கற்கால கம்ப்யூட்டர்

இன்றைய நவீன உலகில் கணனியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து இன்று நம் அடிப்படை தேவைகளுள் ஒன்றாக மாறிவிட்டது என்று சொன்னால் மிகையாகது.கணணியும் அதன் வளர்ச்சி பற்றி நம்ம நெறயவே பார்த்துட்டோம் இப்ப நாங்க பாக்க போறது கற்காலத்தில் கணணி பாவனையில் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?  என்ன? நெனச்சாலே காமடிய இருக்குதா  அதையும் தான் பார்துடுவோமே  ....இத சொருவுரதுகு ஒரு பாறையை உடைக்க வருமோ


தல தல உங்களுக்கு புது கடதாசி வந்திருக்கு
நீங்க கேட்ட பாரத்தை விட அதிகமான சூப்பர் ராம் (RAM)
எல்லாம் சரி பிரிண்ட் பண்ணிக்கோ
அட கடவுளே நாதாரி வைரஸ்
நம்ம கிட்டயேவா நாம ஆண்டி வைரஸ் வச்சிருகோம்ல

16 Responses to “கற்கால கம்ப்யூட்டர்”

தினேஷ்குமார் said...
January 17, 2011 at 2:07 PM

சிரிக்க முடியலைங்க நல்ல கற்பனை


sakthistudycentre-கருன் said...
January 17, 2011 at 4:26 PM

ரொம்பகஷ்டப்பட்டு கலெக்ட் செய்து, நல்ல கற்பனையோடு பதிவை போட்டதற்கு ஒரு சல்யூட்..


NKS.ஹாஜா மைதீன் said...
January 17, 2011 at 4:42 PM

சராசரி பதிவை ஓரம் கட்டுகிறது உங்களின் வித்யாசமான பதிவு...


THOPPITHOPPI said...
January 17, 2011 at 7:48 PM

உங்கள் வலைதளத்தில் இருக்கும் ஒவ்வொரு புகைப்படமும் வித்தியாசமானதுதான்

//சராசரி பதிவை ஓரம் கட்டுகிறது உங்களின் வித்யாசமான பதிவு... //


Riyas said...
January 17, 2011 at 10:52 PM

very nice photos and comments..goood


FARHAN said...
January 18, 2011 at 8:58 AM

தினேஷ்குமார் said...
சிரிக்க முடியலைங்க நல்ல கற்பனை

//தங்கள் வருகைக்கு நன்றிகள் //


FARHAN said...
January 18, 2011 at 9:00 AM

sakthistudycentre-கருன் said...
ரொம்பகஷ்டப்பட்டு கலெக்ட் செய்து, நல்ல கற்பனையோடு பதிவை போட்டதற்கு ஒரு சல்யூட்.

//நன்றி நண்பா//


FARHAN said...
January 18, 2011 at 9:02 AM

NKS.ஹாஜா மைதீன்

சராசரி பதிவை ஓரம் கட்டுகிறது உங்களின் வித்யாசமான பதிவு...


//award கிடைத்த திருப்தியை தருகிறது தங்களின் பின்னூட்டம் //


FARHAN said...
January 18, 2011 at 9:03 AM

THOPPITHOPPI said...
உங்கள் வலைதளத்தில் இருக்கும் ஒவ்வொரு புகைப்படமும் வித்தியாசமானதுதான்
//சராசரி பதிவை ஓரம் கட்டுகிறது உங்களின் வித்யாசமான பதிவு... //
நன்றி நண்பா


FARHAN said...
January 18, 2011 at 9:05 AM

Riyas said...
very nice photos and comments..goood


thanks 4 ur visit and comments come again and keep in touch bro


ஆமினா said...
January 18, 2011 at 9:54 PM

பயங்கரமா சிரிக்க வச்சுட்டீங்க


யாதவன் said...
January 19, 2011 at 1:54 AM

Supper


FARHAN said...
January 19, 2011 at 9:02 AM

ஆமினா said... 11

பயங்கரமா சிரிக்க வச்சுட்டீங்க
நல்லா சிரியிங்கோ


FARHAN said...
January 19, 2011 at 9:02 AM

யாதவன் said...

Supper

thnx ...


தங்கராசு நாகேந்திரன் said...
January 19, 2011 at 4:20 PM

அருமைங்க


goma said...
January 26, 2011 at 11:55 AM

ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்ல்ல்ல்ல்ல்லா இருக்க்க்க்க்க்கே


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |