புதிய அரிச்சுவடி A B C D..........!

நாமெல்லாம் சின்ன வயசுல ஸ்கூல் போய் கடிச்சது சாரி படிச்சது A-Apple ,B-Ball ,C-Cat, D-Dog என்றுதான், இன்னும் அப்படித்தானே நம்ம வாதிங்க சொல்லி தராங்கன்னு தப்பா வேற நெனச்சிக்கிட்டு இருந்தேன் ஆனால் சமீபத்துல LKG படிக்குற பையனின் புத்தகத்தினை காண கிடைத்தது அத பார்த்து நா அப்பிடியே ஷாக் ஆயிட்டேன் ஏன் ஷாக் ஆனேன்னு கேக்குறீங்களா வேற என்னங்க நாம படிச்ச ஆங்கில அறிசுவடிக்கும் இப்ப இவங்க படிக்குற அறிசுவடியும் எப்படி இருக்குன்னு நீங்களே பாருங்களே 


A-Apple




B-Blue tooth

C-Chat

D-Download

E-Email


F-Face book


G-Google
H-Hewlett-Packard

I-i Phone

J-Java
K-Kingston

L-Laptop


M-Messenger 


N-Nero


O-Orkut


P-Piccasa


Q-Quick Heal


R-Ram

S-Server
T-Twitter

U-USB


V-Vista


W-Wifi


X-Xp


Y-You tube

Z-Zorpia 


டிஸ்கி :-யாரு செஞ்ச புண்ணியமோ A-Apple மட்டும் அப்படியே மாறாமல் இருக்கின்றது!

24 Responses to “புதிய அரிச்சுவடி A B C D..........!”

MANO நாஞ்சில் மனோ said...
February 20, 2011 at 9:12 AM

ஹா ஹா ஹா ஹா காலம் மாறி போச்சு மக்கா....


சௌந்தர் said...
February 20, 2011 at 9:17 AM

ஓஹ இப்படியா இருக்கு .....


சரவணன்.D said...
February 20, 2011 at 9:45 AM

ஆஹா சூப்பர்!!! v-‍க்கு vista,x-‍க்கு xp என்றால்,l-க்கு linux என்றும் u-‍க்கு ubuntu என்று கூறி இருக்கலாமே!!!
நன்றி தோழா!!!


enrenrum16 said...
February 20, 2011 at 11:38 AM

/யாரு செஞ்ச புண்ணியமோ A-Apple மட்டும் அப்படியே மாறாமல் இருக்கின்றது!/ அது கூட ஆப்பிள் softwareனு நினைக்கிறேன் ;)..லோகோ ஆப்பிள் சாஃப்ட்வேரோடதுதான? என் மகனுக்கு ஒரு புக் வாங்கினேன்..அதுல B ஃபார் பர்கர் என்றிருந்தது :(


Unknown said...
February 20, 2011 at 11:52 AM

கம்பியூட்டர் கடவுளானால் இப்படித்தான்..


Unknown said...
February 20, 2011 at 11:54 AM

நல்லா இருக்கே! காலம் மாறி விட்டதல்லவா...


FARHAN said...
February 20, 2011 at 12:44 PM

MANO நாஞ்சில் மனோ said... 1

ஹா ஹா ஹா ஹா காலம் மாறி போச்சு மக்கா.

//ஆமா மக்கா//


சௌந்தர் said... 2
ஓஹ இப்படியா இருக்கு .....

//இப்படிதான் இருக்கு //

சரவணன்.D said... 3

ஆஹா சூப்பர்!!! v-‍க்கு vista,x-‍க்கு xp என்றால்,l-க்கு linux என்றும் u-‍க்கு ubuntu என்று கூறி இருக்கலாமே!!!

//அட இதிவும் நல்லாத்தான் இருக்கு //.

enrenrum16 said... 4

/யாரு செஞ்ச புண்ணியமோ A-Apple மட்டும் அப்படியே மாறாமல் இருக்கின்றது!/ அது கூட ஆப்பிள் softwareனு நினைக்கிறேன் ;)..லோகோ ஆப்பிள் சாஃப்ட்வேரோடதுதான? என் மகனுக்கு ஒரு புக் வாங்கினேன்..அதுல B ஃபார் பர்கர் என்றிருந்தது :(


//அப்படியா ? அப்போ C-CHICKEN D-DRUMSTICK இருக்குமோ


FARHAN said...
February 20, 2011 at 12:46 PM

பாரத்... பாரதி... said... 5
கம்பியூட்டர் கடவுளானால் இப்படித்தான்..

//இந்த மாற்றமும் நல்லாத்தான் இருக்குது சகோ //


யோவ் said... 6
நல்லா இருக்கே! காலம் மாறி விட்டதல்லவா...

//காலம் மேரி ரொம்ப நாளாச்சி தல //

ஆமினா said... 7
:))

அட ஆமினா ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்து இருக்கீங்க


Unknown said...
February 20, 2011 at 2:22 PM

ஏன் பாஸ் இந்த கொலை வெறி??
பிள்ளைங்க உருப்பட்ட மாதிரித்தான் என ?


சக்தி கல்வி மையம் said...
February 20, 2011 at 4:15 PM

அருமையான கற்பனை...


FARHAN said...
February 20, 2011 at 4:21 PM

மைந்தன் சிவா said... 10
ஏன் பாஸ் இந்த கொலை வெறி??
பிள்ளைங்க உருப்பட்ட மாதிரித்தான் என ?

//ஏன் பாஸ் இதுக்கு பேர் கொலைவெறியா? //


வேடந்தாங்கல் - கருன் said... 11
அருமையான கற்பனை...


//நன்றி நண்பா//


கோலா பூரி. said...
February 20, 2011 at 4:54 PM

ம்ம்ம்ம், நல்லாதான் யோசிக்கிர்ரிங்கப்பு


தமிழ் 007 said...
February 20, 2011 at 5:48 PM

என்னாமா திங்க் பண்றாங்கப்பா!

ஒரு வேளை ரூம் போட்டு, ஏ.சி. போட்டு, சரக்கு போட்டு, யோசிப்பாங்களோ!

நல்ல பதிவு நண்பரே!
கருத்துக்களுடன் ஓட்டுகளும்.(அப்பத்தான் எல்லோரையும் சென்றடையும்....ஹிஹி...ஹிஹி)


mohamedali jinnah said...
February 20, 2011 at 6:30 PM

You have got the creative knowledge. Keep it up.
WOW.


உணவு உலகம் said...
February 20, 2011 at 6:49 PM

நல்ல கற்பனை வளம் சார் உங்களுக்கு.


ஆயிஷா said...
February 20, 2011 at 8:52 PM

அருமையான கற்பனை.


தூயவனின் அடிமை said...
February 20, 2011 at 10:00 PM

ஹா ஹா ஹா எல்லாரையும் ஒரு தடவ a b c d சொல்ல வச்சிட்டிங்க. இனிவரும் காலம் எப்படியோ?


இரா. தேவாதிராஜன் said...
February 21, 2011 at 7:17 AM

மிக அருமை. இந்த காலத்திற்கு ஏற்ற ஆங்கில அடிச்சுவடி தான். நாம் படிக்கும் போது இந்த அளவிற்கு என்பதை காட்டிலும் சுத்தமாகவே கணிணி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், இப்போது இந்த உலகத்திற்கு இப்போது உள்ள facebook, twitter, server, usb,you-tube,vista,usb,ram,quick heal.,etc.... இது போன்ற கணிணி சம்பந்தப்பட்ட வார்த்தைகளை அவர்கள் சிறுவயதிலேயே தெரிந்து கொள்வதால் பிற்காலத்தில் அவர்களுக்கு மிக எளிதாகிவிடும். நீங்கள் ஷாக் ஆகிறது சரிதான்! இருந்தாலும் அதுவும் சரிதான்.


தமிழ்வாசி பிரகாஷ் said...
February 21, 2011 at 10:00 AM

அட அடுத்த வருஷ LKG - இல இது தான் பாடம்.

இத படிங்க: இந்திய கிரிக்கெட் வீரர்களின் பலம்!


சி.பி.செந்தில்குமார் said...
February 21, 2011 at 1:44 PM

நல்ல ஐடியா


Jayadev Das said...
February 21, 2011 at 5:25 PM

//டிஸ்கி :-யாரு செஞ்ச புண்ணியமோ A-Apple மட்டும் அப்படியே மாறாமல் இருக்கின்றது!/// haa. ha..haa.. super.


குறையொன்றுமில்லை. said...
February 27, 2011 at 8:19 PM

நல்ல கற்பனை. எனக்கு மெயில்லகூட வந்தது.


கோவை நேரம் said...
March 1, 2011 at 6:43 PM

உட்கார்ந்து யோசிப்பாங்களோ ...


ஆகுலன் said...
March 2, 2011 at 5:16 AM

நல்லாத்தான் இருக்கு.........


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |