் கவர்வேதட்காகவே..
பதிவைப் பெற்றது- நன்றி
Subscribe to:
Post Comments (Atom)
4 Responses to “புகைப் பிடிக்கலாம்..?”
September 2, 2010 at 10:27 AM
ohhhh wat a nice idea,, ellarum velangi konda sari....
September 15, 2010 at 9:27 AM
அடடா இபபடி யா அய்யோ
September 15, 2010 at 6:31 PM
@RILWANA YAARUKKU SOLRINGA???
September 15, 2010 at 6:43 PM
@MUTHUWEL.....NANRI UNGAL WARUGAIKU...
Post a Comment