முதல் விமான தாக்குதல்!
Do you like this story?
புத்தாண்டில் கருப்பனின் முதல் பதிவு ..வருடம் முடிவடைந்து விட்டது கணக்காளர் என்ற முறையில் ஆடிட்டிங் வேலைகளில் மும்முரமாக இருப்பதால் இணையம் பக்கம் வரமுடியாமல் உள்ளது இருந்தாலும் வாரத்திற்கு இரண்டு பதிவுகள் போட்டால் தான் நம்ம பாசக்கார பசங்க நம்மள ஞாபகம் வைப்பானுங்க ...
சரி இப்ப நம்ம விசயத்துக்கு வருவோம் உலகநாடுகளை பொறுத்தவரையில் இன்னொரு நாட்டுடன் போரிட வேண்டும் மென்றால் முதலில் தேர்ந்தெடுக்கும் வழி வான்வழி தாக்குதல் வான்வழி தாக்குதலில் எதிரணியினரின் இலக்குகளில் 75% வீதமான தாக்குதலில் நிலைகுலைய வைத்த பின்னரே வீராப்பாக தரை வழி தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர்.இதன் மூலம் தமது இழப்புகளை குறைப்பதோடு எதிரணியினரின் நிலைகுலைய வைக்கும் இலகுவான வழி என்பதால் வான்வழி தாக்குதலை முதலில் தேர்ந்தெடுகின்றனர் .
இவ்வான்வழி தாக்குதலுக்கு வித்திட்டவர்களையும் அவர்களின் அறிய படங்களையும் இனி பாப்போம்.
இந்த வான் வழி தாக்குதலை முதல் முதலாக பரிசோதிக்கும் படங்களே இங்கே பார்க்க போகின்றோம் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி 1910 இல் லெப்டினன்ட் ஜேம்ஸ் பிக்கள் மூலமே முதல் விமான தாக்குதல் (பரிசோதனை தாக்குதல்) மேற்கொள்ளப்பட்டது இலக்கின் தூரம் 100 அடி (30 மீட்டராகும் ) நியூ யார்க் நகரிக்கு அருகாமையிலேயே இந்த தாக்குதல் வெற்றிகரமாக மேற்கொள்ள பட்டது .
மேலே உள்ள படம் முதல் முதலில் கப்பலில் இருந்து ஏவபட்ட போர்விமானம்
(1910-11-14)
1912 Captain C.D. Chandler என்பவரினால் நிமிடத்திற்கு 750 தோட்டாக்களை ஒரே சுற்றில் 125 அடி தூர தாக்குதல் மேற்ர்கொள்ள பட்ட போது
Subscribe to:
Post Comments (Atom)
14 Responses to “முதல் விமான தாக்குதல்!”
January 5, 2011 at 9:18 AM
படங்கள் அருமை நண்பா..
January 5, 2011 at 9:21 AM
அரிய படங்கள், அரிய தகவல்.. அருமை நண்பா..
January 5, 2011 at 10:27 AM
அண்ணன் தேடி கொடுப்பதை தம்பி படித்து பாராட்டுகின்றேன் .வாழ்த்துகள்
January 5, 2011 at 11:24 AM
இதுவரை படித்திராத அறிய தகவல்கள் .பகிர்விற்கு நன்றி நண்பா
January 5, 2011 at 12:02 PM
@பதிவுலகில் பாபு ,பிரியமுடன் ரமேஷ்,nidurali ,ரஹீம் கஸாலி
//நன்றி //
January 5, 2011 at 12:51 PM
அருமையான COLLECTIONS .
January 5, 2011 at 12:52 PM
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
January 5, 2011 at 2:21 PM
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா ...
THOPPITHOPPI said...
அருமையான COLLECTIONS
நன்றி ...தொப்பி
January 5, 2011 at 5:01 PM
நான் படித்திராத பயனுள்ள தகவல்.....நன்றி...
January 5, 2011 at 5:46 PM
புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே...
அரிய தகவலும் படங்களும்.
வாழ்த்துகள்
2011-ன் சூப்பர் ஜோக்
January 6, 2011 at 4:45 AM
படங்களோடு கூடிய விளக்கங்கள் அருமை த்லீப்
January 6, 2011 at 8:18 AM
காணக் கிடைக்காத படங்கள்.
January 6, 2011 at 8:31 AM
NKS.ஹாஜா மைதீன்,டிலீப்,ஆமினா,உருத்திரா
நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும்
January 6, 2011 at 8:33 AM
ஆமினா இது யாருடைய தளம் ? ஹஹஅஹா
Post a Comment