கூகிள் கூகிள்தான் ....


இணைய உலகில் முடிசூட மன்னனாக இருக்கும் கூகிளின் வளர்ச்சிக்கு பல காரணிகள் இருக்கின்றது,அதிலே பிரபலங்களின் பிறந்ததினம் ,சுதந்திரதினம்,விஞஞான  கண்டுபிடிப்பு தினம்,புதுவருடங்கள்,வரலாற்று முக்கியதினங்களின் போது  தனத்து தேடியந்திரத்தின் முகப்பு பக்கத்தை குறிப்பிட்ட அந்த அந்த நாளின் சிறப்பிற்கு ஏற்ற விதத்தில் மாற்றியமைக்கும் தனித்துவமும் ஒன்றாகும்.


கடந்த சில காலங்களில் கூகிள் மாற்றியமைத்த தனது முகப்பு பண்க்கத்தின் வடிவங்கள் சில .....


Photobucket

4 Responses to “கூகிள் கூகிள்தான் ....”

ers said...
November 11, 2010 at 9:40 AM

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்


nis said...
November 11, 2010 at 1:11 PM

super collection


FARHAN said...
November 11, 2010 at 4:30 PM

@ ers
நன்றி தங்களின் தகவலிற்கு நானும் இணைத்து விட்டேன்


FARHAN said...
November 11, 2010 at 4:30 PM

nis...thanx lot


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |