குழந்தை பிறப்பின் புதிய முறை !


விஞ்ஞான வளர்ச்சி ஜெட் வேகத்தில் பயணிக்கும் காலம் இது தமது சொந்தபந்தங்கள் யாரென தெரியாத காலம் இது தனது உடன்பிறப்பு மேல்மாடியியில் குடி இருந்தாலும் சந்திக்க நேரம் கிடைக்காமல் இணையதளத்தில் ஏதேனும் சமூகதளதிநூடாகவே சந்திக்கின்றனர்.


தொலைதூர தொடர்புகளுக்காக கண்டுபுடிக்கபட்ட தொடர்பு சாதனங்கள் தற்போது அருகில் இருப்போரையும் தொலைத்துவிடும் காலமாக மாறிவிட்டது காரணம் இணையத்திலே தமது தேவைகள் அனைத்தையும் மனிதன் நிறைவேற்ற ஆரம்பித்துவிட்டான் . தகவல் பரிமாற்ற சாதனமாக இருந்த இணையம தற்போது வாழ்க்கை பரிமாற்ற ஊடகமாக மாறிவிட்டது..
சகோதரனின் திருமணத்திற்கு இணைய அட்டை ,காதலிக்கு பரிசாக இணைய ரோஜா ,அன்னையர் தினத்திற்கு இணைய வாழ்த்து , இப்படி நேரில் தமது வாழ்த்துக்களை சொல்லாமல் இணையத்தோடு எல்லாத்தையும் முடித்துக்  கொள்கின்றனர் .

இணைய காதல் ,இணைய வரன் பார்த்தல் ,இணைய திருமணம் என நாளுக்கு நாள் இணைய புரட்சி செய்யும் மனிதன் இணையவழி குழந்தை புரட்சி செய்யும் காலம் வெகுதூரத்தில் இல்லை .




 இணையவழி குழந்தை 


17 Responses to “குழந்தை பிறப்பின் புதிய முறை !”

Chitra said...
February 9, 2011 at 8:43 AM

அந்த கார்ட்டூன் படம், நிஜமாக ஆகாமல் இருந்தால் சரி.... ஹி,ஹி,ஹி,ஹி...


Unknown said...
February 9, 2011 at 8:54 AM

பியுச்சர் ல இப்படி ஆகலாம் ஹி ஹி ஹி


சௌந்தர் said...
February 9, 2011 at 9:18 AM

ஹி ஹி ஹி இப்படி பிறகுமா...ரொம்ப தான் கற்பனை


mohamedali jinnah said...
February 9, 2011 at 9:33 AM

அருமையான படத்துடன் கருப்பன் கலையுடன் மனமயக்கும் இனிய கட்டுரை.
காப்பி போட்டு கொடுப்பதில் கில்லாடி


Anonymous said...
February 9, 2011 at 10:53 AM

கார்ட்டூன் படம் பயமுறுத்திடிச்சி


MANO நாஞ்சில் மனோ said...
February 9, 2011 at 2:17 PM

என்னய்யா அதிர்ச்சி போட்டோவை போட்டு பயன்காட்டுரீன்களே.....


Unknown said...
February 9, 2011 at 2:39 PM

என்னமா தொழில் நுட்பம் முன்னேறுது பாத்தீங்களா??


FARHAN said...
February 9, 2011 at 4:34 PM

Chitra said... 1

அந்த கார்ட்டூன் படம், நிஜமாக ஆகாமல் இருந்தால் சரி.... ஹி,ஹி,ஹி,ஹி..

//போகிற போக்கை பார்த்தல் சீக்கிரமா இது நடக்கும் போல தான் விளங்குது //

நா.மணிவண்ணன் said... 2

சௌந்தர் said... 3
ஹி ஹி ஹி இப்படி பிறகுமா...ரொம்ப தான் கற்பனை

//கற்பனை அல்ல காலம் அப்படி இருக்கின்றது //


பியுச்சர் ல இப்படி ஆகலாம் ஹி ஹி ஹி

//நிச்சயமாக //


nidurali said... 4

அருமையான படத்துடன் கருப்பன் கலையுடன் மனமயக்கும் இனிய கட்டுரை.காப்பி போட்டு கொடுப்பதில் கில்லாடி

//நன்றி//


FARHAN said...
February 9, 2011 at 4:36 PM

ஆர்.கே.சதீஷ்குமார் said... 5

கார்ட்டூன் படம் பயமுறுத்திடிச்சி

//உங்களை மட்டுமா? //

MANO நாஞ்சில் மனோ said... 6

என்னய்யா அதிர்ச்சி போட்டோவை போட்டு பயன்காட்டுரீன்களே.....

//அவ்வளவு பயங்கரமாவா இருக்குது //

மைந்தன் சிவா said... 7

என்னமா தொழில் நுட்பம் முன்னேறுது பாத்தீங்களா??

//இன்னும் என்னன்னா நடக்குமோ//


ஆயிஷா said...
February 9, 2011 at 5:30 PM

ரொம்ப தான் கற்பனை.


திரு.சி.நந்தகோபன்(ஆசிரியர்) said...
February 9, 2011 at 5:52 PM

ரொம்ப தான் கற்பனை


தமிழ்வாசி பிரகாஷ் said...
February 9, 2011 at 10:35 PM

யோசிக்க வேண்டிய விஷயம் தான்.


FARHAN said...
February 10, 2011 at 8:45 AM

ஆயிஷா
ரொம்ப தான் கற்பனை.

யாழ். நிதர்சனன்
ரொம்ப தான் கற்பனை

//கற்பனை இல்லேங்கோ எதை எதையோ செஞ்ச மனிதன் இத செய்ய மாட்டானா //


FARHAN said...
February 10, 2011 at 8:46 AM

தமிழ்வாசி -



//நல்லா யோசிங்க பாஸ் யோசிக்க வேண்டிய விஷயம் தான்.//


விழியே பேசு... said...
February 10, 2011 at 5:21 PM

இத இத தான் எதிர்ப்பார்த்தேன் .....


varagan said...
February 12, 2011 at 6:51 PM

கார்ட்டுன் படம் மிக அருமை
நிறைவேறும் நாள் வெகு அருகில்


இராஜராஜேஸ்வரி said...
May 8, 2011 at 10:38 AM

கற்பனை அருமை.


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |