சுவர்க்கம் செல்லவேண்டுமா ? கூட்டு தற்கொலை !



"வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் தற்கொலை செய்யும் அளவிற்கு தைரியம் இருந்தால் வாழ்ந்து காட்டு"

 என்னும் தத்துவத்தை அடிக்கடி நாம் கேட்க  கூடியதாக உள்ளது  ,ஆனாலும் நம் சமுதாயத்தில் தற்கொலை என்பது அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகவும் வழமையான செய்திகளாகவும் மாறிவருகின்றது சாதாரண சின்னவிடயங்களுக்கும் தற்கொலைதான்
ஒரே தீர்வு என்று காலம் மாறி வருகின்றது பரீட்சையில் தோல்வியா  உடனே தற்கொலை, கடன் தொல்லையா உடனே தற்கொலை ,காதல் தோல்விய உடனே தற்கொலை வேலை கிடைக்க வில்லையா தற்கொலைதான் முடிவு என்று நம் சமூகத்தில் அன்றாட நிகல்வாயிர்று சமூகம் என்று சொன்னது நம் நாட்டில் மட்டுமில்லை உலக நாடுகளையும் சேர்த்து தான் .

அட இதுகூட பரவா இல்லை தனிப்பட்ட சொந்த காரணிகளுக்காக தான் தற்கொலை செய்து கொள்கின்றார்கள் தேர்தலில் தலைவனுக்கு சீட்டு கிடைக்கவில்லை என்றால் தொண்டன் தற்கொலை ,பிரியமான நடிகனின் படம் தோல்வியானால் ரசிகன் தற்கொலை,தாம்நேசிக்கும் விளையாட்டு அணி தோல்வி அடைந்தாலும் தற்கொலை முடிவு எடுகின்றார்கள் இவர்களுக்கு பின் இவர்களின் குடும்பங்களை இவர்கள் நினைத்து பார்க்க மாட்டர்களா?

உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி இறக்கின்ற 100000 பேரில் 16 பேர் தற்கொலை செய்து கொண்டு இறக்கின்றனர் என்று சொல்கின்றது எவளவு வேதனையான விடயம்.இதனை தடுப்பதற்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சில மத அமைப்புக்கள் மக்களை மூளை சலவை செய்து கூட்டம் கூடமாக தற்கொலை செய்ய தூண்டிய சம்பவங்களும் இருக்கின்றது என்ன மனம் நம்ப மருகின்றதா? அப்போ இந்த படங்களை பாருங்கள் .




உகண்டா நாட்டில் கடந்த 2000 ஆம் ஆண்டில் ஒரு பாதிரியாரின் வழிநடத்தலின் கீழ் ஒரு குறிப்பிட்ட  நேரத்தில் அனைவரும் தற்கொலை செய்துகொண்டால் அனைவரும் சுவர்க்கம் சென்று விடலாம் என்று மூளை சலவை செய்யப்பட்டு ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஒரே நேரத்தில் தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் .

1978 ஆம் ஆண்டு "Peoples Temple" என்ற அமைப்பின் ஜிம் ஜோன்ஸ் என்பவரின் வழிநடத்தலின் கீழ் சுவர்க்கம் செல்வதற்காக ஒரே நேரத்தில் 914 பேர் விசம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்.இதுமட்டுமல்லாமல் இன்னும் ஏராளமான சம்பவங்கள் இருக்கிறது எல்லாவற்றையும் சொல்ல இந்த பதிவு போதாது. 


மக்களே எமக்கு இறைவனால்  கொடுக்கப்பட்ட  இவ்வுயிர் விலைமதிபற்றதாகும் இதனை காதல் தோல்வி  ,பரீட்சை தோல்வி கடன் தொல்லை போன்ற அற்ப காரணங்களுக்காகவும் தலைவனுக்காக ,சுவர்க்கம் செல்வதற்காகவும் என்ற முட்டாள் தனமான மற்றும் மூடனம்பிக்கைகளுக்காக விடவேண்டுமா? 

18 Responses to “சுவர்க்கம் செல்லவேண்டுமா ? கூட்டு தற்கொலை !”

ரேவா said...
January 27, 2011 at 9:16 AM

இறைவனால் கொடுக்கப்பட்ட இவ்வுயிர் விலைமதிபற்றதாகும் இதனை காதல் தோல்வி ,பரீட்சை தோல்வி கடன் தொல்லை போன்ற அற்ப காரணங்களுக்காகவும் தலைவனுக்காக ,சுவர்க்கம் செல்வதற்காகவும் என்ற முட்டாள் தனமான மற்றும் மூடனம்பிக்கைகளுக்காக விடவேண்டுமா
கூடாது.கூடாது ... நல்ல பதிவு... வாழ்த்துக்கள் நண்பரே...


சக்தி கல்வி மையம் said...
January 27, 2011 at 9:16 AM

Me the first


சக்தி கல்வி மையம் said...
January 27, 2011 at 9:19 AM

நன்றி நண்பரே...
ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் .

இந்தப் பதிவு தற்கொலை செய்து கொள்ளநினைப்பவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி


சக்தி கல்வி மையம் said...
January 27, 2011 at 9:22 AM

பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?


arasan said...
January 27, 2011 at 9:25 AM

அவசியமான தகவல் நண்பரே


THOPPITHOPPI said...
January 27, 2011 at 9:28 AM

//ஜிம் ஜோன்ஸ் என்பவரின் வழிநடத்தலின் கீழ் சுவர்க்கம் செல்வதற்காக ஒரே நேரத்தில் 914 பேர் விசம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்//

இந்த கொடுமை எல்லாம் வேற நடக்குதா.........


ஆயிஷா said...
January 27, 2011 at 12:56 PM

நல்ல பதிவு.பகிர்வுக்கு நன்றி.


அன்புடன் மலிக்கா said...
January 27, 2011 at 2:03 PM

நல்லதொரு பதிவு சகோ.
இதைபற்றி தற்கொலை ஏன்? என்று ஒரு கவிதை எழுதியுள்ளேன்.. நீரோடையிலும் பேஸ்புக்கிலும்..


ஆமினா said...
January 27, 2011 at 2:16 PM

என்ன கொடுமையான விஷயம் இது??

விலை என்பது ஒரு விளையாட்டு பொருளாகவே பாவிக்கப்படுகிறதா ???


FARHAN said...
January 27, 2011 at 4:26 PM

பின்னூட்டமிட்ட அணைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்


chammy fara said...
January 27, 2011 at 7:54 PM

வாங்க பழகலாம்னு கூப்புடுற மாதிரி
வாங்க சாகலாம்னு கூப்ட்டு இருப்பாங்களோ??
FARHAN ஏன் இந்த கொலை வெறி??


தூயவனின் அடிமை said...
January 27, 2011 at 10:58 PM

நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்த கூடிய பதிவு.


goma said...
January 29, 2011 at 4:23 AM

மனிதனுக்கு தேவையற்றவை மதிப்பில் உயர்ந்து உயிர் தேவையற்றதாகி வருகிறது.


FARHAN said...
January 29, 2011 at 8:29 AM

chammy fara said...

வாங்க பழகலாம்னு கூப்புடுற மாதிரி
வாங்க சாகலாம்னு கூப்ட்டு இருப்பாங்களோ??
FARHAN ஏன் இந்த கொலை வெறி??


HAHAHAHAHAHAH


FARHAN said...
January 29, 2011 at 8:30 AM

இளம் தூயவன் said... 12

நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்த கூடிய பதிவு.


//நன்றி நண்பா //


FARHAN said...
January 29, 2011 at 8:31 AM

goma said... 13

மனிதனுக்கு தேவையற்றவை மதிப்பில் உயர்ந்து உயிர் தேவையற்றதாகி வருகிறது.

//சரியாக சொன்னீர்கள் //


பாட்டு ரசிகன் said...
January 29, 2011 at 1:17 PM

மனிதன் எந்த மூடநம்பிக்கையும் விட மாட்டான் போலிருக்கே.. அதுக்காக இப்படியா.. எல்லாம் ஆசை பாஸ்.. செத்தபிறகு கூட சொர்கம் தானா..
இதையும் படிங்க பாஸ்..
http://tamilpaatu.blogspot.com/2011/01/blog-post_29.html
ஓட்டு போட்டாச்சி...


enrenrum16 said...
January 30, 2011 at 9:39 AM

தகவல்கள் கேள்விப்பட்டவையாக இருந்தாலும் அவற்றை நல்லா புத்தியில் உறைக்கிற மாதிரி சொல்லியிருக்கீங்க... தாம் மூளைச்சலவை செய்யப்படுகிறோம் என்பது கூட தெரியாமல் அவர்கள் அனைவரும் உயிரை விட்டது கொடுமை...


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |