மேஜிக் கண்ணா மேஜிக் ....


மேடைகளில் மேஜிக் செய்வதை பார்த்து இருப்போம் ஆனால் கருப்பனின் இணைய மேஜிக் கொஞ்சம் வித்யாசமனது ,நீங்கள் மனதில் நினைக்கும் எண்ணை கண்டு பிடிக்கும் மேஜிக் , பொய் பித்தலாட்டம் பணம் பறிக்கும் செயல் முறைகள் இல்லீங்கோ மெய்யாலுமே தான் சொல்றேன் ..
சொன்னா நம்ப மாடீன்களே சரி கீழே சொன்ன படிமுரைகளின் படி செய்து பாருங்கள் கருப்பனின் மேஜிக் என்னான்னு புரியும் 
படிமுறைகள் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி செய்து பாருங்கள்


ஹலோ எங்க ஓட்றீங்க சொன்ன மாதிரியே மேஜிக் பண்ணிடோம்ல ஓட்டையும் பின்னூட்டமும் யாரு போடறது?

மரியாதையா பின்னூட்டமும் ஓட்டும் போட்டுட்டு போங்க இல்லைனா வாயில ரத்தம் வர வைக்குற மேஜிகும் தெரியும் சொல்லிப்புட்டன்......


18 Responses to “மேஜிக் கண்ணா மேஜிக் ....”

மோகன்ஜி said...
February 6, 2011 at 2:18 PM

இணைய மேஜிக் பிரமாதம்! ரசித்தேன்! இன்ட்லியில் என்னைத் தொடர்வதற்கு நன்றி! வான வில்லுக்கு வாருங்களேன்!


MANO நாஞ்சில் மனோ said...
February 6, 2011 at 2:33 PM

ஆச்சர்யமா இருக்குலே மக்கா சூப்பரப்பூ....


ரேவா said...
February 6, 2011 at 3:11 PM

hey superbbbbbbbbbbbb....great...........


ம.தி.சுதா said...
February 6, 2011 at 3:27 PM

மிக மிக அருமை.. கலக்கீட்டிங்க சகோதரம்...


யாதவன் said...
February 6, 2011 at 4:14 PM

அருமை


கக்கு - மாணிக்கம் said...
February 6, 2011 at 4:34 PM

இரண்டு தடவை முயன்றேன் இரண்டுமுறையும் தவறாகவே உள்ளதே?!


FARHAN said...
February 6, 2011 at 5:14 PM

மோகன்ஜி said... 1

இணைய மேஜிக் பிரமாதம்! ரசித்தேன்! இன்ட்லியில் என்னைத் தொடர்வதற்கு நன்றி! வான வில்லுக்கு வாருங்களேன்!

இதோ வந்துட்டன்


FARHAN said...
February 6, 2011 at 5:16 PM

MANO நாஞ்சில் மனோ said... 2
ஆச்சர்யமா இருக்குலே மக்கா சூப்பரப்பூ....


உங்க மோகினி கதை இதை விட சூப்பர் அப்பு


FARHAN said...
February 6, 2011 at 5:17 PM

ரேவா said... 3

hey superbbbbbbbbbbbb....great...........

ரேவா உங்களின் கவிதை சூப்பர்


FARHAN said...
February 6, 2011 at 5:18 PM

ம.தி.சுதா said... 4

மிக மிக அருமை.. கலக்கீட்டிங்க சகோதரம்...

நன்றி சகோ எப்போ திரும்ப வாராத உத்தேசம்


FARHAN said...
February 6, 2011 at 5:18 PM

யாதவன் said... 5

அருமை


நன்றி நண்பா


FARHAN said...
February 6, 2011 at 5:19 PM

கக்கு - மாணிக்கம் said... 6

இரண்டு தடவை முயன்றேன் இரண்டுமுறையும் தவறாகவே உள்ளதே?!


மீண்டுமொருமுறை முயன்று பார்கவும் நண்பா


NIZAMUDEEN said...
February 6, 2011 at 6:08 PM

நல்லாயிருக்கே!


இளம் தூயவன் said...
February 6, 2011 at 10:23 PM

ஆஹா ஆஹா எப்படி.........


பாட்டு ரசிகன் said...
February 7, 2011 at 9:17 AM

நீசொன்னதல்லாம் பண்ணிட்டேன் எதுக்கு வம்பு


# கவிதை வீதி # சௌந்தர் said...
February 7, 2011 at 9:19 AM

கலக்கிறிங்க பாஸ்...


ஆயிஷா said...
February 7, 2011 at 10:44 AM

அருமை


Chitra said...
February 8, 2011 at 7:39 PM

nice blog....following!

Thank you for visiting my blog.


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |