எண்ணம் போல் படங்களை மாற்றலாம் வாங்க

நம்மில் பலருக்கு தமது புகை படங்களை மாற்றியமைத்து அழகுபட காட்டுவது என்பது அலாதி பிரியம் அவர்களுக்காகவே இந்த பதிவு  படங்களை மாற்றி அழகுபடுத்த வெகுவாக பயன்படுத்தும் மென்பொருள் அடோபின் போடோஷாப் ஆகும். இதன் மூலம் தமது படங்களை மாற்றியமைக்க
போட்டோ ஷாப் பற்றிய அறிவு அவசியமாகும் .ஆனால் எந்த விதமான  மென்பொருட்களையும் பயன் படுத்தாமல் இணையவழியில் ஆன்லைன் மூலம் ஓரிரு மௌஸ் (MOUSE) கிளிக்கில்   தமது விருப்பங்களுக்கு ஏற்றார் போல் தமது என்னங்களுக்கமைய படங்களை அழகுபடுத்த ஏராளமான இணையதளங்கள் இலவச சேவையை வழங்குகின்றது அவைகளுள் பிரதானாமான் சில தளங்களையும் அதன் சிறப்புக்களையும் பாப்போம்..

தளங்களின் இணைப்பையும் இதனுள் இணைத்துள்ளேன் பயன்படுத்தி பாருங்கள் 


1. BeFunky

இத்தளத்தில் மிக உயர்தரத்திலான படங்களாக மிகசிறந்த ஓவியரின் கைவண்ணத்தில் உருவான படங்களை போல் தமது படங்களை மாற்றியமைக்கலாம்

2.FunPhotoBox

இந்த தளத்தில் சிறந்த நகைச்சுவை தன்மை வாய்ந்த படங்களை உருவாக்கலாம் .

3.PhotoFunia

இந்த தளத்தில் சிறப்பு ஒரு படத்தினை அப்லோட் செய்யும் பொது படங்களின் முகங்களை தன்னிச்சையாக இனங்கட்டு நாம் தேர்வு செய்த படத்துடன் மாற்றம் செய்ய தயார் நிலையில் இருக்கும் .

4.PicArtia

மூன்று சிறிய படிமுறைகளில் இரண்டு நிமிடத்திற்கு குறைவான நேரத்தில் தமது படங்களை மற்றம் செய்யலாம் 

5.Photo 505

அதிகளவான மாதிரிகளைதன்னகத்தே கொண்டுள்ள தளம் 

6.Loonapix

தம்மை  பிரபலமாக காட்டக்கூடிய  பல மாதிரிகளை கொண்டுள்ள தளம் 

7.Funny Photo

படங்களை அப்லோட் பண்ணிய அடுத்த கணம் தமக்கு தேவையான மாதிரிகளை தெரிவு செய்து படங்களை மாற்றம் செய்யலாம்

8.Dumpr

இதுவும் எராளமான மாதிரிகளை தன்னகத்தே கொண்டுள்ள தளம் 

9.WriteOnIt

பிரபல சஞ்சிகை முகப்பு பக்கங்களில் தமது படங்களை இணைக்கலாம் 

10.MagMyPic

முப்பதிற்கும் அதிகமான பிரபல சஞ்சிகைகளில் படங்களை இனைகாலம் 

11.Hollywood Hair Virtual Makeover

ஹாலிவூட் நடிகைகளின் தலை அலங்கார வடிவில் தமது தலை அலங்காரங்களை மாற்றம் செய்யலாம் 

12.Hairmixer

தலை அலங்கார வடிவங்களை மற்றம் செய்ய சிறந்த தளம்

13.BigHugeLabs Flickr

போடோஷாப் வடிவிலான ஆனால் போட்டோ ஷாப்  அறிவு இல்லாமல் இதனை கையாலலாம்

14.FaceInHole

பிரபல படங்களின் தமது முகங்களை இணைக்கலாம்

15.Personalized money

உலக நாடுகளின் பண நோட்டில் தமது படங்களை இணைக்க சிறந்த தளம்

16.Fake Magazine Cover

இதுவும் சஞ்சிகைகளில் தமது படங்களை இணைக்க சிறந்த தளம்

17.My Heritage Face Recognition

உலகில் முதல் இலவச  advanced face recognition technology தொழில்நுட்பம் மூலம் செயற்படும் தளம்  

18.Poladroid - The easiest and funiest polaroid maker

இலகுவாக high resolution - polaroid படங்களை உருவாக்க சிறந்த தளம் 

19.FotoTrix - Image Generator

 2,500 அதிகம்மான மாதிரி வடிவங்களை தன்னகத்தே கொண்ட தளம் 

20. Picnik

அதிகளவான எபக்ட்ஸ் மேற்ர்கொள்ளகூடிய தளம் 

21. JpgFun

கார்ட்டூன் வடிவிலான படங்களை உருவாக்கிட சிறந்த தளம் 

22.Dynamic Einstein picture

 ஐன்ஸ்டீனின் கைவண்ணத்தில் நமது கிறுக்கல்களை  கிறுக்கலாம்


23. Photovisi

வால் பேப்பரில் இணைத்திட அழகான படங்களை உருவாக்கலாம் .

