i Drive ஆப்பிளின் மற்றுமோர் புதிய வசதி !
Do you like this story?
ஜேர்மனை சேர்ந்த பல்கலைகழக மாணவனால் ஆப்பிள் i Phone மூலம் வாகனங்களை சுயமாக செயல்பட கூடிய (remote controller) அமைப்பை கண்டுபிடித்துள்ளார்.இதற்கு i Drive என பெயரிட்டுள்ள இவர் தனது கண்டுபிடிப்பை மக்கள் முன்ன்னிலாலையில் காண்பித்து பார்போரை பரவசத்தில் ஆழ்த்தினார் .
இவ்வரிய கண்டுபிடிப்பை மேற்கொண்ட மாணவர் குறிப்பிடுகையில் "Remote Controller மூலம் இயங்கும் காரை கண்டுபிடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு அதை தற்போது செய்தும் விட்டேன் . நமக்கு தேவையான படி சில மாற்றங்களை வாகனத்தில் மாற்றியமைத்து இதனை நம் வாகனங்களிலும் பயன் படுத்தலாம் இதனுள் இருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால்
front & camera ,GPS,Wi-Fi போன்ற வசதிகளுடன் இதனை பயன் படுதகூடியதாகும்" என குறிப்பிட்டார்.

Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “i Drive ஆப்பிளின் மற்றுமோர் புதிய வசதி !”
Post a Comment