Life Style Of மனைவி ! நேற்று , இன்று , நாளை
Do you like this story?
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் என்று சொல்வார்கள்.சங்க காலம் தொடக்கம் இன்றைய இணைய காலம் வரை ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒருபெண் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஆணும் எதிர்பார்கின்றார்கள் ,
அதுவே அந்த பெண் மனைவியாக கிடைத்தால் இந்த உலகமே தனது காலுக்கு கீழே என்று பெருமை படுவார்கள்.எல்லோருக்கும் இதேமாதிரி அதிர்ஷ்டம் கிடைக்காது அதுவும் இந்த இணைய உலகில் ரொம்ப ரொம்ப கஷ்டம்,காரணம் கடந்தகால அதாவது நேற்றைய மனைவியருக்கும் இன்றைய மனைவியருக்கும் வரும் கால நாளைய மனைவியருக்கும் உள்ள குணாதிசயங்கள் ரொம்ப வித்யாசமானது நீங்களே பார்துசொல்லுங்க ....
டிஸ்கி 1. இது பெண்களுக்கு எதிரான பதிவல்ல
டிஸ்கி 2.நகைச்சுவையாக மட்டுமே பார்க்க
டிஸ்கி 3.உண்மைய சொன்னன்.
அதுவே அந்த பெண் மனைவியாக கிடைத்தால் இந்த உலகமே தனது காலுக்கு கீழே என்று பெருமை படுவார்கள்.எல்லோருக்கும் இதேமாதிரி அதிர்ஷ்டம் கிடைக்காது அதுவும் இந்த இணைய உலகில் ரொம்ப ரொம்ப கஷ்டம்,காரணம் கடந்தகால அதாவது நேற்றைய மனைவியருக்கும் இன்றைய மனைவியருக்கும் வரும் கால நாளைய மனைவியருக்கும் உள்ள குணாதிசயங்கள் ரொம்ப வித்யாசமானது நீங்களே பார்துசொல்லுங்க ....
நேற்றைய மனைவி (தன்னடக்கம்)
இன்றைய மனைவி (தலைவலி)
நாளைய மனைவி (தலைக்கணம்)
டிஸ்கி 1. இது பெண்களுக்கு எதிரான பதிவல்ல
டிஸ்கி 2.நகைச்சுவையாக மட்டுமே பார்க்க
டிஸ்கி 3.உண்மைய சொன்னன்.
Subscribe to:
Post Comments (Atom)
14 Responses to “Life Style Of மனைவி ! நேற்று , இன்று , நாளை”
November 25, 2010 at 10:52 AM
புகைப்படத்துடன் விளக்கம் எல்லாம் நல்லாதான் கொடுத்து இருக்கீங்க, நேற்று இன்று நாளை மூன்றிலும் வேற வேற புருஷன் மாதிரி இருக்கு? ஹிஹி
November 25, 2010 at 11:09 AM
@ஹரிஸ்...:)..
November 25, 2010 at 11:11 AM
@THOPPITHOPPI யப்பப்பா ...நா ஒரு ஆள பத்தி சொல்ல இல்லப்பா காலகட்டங்கள பத்தி சொல்லி இருக்கான்பா
November 27, 2010 at 8:54 AM
ஒரு வேளை நான்கு மனைவி கட்டினால் அமைதியா இருப்பாங்களோ....
November 29, 2010 at 3:05 PM
புகைப்படத்துடன் விளக்கம் எல்லாம் நல்லாதான் கொடுத்து இருக்கீங்க, நேற்று இன்று நாளை மூன்றிலும் வேற வேற புருஷன் மாதிரி இருக்கு? ";
super
November 29, 2010 at 6:54 PM
nalla munnetram ;)
November 29, 2010 at 6:54 PM This comment has been removed by the author.
December 1, 2010 at 5:33 AM
ITS OK DEAR....
WHTS UR POSITION NOW??
1 , 2 OR 3 ??
December 1, 2010 at 9:42 AM
மவனே, கல்யாணம் கட்டி சீரழிஞ்சி போனேன்'ன்னு சொல்ல வர்றீங்க,
புரியுது புரியுது உங்க பீலிங்!!!
இதுக்கு பப்ளிக்குட்டி வேறயா ஹா ஹா ஹா ஹா.........:]]
December 1, 2010 at 9:53 AM
@நாஞ்சில் மனோ அங்கேயும் அப்புடியா??
December 2, 2010 at 10:47 AM
புன்னகையும் ஒரு தர்மம் என்பது இஸ்லாம்
காட்டிய வழி .நகைச்சுவையுடன் நல்ல கருத்தினை தந்துள்ளீர்கள் .
இறைவன் தந்த அறிவினை பயன்படுத்தாமல் இருந்தால் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும் .
மாஷாஅல்லாஹ் தாங்கள் உங்களுக்கு இறைவன் தந்த அறிவினை அழகாக பயன்படுத்தி வருகின்றீர்கள். அதற்கு எனது வாழ்த்துகள் .
December 10, 2010 at 10:27 AM
ya nice
April 26, 2011 at 2:45 PM
இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன்.. ஹ.ஹ..ஹா..
July 2, 2011 at 5:21 PM
ஓவியத்துடன் நன்றாக ரசிக்க முடிந்தது...
dineshwinheart.blogspot.com
Post a Comment