அசத்தும் இணையம் ...
Do you like this story?
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இணையபவனையை மக்கள் தொகையோடு ஒப்பிட்டு ஆய்வினை நடத்தியுள்ளது www.internetworlds.com எனும் இணையம்.இந்த ஆய்வில் பல வியப்பூட்டும் சுவாரசியம் மிகுந்த தகவல்கள் கிடைத்துள்ளது.அந்த ஆய்வின் முடிவு இதோ ...
- மொத்த இனைய பாவனையாளர்களில் 42% மான மக்கள் ஆசிய கண்டத்திலிருந்தே இணையத்தை பாவிக்கின்றனர்.
- மொத்த இனைய கொள்ளளவு ஏறத்தாள 5 மில்லியன் TERABYTES .மனித மூலையில் சேமிக்க கூடிய தகவலின் கொள்ளளவின் அளவு 1-10 TERA BYTES
- Google சேர்வரின் கொள்ளளவு 200 TERABYTES இது மொத்த கொள்ளளவின் 0.004% மாகும் .
- 193 மில்லியன் டொமைன் பெயர்களை இணையத்தில் பதிவு செய்துள்ளனர் .
- 500 மில்லயன் மக்கள் Face book இல் பயனர்களாக பதிவு செய்துள்ளனர்.இதில் சராசரியாக ஒரு பயனருக்கு 130 நண்பர்கள் வீதம் உள்ளனர் .
- இனைய பாவனையில் சீனா 1.3 பில்லியன் பாவனயர்களுடன் முதலாமிடத்திலும் இந்தியா 1.18 பில்லியன் பாவனையாளர்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது இதற்கு அடுத்து உலக அளவில் 500 மில்லியன் பாவனையாளர்களுடன் மூன்றவது இடத்தில் உள்ளது.
- மேலதிக தகவல்கள் கீழே படங்களில்....
Subscribe to:
Post Comments (Atom)
8 Responses to “அசத்தும் இணையம் ...”
November 1, 2010 at 3:00 PM
பார்த்தேன் ரசித்தேன்.. நல்ல தகவல் ஒன்று..
ஒரு குட்டித்தகவல், இலங்கை சனத்தொகையில் வெறுமனே 3% பேர்தான் இணையத்தை பாவிப்பதாக அண்மையில் வாசித்தறிந்தேன் நண்பா..
November 1, 2010 at 8:40 PM
நன்றி அஸ்பர் ....உங்கள் தகவலுக்கும் நன்றி இதே இனைய ஆய்வில் இலங்கை சனத்தொகையில் 8.3% பேர் இணையத்தை பாவிக்கின்றனர்.
இனைய சுட்டி ...
http://www.internetworldstats.com/stats3.htm#asia
November 2, 2010 at 4:28 AM
பயனுள்ள தகவல்.. நன்றி
November 3, 2010 at 9:50 AM
நல்ல பதிவு சூப்பர். வழங்கியவர் http://jiyathahamed.blogspot.com/
November 3, 2010 at 10:08 AM
நன்றி ஜிஹாத் ....
December 7, 2010 at 12:08 PM
சும்மா ஏதோ பதிவு போடணும்னு இல்லாம வித்தியாசமா இருக்கு
February 15, 2011 at 5:24 PM
நல்ல தகவல்....
March 8, 2011 at 3:40 PM
நல்ல பதிவு
Post a Comment