24. PixiSnap

படங்களை சிறு சிறு பகிதுகலாக பிரித்து அதன் மூலமா அழகிய வடிவங்களை உருவாக்கலாம்

25. Fotocrib

3D எபக்ட்ஸ்  வடிவிலான படங்களை உருவாக்கலாம்

26.Create Your Own Wired Cover

உங்களுக்கு விருப்பம் போல் சஞ்சிகை பக்கங்கள் வடிவில் படங்களை உருவாக்கலாம் 

27. Pizap

சம்மூக வலைபின்னல் (SOCIAL NETWORK) பயனர்களுக்கு பயன்தரும் தளம்

28.Blingee

 Glitter, Graphics, and Comments to personalize செய்வதன் மூலம் நண்பர்களுடன் படங்களை பகிர்வதற்கு சிறந்த தளம் 


மேலதிகமான தளங்கள் இருப்பின் அறியத்தரவும்.

21 Responses to “எண்ணம் போல் படங்களை மாற்றலாம் வாங்க”

பாரத்... பாரதி... said...
January 18, 2011 at 9:01 AM

பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி. வலைப்பூ வடிவமைப்பை மாற்றினீர்களா? இப்போது நன்றாக இருக்கிறது.

நிறத்தில் கறுப்பாய்.. குணத்தில் வெண்மையாய் இருக்கும் கருப்பன் பதிவுலகில் சாதிக்க எமது வாழ்த்துக்கள்.
.


sakthistudycentre-கருன் said...
January 18, 2011 at 9:08 AM

நன்றி நண்பரே ..
ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் .
இந்தப் பதிவு அனைவருக்கும் பிடிக்கும் ..... பகிர்வுக்கு நன்றி.


NKS.ஹாஜா மைதீன் said...
January 18, 2011 at 9:53 AM

விசயம் உள்ள பதிவு.......நன்றி....


enrenrum16 said...
January 18, 2011 at 1:59 PM

அடேங்கப்பா... எப்படியெல்லாம் வித்த காட்றாங்க... பகிர்ந்ததற்கு நன்றி.


FARHAN said...
January 18, 2011 at 2:35 PM

பாரத்... பாரதி... said..
பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி. வலைப்பூ வடிவமைப்பை மாற்றினீர்களா? இப்போது நன்றாக இருக்கிறது.

நிறத்தில் கறுப்பாய்.. குணத்தில் வெண்மையாய் இருக்கும் கருப்பன் பதிவுலகில் சாதிக்க எமது வாழ்த்துக்கள்.


//பதிவுலகில் என்னையும் தொடர்ந்து கவனித்து ஊக்கம் அளிபதற்கு நன்றிகள் நண்பா


FARHAN said...
January 18, 2011 at 2:36 PM

sakthistudycentre-கருன் and NKS.ஹாஜா மைதீன்
நன்றி நண்பா


அன்புடன் மலிக்கா said...
January 18, 2011 at 3:22 PM

நல்லபதிவு நாங்களும் தெரிஞ்சிக்கிடோமுள்ள இப்ப..
வாழ்த்துக்கள்


THOPPITHOPPI said...
January 18, 2011 at 4:23 PM

FARHAN சூப்பர்..........

இனி அனைத்து வலைத்தளத்திலும் புகைப்படம் மின்னும்


FARHAN said...
January 18, 2011 at 4:43 PM

enrenrum16 said...

அடேங்கப்பா... எப்படியெல்லாம் வித்த காட்றாங்க... பகிர்ந்ததற்கு நன்றி

வித்தை காட்ட தானே இணையம்
வாருகைஜ்கு நன்றி


FARHAN said...
January 18, 2011 at 4:44 PM

அன்புடன் மலிக்கா said...

நல்லபதிவு நாங்களும் தெரிஞ்சிக்கிடோமுள்ள இப்ப..
வாழ்த்துக்கள்


//வாழ்த்துக்களுக்கு நன்றிகள் நண்பா //


FARHAN said...
January 18, 2011 at 4:45 PM

THOPPITHOPPI said...

FARHAN சூப்பர்..........

இனி அனைத்து வலைத்தளத்திலும் புகைப்படம் மின்னும்

//தொப்பி ரொம்ப தாங்க்ஸ் நண்பா //


தோழி பிரஷா said...
January 18, 2011 at 5:24 PM

மிகவும் பயனுள்ள பதிவு.........


malgudi said...
January 18, 2011 at 5:37 PM

வாவ் சூப்பர்.இனி நம்ம படமும் பிரபல பத்திரிகைகளில் வருமில்ல.:-)


FARHAN said...
January 18, 2011 at 7:19 PM

தோழி பிரஷா ரொம்ப நன்றி சகோ


FARHAN said...
January 18, 2011 at 7:19 PM

malgudi said...

வாவ் சூப்பர்.இனி நம்ம படமும் பிரபல பத்திரிகைகளில் வருமில்ல.:-)


மெய்யாலுமே தங்கள் படம் பத்திரிகைகளில் வர வாழ்த்துக்கள்


ஆமினா said...
January 18, 2011 at 9:38 PM

பயனுள்ள பகிர்வு சகோ


FARHAN said...
January 19, 2011 at 8:59 AM

ஆமினா said...

பயனுள்ள பகிர்வு சகோ

ரொம்ப நன்றி சகோ :)


சி. கருணாகரசு said...
January 19, 2011 at 2:13 PM

மிக அதிக உழைப்பு....

பயனுள்ள தகவல் மிக்க நன்றி,


Issadeen Rilwan - Changes Do Club said...
January 19, 2011 at 3:12 PM

பயனுள்ள பதிவு,


ம.தி.சுதா said...
January 20, 2011 at 4:43 AM

உண்மையில் நான் தேடிய விடயங்கள் நன்றிகள்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.


ந.ர.செ. ராஜ்குமார் said...
January 23, 2011 at 2:45 PM

பின்னிட்டீங்க...


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |